Wanted Thangaraj: Movie Promo Still


திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த கதை: India Films to Indie Movies – Meme

திரைப்படத்தின் புகைப்படம்

வாண்டட் தங்கராஜ்: தமிழ் சினிமா - குழந்தைகள் ஆண்டு - இயக்குநர் ஹரிஹரன்

வாண்டட் தங்கராஜ்: தமிழ் சினிமா – குழந்தைகள் ஆண்டு – இயக்குநர் ஹரிஹரன்

5 responses to “Wanted Thangaraj: Movie Promo Still

  1. இதில் தங்கராஜ் யார்? அந்த மொட்டைத்தலை பையந்தான் நீங்களா? 🙂

    படத்தோட டிவிடி கிடைச்சா சீக்கிரம் வலையேத்துங்க தல!

    • ஸ்ரீதர்,
      படத்தின் டிவிடி… பார்க்கிறேன்.

      நான் இடப்பக்க ஓரத்தில் பராக்கு பார்க்கிறேன் 🙂

  2. தல,
    படத்துக்காக மொட்டைப் போட்டீங்களா?

    நடிப்பு மேல எவ்வளவு பிடிப்பு 🙂

    • வெட்டி,
      அவ்வளவு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இருந்தா, எங்கேயோ கமல் அளவுக்கு போயிருக்க மாட்டோமா 😛

      மொட்டை போட்டார்கள். இருந்தாலும், இந்த ஒளிப்படத்தில் நான் மொட்டை இல்லாமல்தான் காட்சியளிக்கிறேன் 🙂

  3. ஆமாம்… சைட்ல இருக்குற படத்தை நான் பார்க்காம விட்டுட்டேன்…

    டிவிடி பிடிங்க. ஏதாவது ப்ளாகர் மீட் வெச்சி எல்லாருக்கும் போட்டு காட்டிடுவோம் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.