சென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்?
கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)
குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.
கவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
எனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை?!
இதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன? எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்? மொத்தம் எவ்வளவு?
புதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.
முதற்கண் முக்கியஸ்தர் கவனிப்பு
(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)
- கவிதை & பேட்டி
- creations
- Revathy | PassionForCinema
- பேசுகிறார்
- துணிவே துணை :: கல்கண்டு
- வாழ்க தமிழுடன் !
- எழுத்துகள்
- Pamaran
- சாரு ஆன்லைன்
- Era murugan
– தமிழச்சி தங்கபாண்டியன்
– நீல பத்மநாபன்
– ரேவதி
– பாலகுமாரன்
– லேனா தமிழ்வாணன்
– நெல்லை கண்ணன்
– அ.ராமசாமி
– பாமரன்
– சாருநிவேதிதா
– இரா முருகன்
உடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.
தலை பத்து(+1) 2008
- யாழிசை ஓர் இலக்கிய பயணம்
- பயணங்கள்
- வினவு, வினை செய்!
- மனம் போன போக்கில்
- ச்சின்னப் பையன் பார்வையில்
- ஏ ஃபார் Athisha
- பரிசல்காரன்
- இந்திய மக்களாகிய நாம்….
- Pennin(g) Thoughts
- மணியின் பக்கம்
- தமிழில்
– லேகா
– மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
– மக்கள் கலை இலக்கியக் கழகம்
– என். சொக்கன்
– பூச்சாண்டி
– அதிஷா
– கிருஷ்ணகுமார்
– சுந்தரராஜன்
– ரம்யா ரமணி
– பழமைபேசி
– டாக்டர் ஷாலினி
விஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:
- R P Rajanayahem
- தங்கள் அன்புள்ள
- சிதைவுகள்…
- சூர்யா – மும்பை
- mathimaran
- வெட்டிவம்பு
- ஓவியக்கூடம்
- முத்துச்சரம்
- மொழி விளையாட்டு
- US President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்
- writerpara.net | பேப்பர்
– ஆர் பி ராஜநாயஹம்
– முரளிகண்ணன்
– பைத்தியக்காரன்
– சுரேஷ்குமார்
– வே. மதிமாறன்
– விஜய் குமார்
– ஜீவா
– ராமலக்ஷ்மி
– ஜ்யோவ்ராம் சுந்தர்
– குழுப்பதிவு
– பா ராகவன்
நிறைய அடிபடுகிறார்
(அ)
இவர்களும் இருக்கிறார் 13
- Fuel Cell எரிமக்கலன்
- அக்னி பார்வை
- ஊஞ்சல்
- பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும்
- சாளரம்
- பக்கங்கள்
- வானம் வசப்படும்
- மனசாட்சி
- Vettiaapiser
- அவார்டா கொடுக்கறாங்க?
- vijaygopalswami
- அன்புடன்
- எழுத்து – காரம் – சாரம்
– எஸ் ராமநாதன்
– தாரணி பிரியா
– ஜாக்கி சேகர்
– கார்க்கி பவாநந்தி
– கேபிள் சங்கர்
– தமிழ்ப்பறவை
– கிரி
– rapp
– ராமஸ்வாமி வைத்யநாதன் சுப்ரமண்யன். ஆர்வி
– விஜய் கோபால்சாமி
– அருணா
– சுதாங்கன்
தொடர்புள்ள சில:
1. Happening Tamil Blogs – Must Read 30: Index