Avan Ivan
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Avan Ivan, அவன் இவன், ஆட்டம், ஆர்யா, கல்யாணம், கிராமம், குத்து, கும்மாளம், கொண்டாட்டம், சாவு, தமிழ், திருமணம், துள்ளல், பேட்டை, மேளம், ராப், விஷால், Chennai, Culture, dance, Dances, Death, Enjoy, Films, Heritage, Kuthu, Life, Marriages, Movies, Parai, Pettai, Pongal, Public, Rap, Songs, Thaalam, Tradition, Videos, Weddings, Youtube
முந்தைய ட்வீட்ஸ்: மேனேஜ்மெண்ட் – பாட்டாளித்துவம்
http://twitter.com/#!/snapjudge/status/25637161428590592
http://twitter.com/#!/snapjudge/status/134372112570925056
http://twitter.com/#!/snapjudge/status/101974963401129984
http://twitter.com/#!/snapjudge/status/101129231597174784
http://twitter.com/#!/snapjudge/status/81105340179021825
http://twitter.com/#!/snapjudge/status/79186922219651072
http://twitter.com/#!/snapjudge/status/29605192383070208
http://twitter.com/#!/snapjudge/status/26041456623882240
http://twitter.com/#!/snapjudge/status/25957096956628992
http://twitter.com/#!/snapjudge/status/21315707262214144
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 140, கோடம்பாக்கம், சினிமா, படம், Cinema, Films, Heroines, Kodambakkam, Kollywood, Movies, Tamil actors, Tweets, Twits, Twitter
முந்தைய கமல் பதிவு: சலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா
கமல்ஹாசனின் விஸ்வரூபம் – நியு யார்க் நகரமும் சென்னை உளவாளிகளும்
About Pooja Kumar: Punjabi girl of Indian origin. Crowned Miss India USA, Pooja worked as VJ for Channel V and was a newsreader on the show Namaste America:
Andrea chats her new looks
கதக் நடனத்திற்கு பாடல் எழுதிய அனுபவமும் புதிய தொழில்நுட்பங்களின் அணிவகுப்பும்: ஷங்கர் – எசான் -லாய் இசை
‘உலகத் தரத்திற்கான திரைப்படத்தை தமிழ் சினிமா இன்னும் எடுக்கவேயில்லை; எந்திரன் ஆகட்டும்; தசாவதாரம் ஆகட்டும்; சிறப்பான படமாக இருக்கலாம். ஆனால், இனிமேல்தான் நாம வித்தியாசமான, முக்கியமான சினிமாவை கொடுக்கணும்!’:
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது America, Andrea Jeremiah, அமெரிக்கா, ஆண்ட்ரியா, கமல், கமல்ஹாசன், சினிமா, திரைப்படம், நியு யார்க், பூஜா குமார், விஸ்வரூபம், Cinema, Films, Kamal, Kamalahasan, Kamalahassan, Movies, New York, NYC, Pooja, Pujakumar, USA, Visvaroopam, Visvarupam, Viswaroopam, Viswarupam
முந்தைய ரஜினி பதிவு: Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை
On Director Shankar:
On Actress and Heroine Aishwarya Rai:
On his Spiritual Journeys to Kedarnath and Badrinath:
Why Rajni is so successful? What makes him tick?
Rajnikanth’s dance movements and Next Projects:
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Aiswarya Rai, இண்டர்வ்யு, உலக அழகி, எந்திரன், ஐஸ்வர்யா ராய், சங்கர், சன், சூப்பர் ஸ்டார், டிவி, நேர்காணல், மாறன், ரஜினி, ரஜினிகாந்த், ரோபோ, ஷங்கர், ஹீரோயின், Cinema, Endhiran, Films, Himalayas, Kasi, Movies, Rajini, Rajni, Rajnikanth, Religion, Religious, Robot, Shankar, Spiritual, Trips, Visits
சென்றவை:
1. விகடன் விருதுகள் – 20103 Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review
சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்
சினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்
கதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்
கதாநாயகி (நடிகை): அஞ்சலி – எங்கேயும் எப்போதும்
துணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக
வில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு
காமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்
ஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா
வில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்
முதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று
கன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா
பேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்
பாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன
கேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்
எடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்
ச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்
ஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்
டயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி
ஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்
டான்ஸ், பாடல் ஆட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்
கலை (ஆர்ட் டைரக்ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு
ஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு
ஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ
பாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்
பின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்
பாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன
தயாரிப்பு (ப்ரொடக்ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்
நாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்
சிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்
புதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்
கட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்
மொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்
புத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்
சிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்
விளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்
வீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா
பயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்
டிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை
டிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி
நெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.
தொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)
தொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி
பண்பலை: ஹலோ எப்.எம்.
பண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை
எப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை
விளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்
மோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்
கார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2011, 2012, Ads, Authors, ஆனந்த விகடன், இசை, கமல், காசு, கோலிவுட், சினிமா, ஜூனியர் விகடன், டிவி, தமிழ், தயாரிப்பு, படம், பாடல், பொது, ரஜினி, விகடன், விளம்பரம், Bikes, Books, Car, Cinema, Fiction, Films, Movies, Music, Novel, Product placement, Products, sales, Sell, Songs, Writers
குறும்படம்:
நடிப்பு:
வசனம்: தேவ்
உணர்வும் ஆக்கமும்: இளா
Statutory Warning: இதற்கு மேல் ஸ்பாயிலர்கள் நிறைய இருக்கின்றன.
1. ஃபேக் போடுவது
நகைச்சுவையான குறும்படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தின் கருப்பொருள் விவகாரமான விஷயம். சொவ்வறைக்காரர்கள் பொய் சொல்வது சகஜம். வானிலை படித்தவர்கள் தவறாக கணித்தால் தப்பில்லை. ஆனால், சாஃப்ட்வேரில் தெரியாததை தெரிந்ததாக சொன்னால் மாட்டிக் கொள்வேன்.
ஃபார்ச்சூன் 100 நிறுவனங்கள் முதல் உள்ளூர் கூடுவாஞ்சேரி கன்சல்ட்டிங் வரை இல்லாததையும் செய்யாததையும் இட்டு நிரப்பி காரியத்தை சாதித்துக் கொள்வதை பாடுபொருளாக ஆக்கியதற்கு பாராட்டுகள்.
2. பாஸ்டனில் கொழிஞ்சிக்காட்டூர்
பிரும்மச்சாரி ரூம் எப்படி இருக்கும்? தமிழக கிராம செட்டிங் மலை, குளம் எல்லாம் அமெரிக்காவில் எங்கே இருக்கும்? அவுட் டோர் சென்றாலும் முண்டா பனியன், கைலி சகிதமாக செல்வது சரிப்படுமா?
இது போன்ற நிதர்சன பிரச்சினைகளை லாவகமாக, பார்வையாளருக்கு துளிக்கூட சந்தேகம் வராத காட்சியமைப்பு. சிணுங்கும் தொலைபேசி முதல் நாயருக்கு டீ சொல்லும் பாங்கு வரை சிரத்தையான நுணுக்கங்கள். ’கலைஞர் டிவி’யின் நாளைய இயக்குநரின் சென்னைக்கார குருப்கள் கூட இப்படி பார்த்து பார்த்து செதுக்குவதில்லை.
3. இளா
இரண்டே நடிகர்கள். அவர்களை சட்டென்று இரண்டே நிமிடத்திற்குள் பதிய வைக்கும் குணச்சித்திரமாக்கம்.
எவ்வாறு என்பதை சுமாரான திரைக்கதை சொல்லிச் செல்லும். ஏன் என்பதை சுவாரசியமான கதைகள் சொல்லும். எப்படி என்பதை நகர்படங்களாக குறிப்பிடத்தகுந்த படங்கள் சொல்லிச் செல்லும். எதற்கு என்பதையும் முடிச்சுக்களோடு குறும்படத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இளா.
நாடகத்தன்மை எட்டிப் பார்க்காதது; பந்தா செட் போடாதது; பாடல் போட்டு நேரத்தை ரொப்பாதது; கால் மணி நேர குறும்படத்தின் கேரக்டர்களையும் ஆழப் பதிய வைப்பது. பலே… இளா!
தொடர்புள்ள பதிவுகள்:
1. Notable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Appaducker, Appatakkar, Appatucker, Arts, ஃபேக், அப்பா டக்கர், அமெரிக்கா, இயக்கம், இயக்குனர், இளா, எஞ்சினீயர், கம்ப்யூட்டர், கலைஞர் டிவி, குறும்படம், சாஃப்ட்வேர், சினிமா, தமிழோவியம், திரைப்படம், தேவ், நாளைய இயக்குநர், பொய், ரெஸ்யூம், விவசாயி, விவாஜி, Bloggers, Boston Sriram, Cinema, Ducker, Filmmaking, Ila, iPhone, Kalainjar TV, Made in USA, Movies, Naalaiya Iyakkunar, Short film, Short Films, Takkaru, Thakkar, Thakkar Baba, Tucker, Tuckeru
தமிழ்ப்பதிவுகளில் சலங்கை ஒலி திரைப்பட விமர்சனங்கள்
திரைப்படம்:
இந்தப் படம் இன்றும் ஏன் பிடித்திருக்கிறது?
படம் முழுக்க புடைவை மட்டுமே கட்டி வரும் ஜெயப்பிரதாவில் ஆரம்பிக்கலாம். வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒருத்தி இருப்பாள். ஜெயலலிதா பின்னால் கூட சசிகலா இருக்கிறார். ராசாவிற்கு பின் கனிமொழி. ஜயப்பிரதா பிறிதொருவருடன் சென்று விட்டதால் – கமல், (படத்தில் நடன மேதை பாலு) வாழ்வில் தோல்வி அடைகிறார்.
எண்பதுகளை பிரதிபலிக்கும் படம். இன்றும் சுப்பிரமணியபுரத்தைக் கொஞ்சுகிறோம். இந்தப் படம் 83ல் வந்ததால், அந்த ஆண்டு தோட்டா தரணி சாமான் செட் கலாச்சாரங்களை முகர வைக்கிறது.
இயக்குநர் விஸ்வநாத்தின் சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் போன்ற பிற படங்களை மீண்டும் பார்த்தால் கவரலாம். ஆனால், இதில் சின்ன விஷயங்களில் நகாசு செய்திருக்கிறார். விமர்சனங்களைப் படபடப்பாக நகம் வெட்டியுடன் பார்க்கும் ஷைலஜா, பாலுவின் எழுத்தைப் பார்த்தவுடன் கடிக்க ஆரம்பிப்பது அந்த மாதிரி ஒரு ரகம். மாதவியின் புருஷன் (பாஸ்கர் – லஷ்மியின் முதல் கணவர்?) காபி கொடுக்கும்போது தர்மசங்கடமாய் நிலம் பார்க்கும் தருணம் இன்னொரு சாம்பிள். சரத்பாபுவின் பாடல்வரி, கமலின் இசை + நடன கோர்ப்பு, ஜெயப்பிரதாவின் ஒருங்கிணைப்பு என சொல்ல நினைக்கும்போது கையை வாய்க்கு கொண்டுபோகும் தற்செயலாக மற்றொரு இயல்புத்தனம்.
கதாநாயகியைப் பற்றி எழுதாவிட்டால் அடுக்காது. (ஏற்கனவே எழுதிட்டேனோ?) தெலுங்குப் படங்களில் ஹீரோயின்களை எப்பொழுதுமே அழகாக்கி இருக்கிறார்கள். காதில் ஜிமிக்கி, மைக்கேல் ஃபெல்ப்ஸ் தங்கம் வெல்ல நீஞ்சுவது போல் அகல விரியும் ஐடெக்ஸ் மை போட்ட இமை, கேசவர்த்தினி கூந்தல், அந்தக் கறுப்பை நிறைத்து டிவியில் இருந்தும் வாசம் வரவைக்கும் மல்லிகைப்பூ, காதின் முன் எட்டிப் பார்க்கும் இரண்டே இரண்டு சுருள்முடி, தரையைப் பெருக்குமோ என வியக்க வைக்கும் ஆளுமை தரும் டிசைனர் சாரியை மிஞ்சும் பாந்தம் – அமர் சிங் சும்மாவா கவுந்தார் என்று ஆச்சரியப்பட வைக்காத நிவாஸின் கேமிரா.
டப்பிங் மாந்தர்களின் பெயர்களைப் போடாதது பெருங்குறை. மூன்றாம் கட்ட நடிகர் எல்லோருக்கும் மைக் மோகனின் பினாமி சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயப்பிரதாவிற்கு? ஸ்ரீதேவி மாதிரி படுது.
தமிழ்ப்படம் என உணரவைக்கும் பஞ்சு அருணாச்சலம் வசனங்கள்.
இவர்களெல்லாம் உபதெய்வங்கள். இன்னும் மூணு பேர் இருக்கிறார்கள். அவர்கள் மும்மூர்த்திகள்.
1. இளையராஜா
கண்ணை மூடிக் கொண்டு ஒரு தடவை படம் பாருங்களேன்.
2. கமலஹாசன்
நண்பனைப் பாடி அழைக்கிறார். உக்கிரமாக நடனம் ஆடுகிறார். நாயகன் மாதிரி அழத் தெரியாமல் அழாமல், கே விச்வநாத் சொன்ன பேச்சைக் கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.
3. எஸ் பி ஷைலஜா
அண்ணன் பாடினாலும், இவங்கதானே sole வில்லி?
ஆனாக்க… எல்லாத்துக்கும் கில்லாடி திரைக்கதையாளர் விஸ்வநாத். ஒவ்வொரு சீனும் உங்களுக்கு நினைவிருக்கும்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 80s, கமல், கே விச்வநாத், சலங்கை ஒலி, சாகர சங்கமம், சினிமா, ஜெயப்பிரதா, தெலுங்கு, படம், விஸ்வநாத், Cinema, Classics, Directors, Films, Hyderabad, Ilaiyaraja, IR, K Viswanath, Kamal, Movies, Raja, Reviews, Salangai Oli, Telugu
மேலும்:
1. நிமித்தகாரன்
2. Short Film of the Day
தமிழரசன்
நல்ல வேளை… இவர் இன்னும் தமிழ் சினிமா இயக்குநர் ஆகவில்லை. அதுவே கோடம்பாக்கத்திற்கு பூஸ்ட். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது போல் கருத்து கந்தசாமி படம்.
முரளி
இருபத்தியாறு நடிகர்கள்; மூன்று கேமிராக்கள்; ஒரு கிரேன் – என்றெல்லாம் பணத்தை வீணடிக்காத என்.ஆர்.ஐ தேஸி மக்களின் அத்யந்தமே தனி ரகம். இந்தப் படம் அமெரிக்காவில் வாழும் பேச்சிலரின் கதை. Very promising and raw talent.
ராம் – ICANS
’நாளைய இயக்குநர்’ ரகம். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத ரகம். சிரித்து வயிறு வலிக்கக் கூடிய ரகம். ஸ்க்ரிப்ட்டும் காஸ்டிங்கும் சரியா இருந்தா, எவ்வளவு சிறுத்தாலும், காரம் குறையாதுனு உணர்த்தற ரகம்.
அருண்குமார்
காதலை விட்டால் வேற எதுவுமே இன்றைய விஸ்காம் மாணவர்களுக்கு சிக்கவில்லை என்பது கொடூரம். அதனினும் கொடூரம் ஊடல். எஸ்.ஆர்.எம்., லயோலா போன்ற லட்சக்கணக்கான விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்களின் யூ ட்யூப் காதலில் இது பர்வாயில் வகை.
அருண் குமார்
கடைசியாக கார் நடித்து நான் பார்த்த படம் – ரஜினியின் ‘படிக்காதவன்’. தண்ணியடித்துவிட்டு தொட்டால் லஷ்மி ஓடமாட்டாள். இங்கே பத்மினி. அமர்க்களம்.
சரத் ஜோதி
இவர் இன்னும் வெள்ளித்திரைக்கு வரவில்லையா? சஸ்பென்ஸ் – உண்டு; பதைபதைப்பு – உண்டு; டிராமா – உண்டு; ஆக்ஷன் – உண்டு; காதல் – உண்டு. எல்லாத்தையும் எப்படி இதற்குள் அடக்கினார்! அட்டகாசம்.
ரஷிதா & சுரேகா
டம்ளர் விளிம்பில் எறும்பைப் பார்த்திருப்பீர்கள். குவளையின் ஓரங்களில் இருக்கும் பழரசம் அப்போதுதான் எறும்புக்குக் கிடைக்கும். பேலன்ஸ் தவறினால் ஜூஸுக்குள் சமாதி. இந்தப் பக்கம் விழுந்தால், உணவுக்கு முற்றுப்புள்ளி. சிறுவர்களை நடிக்க வைப்பது அப்படிப்பட்ட காரியம். கொஞ்சம் ஜாஸ்தி போனால் பல்லிளிக்கும்; அடக்கி வாசித்தால், போரடிக்கும். இரண்டுக்கும் நடுவே இங்கே…
WTH முரளி
அமெரிக்காவில் அறைத்தோழர் கிடைப்பதற்கு அல்லாடுகிற கதை. நல்ல காமெடியாக வந்திருக்க வேண்டியது. இன்னும் நிறைய சிரமங்களை இயல்பாகக் கொண்டு வந்திருக்கலாம். இவங்க இன்னும் நியூ ஜெர்சியிலா இருக்கிறார்கள்?
கார்த்திக் சுப்பராஜ்
கலைஞர் டிவி ஆரம்பித்ததிலேயே நடந்த மிக உருப்படியான காரியம். ஓவியர் மதன் + இயக்குநர் பிரதாப் போத்தன் & கீர்த்தி இணைந்து ஒருங்கிணைக்கும் ‘நாளைய இயக்குனர்’. சொல்லப்போனால் விழியங்களின் பொற்காலமாக, குறும்படங்கள், சற்றே பெரிய டிவி படங்கள், சினிமாஸ்கோப்பிற்கு சரிப்படாத களம் கொண்ட லோ பட்ஜெட் படங்கள் என்று சன்/விஜய்/ராஜ்/ஜெயா/மக்கள் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட சமயத்தில் ஒரேயொரு நிகழ்ச்சி மட்டுமே வருவதுதான் ஆச்சரியம் கலந்த குறைப்பாடு.
மனோகர்
நல்ல கேமிராமேன்; குறும்படத்திற்கு மீறிய பட்ஜெட்; உருக வைக்கும் காட்சிகள்; நம்பக்கூடிய கதை… எல்லாம் இருந்தும் ஒரு படம் ஓடாமல் டப்பாவிற்குள் முடங்குவதற்கு என்ன காரணம்? இந்தப் படமும் ஃபெயில் ஆவதற்கு அதுதான் காரணம்.
Prize-Winner: Propeller TV Best Short Film Competition
Shortlisted: Friends of the Earth Short Film Competition
Screened at Hull International Film Festival 2009
மொழியே தேவையில்லாத குறும்படம்
வெறும் ஐநூறு டாலருக்குள் எடுக்கப்பட்டது. டயலாக் எதுவுமே தேவையில்லாத இன்னொரு காட்சியாக்கம்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது கலைஞர் டிவி, குறும்படம், கோடம்பாக்கம், சினிமா, திரைப்படம், தொலைக்காட்சி, நாளைய இயக்குநர், விழியம், வீடியோ, Cinema, Filmmakers, Independent, Indie, Kalainjar TV, Movies, Naalaiya Iyakkunar, New Jersey, Nimithakaran, NJ, Short Films, Short Movies, Shorts, Tamil Shorts, Videos, Youtube
சினிமா ட்ரெய்லர்
தொடர்புள்ள பதிவுகள்:
எழுத்தாளர் பா ராகவன் உரை
வைரமுத்து பாடல் வரிகள்
மண்புழுவோ மண்புழுவோ மண்ண திங்குது
அந்த மண்ண தின்னும் புழுவ தவள திங்குது
புழுவ தின்னும் தவளைதான் பாம்பு திங்குது
மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது
பாம்ப தின்னும் கழுக தானே நரியும் திங்குது
அந்த நரிய கூடி வேட்டையாடி மனிதன் திங்குறான்
அந்த மனுசனதான் கடைசியிலே மண் திங்குது
அந்த மண்ண புரிஞ்ச மனுசனுக்கு
ஞானம் பொங்குது
வி சி வடிவுடையான்
பட முன்னோட்டம் – பேட்டி