Top Tamil Bloggers in 2008


சென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்?

கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)

குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.

கவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

எனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை?!

இதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன? எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்? மொத்தம் எவ்வளவு?

புதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.

முதற்கண் முக்கியஸ்தர் கவனிப்பு

(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)

 1. கவிதை & பேட்டி
 2. தமிழச்சி தங்கபாண்டியன்

 3. creations
 4. நீல பத்மநாபன்

 5. Revathy | PassionForCinema
 6. ரேவதி

 7. பேசுகிறார்
 8. பாலகுமாரன்

 9. துணிவே துணை :: கல்கண்டு
 10. லேனா தமிழ்வாணன்

 11. வாழ்க தமிழுடன் !
 12. நெல்லை கண்ணன்

 13. எழுத்துகள்
 14. அ.ராமசாமி

 15. Pamaran
 16. பாமரன்

 17. சாரு ஆன்லைன்
 18. சாருநிவேதிதா

 19. Era murugan
 20. இரா முருகன்

உடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.

தலை பத்து(+1) 2008

 1. யாழிசை ஓர் இலக்கிய பயணம்
 2. லேகா

 3. பயணங்கள்
 4. மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

 5. வினவு, வினை செய்!
 6. மக்கள் கலை இலக்கியக் கழகம்

 7. மனம் போன போக்கில்
 8. என். சொக்கன்

 9. ச்சின்னப் பையன் பார்வையில்
 10. பூச்சாண்டி

 11. ஏ ஃபார் Athisha
 12. அதிஷா

 13. பரிசல்காரன்
 14. கிருஷ்ணகுமார்

 15. இந்திய மக்களாகிய நாம்….
 16. சுந்தரராஜன்

 17. Pennin(g) Thoughts
 18. ரம்யா ரமணி

 19. மணியின் பக்கம்
 20. பழமைபேசி

 21. தமிழில்
 22. டாக்டர் ஷாலினி

விஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:

 1. R P Rajanayahem
 2. ஆர் பி ராஜநாயஹம்

 3. தங்கள் அன்புள்ள
 4. முரளிகண்ணன்

 5. சிதைவுகள்…
 6. பைத்தியக்காரன்

 7. சூர்யா – மும்பை
 8. சுரேஷ்குமார்

 9. mathimaran
 10. வே. மதிமாறன்

 11. வெட்டிவம்பு
 12. விஜய் குமார்

 13. ஓவியக்கூடம்
 14. ஜீவா

 15. முத்துச்சரம்
 16. ராமலக்ஷ்மி

 17. மொழி விளையாட்டு
 18. ஜ்யோவ்ராம் சுந்தர்

 19. US President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்
 20. குழுப்பதிவு

 21. writerpara.net | பேப்பர்
 22. பா ராகவன்

நிறைய அடிபடுகிறார்

(அ)

இவர்களும் இருக்கிறார் 13

தொடர்புள்ள சில:

1. Happening Tamil Blogs – Must Read 30: Index

2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்

3. வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம

31 responses to “Top Tamil Bloggers in 2008

 1. As usual kalakal 🙂

  Some more to add…

  Sridhar Narayanan

  Divya Priya


  Vasantha Kumar

  and we need to appreciate Cyril Alex for the contest.

  I think this is the most forwarded article from any tamil bogs for this year தற்காலிக குடிப்பெயர்ச்சி!

 2. அட…அப்பிடியா??நானும் நிறைய அடி படுகிறேனா???
  அன்புடன் அருணா

 3. Thanks வெட்டி.

  Missing Sridhar was blunder 😦 எப்படி விட்டுப்போச்சுனு தெரியல; மறதி ஜாஸ்தியாகுது 🙂

  வசந்தகுமார் சுட்டி என்ன? திவ்யா ப்ரியா பதிவை ரீடரில் சேர்க்கணும்.

 4. அருணா, __/\__ நன்றி 🙂

 5. அவார்ட கொடுக்கறாங்க பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி! கொஞ்சம் தொய்வு அடநிதிருக்கும் எங்களை இது மீண்டும் உற்சாகப்படுத்துகிறது!

  இது நானும் என் நண்பன் பகவதி பெருமாள் என்ற பக்சும் சேர்ந்து எழுதுவது. அவன் பெயரை விட்டுவிட்டீர்களே!

  நாங்கள் எழுதும் இன்னொரு ப்ளாக் கூட்டாஞ்சோறு – http://koottanchoru.wordpress.com/

 6. பிங்குபாக்: அவார்டா கொடுக்கறாங்க?

 7. அள்ளி விட்டு இருக்கீங்களே பாபா! கலைமாமணி கெட்டது போங்க 🙂

 8. Very nice, excellent listing, வாழ்க தமிழ் !

 9. உஷா, ட்விட்டரை உங்களை ரொம்பவே மிஸ் செய்யறோம். வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க என்பதை விட ஜோதியை ஏற்றவும் என்று வேண்டுகொள் வைக்கிறேண் 🙂

  //கலைமாமணி// கலைமாமாமணி என்று சொல்லாதவரைக்கும் தன்யன் ஆனேன் 😀

 10. ஆர்வி,

  நீங்களும் உங்கள் நண்பரும் இணைந்து எழுதும் ‘பழைய படங்களுக்கான ரசனை அனுபவம்’ தொடர்ந்து வாசித்து வந்தேன்.

  பகிர்தலுக்கு நன்றி.

  சன் டிவி விட்ட படங்களை நேரம் கிடைக்கும்போது தொடருங்களேன்.

 11. பிங்குபாக்: புத்தாண்டு வாழ்த்து « Snap Judgment

 12. I have not read any of them in Thalai paththu. PaRa. Thanks for the introduction.

 13. பிங்குபாக்: நான் படிக்கும் தமிழ் பதிவுகள் « கூட்டாஞ்சோறு

 14. அதிகம் அடி பட்டதாகக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு நன்றி:)!

 15. ராமலஷ்மி, நன்றி __/\__

 16. அங்கீகாரத்துக்கு மிக்க நன்றி பாலா

 17. என்னையும் உங்களுடய லிஸ்டில் அடிபட வைத்திருக்கும் பாலா அவர்களுக்கு நன்றிகள் பல..

 18. அட, இப்பதான் கவனிச்சேன், நன்றி bsubra 🙂

  – என். சொக்கன்,
  கோலா லம்பூர்.

 19. போன வருடம் பாதியில் வலையுலகம் பற்றி கேள்வி பட்டு எழுத ஆரம்பித்து அதற்க்குள் பதினைந்து பாலோவர்கள் கிடைத்து அவ்வப்போது என் எழுத்துக்களுக்கு பின்னுட்டம் இட்டு ஊக்கபடுததும் என் சக பதிவர்களுக்கு நன்றி

 20. ஏதோ அவ்வப்பபோது தென்படுகிறார்கள் என்ற பட்டியலில் பெயர் வந்ததையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.

 21. சிறந்த பதிவர்களை அடையாளம் காணுகின்ற இது போன்ற முயற்சிகள், அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். இன்னும் நல்ல எழுத்துக்கள் வலையுலகத்திற்கு கிடைக்கும்.

  உங்கள் கவனம் பெற்றவர்களின் சார்பில் ந்ன்றி!

 22. முரளி கண்ணன், கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், செல்வகுமார், சொக்கன் __/\__

  வருகைக்கு நன்றிகள் பல!

 23. __/\__ Not impressed with the list! நன்றி..

 24. ரமேஷ்,

  உங்க தலை பத்தில், எவருக்கு இடம்? உங்களை அதிகம் கவர்ந்த கடந்த வருட பட்டியல் ஒண்ணு போடுங்க!

 25. இனியவர்க்கு,

  வணக்கம்.

  தஙகள் திறனாய்வுக்கு எமது நன்றிகள்.

  தோழமையுடன்,

  பாமரன்.

 26. முரளிமனோஹர் மேட்டரை வைத்து அனைத்து சுட்டிகளோடு ஒரு பதிவு இட்டீர்களே அதன் சுட்டி என்ன ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.