இங்க போயி பாருங்க! News Channel 3-ல வர clipping….
http://www.tsgnet.com/pres.php?id=46832&altf=Dbqubjo&altl=Wjkbzblboui
இங்க போயி பாருங்க! News Channel 3-ல வர clipping….
http://www.tsgnet.com/pres.php?id=46832&altf=Dbqubjo&altl=Wjkbzblboui
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
நம்பி சார்,
விஜய்காந்தை விடுங்க. பாஸ்டன் பாலாவே தேர்தல்ல நின்னிருக்கார் தெரியுமா. சர்வேசன் பதிவுல வீடியோ போட்டிருந்தார்.
நம்ம நாட்டு நடப்பு அரவிந்தன் கூட ஒரு முறை இதே தேர்தல்ல நின்னிருந்தார் 🙂
தேர்தல்லா நின்னு என்ன பிரயோசனம் 😉
‘பாபா ஃபார் அமெரிக்கா’ என்று நாலு காசு பெயர்த்தாலாவது போகிற வழிக்கு பிரயோசனமா இருக்கும் 😀
இது நிஜம். பார்த்துட்டீங்களா 🙂
இராஜபாட்டை: தே.மு.தி.க பாஸ்டன்(அமெரிக்கா) கொ.ப.செ.
PublicAffairs: Purachi kalainajar in Boston
நான் ரொம்ப லேட்டா இதைப் பார்த்திருக்கேன் போலிருக்கு!
anyhow, கொ.ப.ச. இருக்கட்டும். தே.மு.தி.க.வுக்கு கொள்கையே தேவையேயில்லையே! சும்மா பேசிட்டிருந்தாலே போதும், திமுகவும், அ திமுகவும் சேர்ந்து தூக்கி விட்டுடுவாங்க!