இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்
இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:
நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்
இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:
நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 1927, ஆக்கம், இலக்கியம், கதை, சுதந்திரம், திருநெல்வேலி, நாவல், நெல்லை, பார்ப்பனர், பிராமணர், புனைவு, பெண், பெண்ணியம், மகளிர், விடுதலை, Baba, Bala, BoBa, Brahmins, Caste, community, Drama, Events, Females, Feminism, Fiction, Life, Narration, Novel, Series, She, Shorts, Story, Women
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Actors, Actress, Artistes, Asin, Cinema, Dubbing, Films, Heroines, Images, Movies, Nayan Thara, Nayandhara, Nayanthara, Tammanna, Thammanna, Voice
ஏழாம் நாள் :: திருத்தேர்: சிறீநிவாசப் பெருமாள் கோவில்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Aalwaar, Azhwaar, Azvaar, குதிரை, கொள்ளை, கோயில், கோவில், திருடன், திருட்டு, திருமங்கையாழ்வார், நகை, பெருமாள், மயிலாப்பூர், மயிலை, வாகனம், வைணவம், ஸ்ரீநிவாசர், ஸ்ரீனிவாசர், Brahmotsavam, Culture, Hindu, Horse, Mylai, Mylapore, Perumal, Sreenivasar, Srinivasar, Street, Temples, Thirumangai, Vaigasi, Vaishnavite
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது annual, அலங்காரம், ஆரத்தி, உற்சவம், உலா, கணபதி, காமதேனு, காமாட்சி, காமாஷி, சாமி, சிவன், சுக்கிரன், சுப்பிரமணியர், சேஷம், தமிழ்நாடு, நாகம், பாம்பு, பார்வதி, பிரம்மோத்சவம், பிரும்மோத்ஸவம், பிள்ளையார், பெருவிழா, முருகன், வீதியுலா, வெள்ளி, வெள்ளீஸ்வரர், வைகாசி, Brahmotsavam, Brammotsavam, Images, Kabaaleeswarar, Kabaali, Kabaaliswarar, Kabaleesvarar, Kabali, Kabalisvarar, Kapaaleesvarar, Kapaaleeswarar, Kapaali, Kapaalisvarar, Kapaaliswarar, Kapaleesvarar, Kapaleeswarar, Kapali, Kapalisvarar, Kapaliswarar, Photos, Temples, Vaigaasi, Vaigasi, Vaikaasi, Vaikasi, Velliesvarar, Vellieswarar, Vellisvarar, Velliswarar
பாரம்பரிய கர்நாடக இசையைப் புரிந்து கொண்டு மகிழ்வது எப்படி?
கர்நாடக இசையில் ஈர்ப்புத் தன்மை, தாளகதி, ஆன்மிக மற்றும் வாழ்வியல் பற்றிச் சொல்லும் சுவாரசியங்கள், இசை ரசிகர்களை ஒரு உன்னத உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், அந்த கருநாடக இசையில் நுணுக்கங்கள், அழகுகள், மற்றும் அதன் ஆழங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அது மேலும் ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.
இந்தப் பயிற்சி முகாம் கர்னாடக இசையைக் கற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அதை நீங்கள் அழகாக ரசிக்கலாம் என்று சொல்லித்தரப் போகிறது. கருனாடக இசை உலகப் பயணத்தை மேலும் பயன் உள்ளதாக ஆக்கும்.
கர்நாடக இசையின் அடிப்படை, கச்சேரியின் வழிமுறைகள், வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் பற்றிய குறிப்புகள், வயலின்,
மிருதங்கம் போன்ற பக்கவாத்தியங்கள் பற்றிய அறிமுகம், பல்வேறு இசை வடிவங்கள் பற்றிய விளக்கங்கள், ராகம், தாளம், பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் பல்வேறு இராகங்களை அடையாளம் காண பயன்படும் வழிமுறைகள் ஆகியவை அறிமுகம் செய்கிறார்கள்.
துவக்க கருத்தரங்கு, ஒலிநாடாக்கள் மூலம் இசையின் நிதர்சன உண்மைகளை அறிமுகப்படுத்துதல், விளக்க உரையோடு கூடிய செயல்முறை விளக்கங்கள், நேர்முக உரையாடல்கள்,
கலந்துரையாடல்கள், கேள்வி – பதில், பவர்பாயின்ட் கோப்புகள், இப்படி எத்தனையோ வழிமுறைகளில் அதிரடியாகக் கற்றுக் கொள்ளலாம்.
இசை பயிலும் இளம் தலைமுறையும் இசை ரசிகர்களும் கற்றுக்கொள்ள மயிலாப்பூரில் பயிற்சி முகாம் நடத்துகிறார் டாக்டர் ராதா பாஸ்கர் (எம்.ஏ., பிஎச்.டி (இசை), ஜர்னலிசம் டிப்ளொமா.
ஜூன் 22 முதல் ஜூன் 26, 2009 வரை
இடம்: பாரதிய வித்யா பவன்
நேரம்: மாலை 6:15 மணி முதல் 8:15 மணி வரை
கட்டணம்: ரூ. 500/-
முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஜூன் 10
பணம் / காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:
சமுத்ரா,
புதிய எண் 26, இராம தெரு
நுங்கம்பாக்கம், சென்னை – 34
நான் சென்ற கருத்தரங்கில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை:
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Aesthetic Appeals, Attention, இசை, கர்நாடகம், சங்கீதம், சாஸ்திரீய, சாஸ்திரீயம், ட்யுசன், ட்யூஷன், மொழி, வகுப்பு, Carnatic, Charanam, Classes, Classical, karnatic, Kirtana, Kirthana, Krithi, Kriti, Lessons, Melody, Music, One on one, Performances, Personal, Powerpoint, Raga, Rasikas, Rhythm, RTP, Shows, Stage, Tala, Teach, Thala, Training, Tuition
இரண்டாம் நாள் :: வெள்ளீசுவரர் கோவில் :: சூரிய & சந்திர பிரபை
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது annual, அதிகார நந்தி, அலங்காரம், ஆரத்தி, உற்சவம், உலா, கணபதி, காமாட்சி, காமாஷி, காளை, சாமி, சிவன், சுக்கிரன், சுப்பிரமணியர், தமிழ்நாடு, நந்தி, பார்வதி, பிரம்மோத்சவம், பிரும்மோத்ஸவம், பிள்ளையார், பெருவிழா, மாடு, முருகன், மூஞ்சூறு, மூஷிகம், வீதியுலா, வெள்ளி, வெள்ளீஸ்வரர், வைகாசி, Brahmotsavam, Brammotsavam, Temples, Vaigaasi, Vaigasi, Vaikaasi, Vaikasi, Velliesvarar, Vellieswarar, Vellisvarar, Velliswarar
ஒருத்தருக்கு பெரிய வயறு.
அதுக்காக டாக்டர்கிட்ட போறாரு.
டாக்டர் அவரை சொட்டுநீலம் குடிக்கச் சொல்றாரு.
ஏன்? ஏன்? ஏன்?
ஏன்னா சொட்டு நீலம் குடிச்சா, பல் எல்லாம் நீலமா மாறும். அதாவது ப்ளூடூத்!
ப்ளூடூத்ங்கறது ‘வயர்’லெஸ் ஆச்சே!
ஆறாம் நாள் :: யானை வாகனம்: மயிலை ஸ்ரீனிவாசர் கோவில்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது கோயில், கோவில், தேர், பெருமாள், மயிலாப்பூர், மயிலை, வாகனம், வைணவம், ஸ்ரீநிவாசர், ஸ்ரீனிவாசர், Brahmotsavam, Culture, Hindu, Mylai, Mylapore, Perumal, Sreenivasar, Srinivasar, Street, Temples, Vaigasi, Vaishnavite
புன்னை மரம் :: Vellieswarar Temple Brahmotsavam: Day 1
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது annual, சுக்கிரன், பிரம்மோத்சவம், பிரும்மோத்ஸவம், பெருவிழா, வெள்ளி, வெள்ளீஸ்வரர், வைகாசி, Brahmotsavam, Brammotsavam, Environment, Temples, Vaigaasi, Vaigasi, Vaikaasi, Vaikasi, Velliesvarar, Vellieswarar, Vellisvarar, Velliswarar
சென்னை இராஜாங்கம்: V
அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.
குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.
முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.
ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.
‘ஏன்’?
கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.
மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.
இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!
‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Antenna, Cell, Chennai, Citicenter, City Centre, Cleanup, Commentary, cricket, Dish, Drive, Environment, FM, IPL, Live, madras, Malls, Move, MP3, Music, Radios, Removal, Satellite, Spencers, Sun, Tamil nada, Television, TN, Trash, TV, Waste