சாரா பாலின் இந்தியா வந்தா என்ன பண்ணுவாங்க?
* ஆரத்தி எடுப்பாங்க
* மொதல்ல சந்தனம் வெச்சு கையில மாலை குடுப்பாங்க
* அப்புறம் ஒரு இளநீர் (நன்றி-பல்ராம்நாயுடுகாரு-தசாவதாரம்)
* அடுத்த நாளே ரெண்டு புடவைய குடுத்து கட்டிவிடுவாங்க? அப்போ எப்படி இருப்பாங்க? இப்படித்தான்..
படங்களை பெரிசா பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.
தூள் 😀
அதுவும் இரண்டாவது படம் வெகு பாந்தம்!
இந்த செலவுகளும் 150,000 டாலர் பொக்கீட்டில் அடக்கமா 😛
1,50,000 குடுக்கிற அளவுக்கு நம்ம கம்பேனிக்கு வசதிப்படுமான்னு சொல்லுங்க பாபா? முடியாதுல்ல, அதான் இந்த மாதிரி..