நினைவுகூர்தல்: 1. Tamil Film Songs – Best of 2007 :: திரைப்பட இசை வரிசை
2. 2008 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்
3. தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்
தமிழ்ப்பட பாடல் பட்டியல்:
என்றும் கேட்கலாம் பத்து
- ஆழியிலே முக்குளிக்கும் அழகே – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிச்சரண்
- சூச்சூ மாரி – பூ :: எஸ் எஸ் குமரன் – மிருதுளா எஸ், பார்த்தசாரதி, ஸ்ரீமதி
- அனல் மேலே பனித்துளி – வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – சுதா ரகுநாதன்: தாமரை
- சொல் சொல்லு சொல்லம்மா – குசேலன் :: ஜிவி பிரகாஷ்குமார் – ஹரிஹரன், பூஜா, ரஞ்சனி, சுஜாதா: பா விஜய்
- அன்பே அன்பேதான் வாழ்க்கையே – கண்ணும் கண்ணும் :: தினா – தினா
- எப்போ நீ – காளை :: ஜீவி பிரகாஷ் – மதுஸ்ரீ
- சின்னச் சின்ன கனவுகள் – வாழ்த்துகள் :: யுவன் சங்கர் ராஜா – ஸ்வேதா
- இரு விழியோ – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – சைந்தவி, வினீத் ஸ்ரீனிவாசன்: ஜெயந்தா
- அபிநயம் காட்டுகின்ற ஆரணங்கே – உளியின் ஓசை :: இளையராஜா – பாம்பே ஜெயஸ்ரீ, சுதா இரகுநாதன்
- அய்யாரே! மனம் தய்யார்ரே (ஆவாரம்பூவுக்கும்) – அறை எண் 305இல் கடவுள் :: வித்யாசாகர் – ஷ்ரேயா கோஸல்
ஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)
- கத்தாழக் கண்ணால – அஞ்சாதே :: சுந்தர் சி பாபு – நவீன் மாதவ்: கபிலன்
- அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல – வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கார்த்திக் & வி பிரசன்னா: தாமரை
- கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம் :: ஜேம்ஸ் வசந்தன் – பெல்லிராஜ், தீபா மரியம்
- தோழியா? என் காதலியா? – காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீசரண்: பிவி பிரசாத்
- குட்டிப் பிசாசே – காளை :: ஜீவி பிரகாஷ் – சிலம்பரசன், சுசித்ரா
- ரகசியக் கனவுகள் ஜல் ஜல் – பீமா :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிஹரன் & மதுஸ்ரீ: யுகபாரதி
- வெண்மேகம் பெண்ணாகி – யாரடி நீ மோகினி :: யுவன் சங்கர் ராசா – ஹரிஹரன்
- மெதுவா மெதுவா – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – ஹரிணி & கார்த்திக்: கபிலன்
- அட கடகட டம்டம் அதிரடி பிம்பம் – சத்யம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ப்ரேம்ஜி
- அடடா… என்னை ஏதோ செய்கிறாய் – சந்தோஷ் சுப்ரமணியம் :: தேவி ஸ்ரீப்ரசாத் – சித்தார்த்: நா முத்துக்குமார்
துள்ளிசை பத்து
- நாக்க முக்க – காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – சின்னப்பொண்ணு: பிவி பிரசாத்
- வேர் இஸ் தி பார்டி? – சிலம்பாட்டம் :: யுவன் ஷங்கர் ராஜா – முகேஷ், ப்ரியதர்ஷினி
- டாக்ஸி டேக்சி – சக்கரக்கட்டி :: ஏ ஆர் ரெஹ்மான் – பென்னி தயால், ப்ளேஸ், ஜாவெத் அலி, விவியன் Chaix: ப்ளேஸ், நா முத்துக்குமார், விவியன் Chaix
- உலக நாயகனே – தசாவதாரம் :: ஹிமேஷ் ரேஷம்மயா – வினீத்
- உய்யாலாலோ – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கைலாஷ் கெர், சுஜாதா
- கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க – முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு :: வித்யாசாகர் – மாலதி லஷ்மண், ஜெயமூர்த்தி: வைரமுத்து
- கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள – தனம் :: இளையராஜா – இளையராஜா: முத்துலிங்கம்
- கிச்சு கிச்சு – ஏகன் :: யுவன் சங்கர் ராஜா – வசுந்தரா தாஸ் & யுவன் ஷங்கர்ராஜா
- ஆடியடங்கும் உலகத்தில் ஆட வந்திருக்கேன் – பாண்டி :: ஸ்ரீகாந்த் தேவா – கிரேஸ் கருணாஸ், செந்தில் தாஸ்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
- திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு/நகரு நகருடா – திண்டுக்கல் சாரதி :: தினா
From the Survey: சமீபத்திய சூப்பர்ஹிட் பாடல்
901 responses
மிகவும் பிடித்த பாடல்?
1. கல்லை மட்டும் கண்டால் – தசாவதாரம் 225 28%
2. கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம் 161 20%
3. வெண்மேகம் – யாரடி நீ மோகினி 137 17%
4. கத்தாழக் கண்ணால – அஞ்சாதே 102 13%
5. நாக்க முக்க – காதலில் விழுந்தேன் 97 12%
6. அன்பே – கண்ணும் கண்ணும் 13 2%
7. குட்டிப் பிசாசே – காளை 10 1%
வெளியாகிய திரைப்படங்களில் மிகவும் பிடித்த படம்?
1. தசாவதாரம் 240 30%
2. சந்தோஷ் சுப்ரமணியம் 143 18%
3. அஞ்சாதே 120 15%
4. யாரடி நீ மோகினி 99 12%
5. சுப்ரமணியபுரம் 91 11%
6. பிரிவோம் சந்திப்போம் 26 3%
7. கண்ணும் கண்ணும் 13 2%
8. நேபாளி 14 2%
9. வெள்ளித்திரை 11 1%
வெளியாகிய திரைப்பட பாடல்களில் மிகவும் பிடித்த படம்?
1. அஞ்சாதே 231 29%
2. பீமா 216 28%
3. குருவி 150 19%
4. குசேலன் 57 7%
5. சத்யம் 28 4%
6. காளை 8 1%
I can only read and speak tamil, can’t write. so forgive the eng comment 🙂
You forgot to add ‘kangal irandaal’ song from Subramanyapuram. I say forgot cuz I don’t see any way you would have passed it on.
Shalom Bala (Barukk Hashem –God is great in Jewish), I don’t understand lyrics but sure my heart resonates while listning to tamil music… at least don’t forget to write name of the song and movie name in English or Hindi.
Gosh you prepared SS?? Don’t be Neo Nazi Bala..hey just kidding … I know you are Valkyrie.
Tada (Thanks in Hebrew)
GB
PS, even submit button is in Tamil ??…. is that “Submit” button or “Cancel”
பிங்குபாக்: 2012 Anadhan Vikadan Awards for Popular Tamil Cinema, TV and Bestsellers | Snap Judgment
பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot