பரிசு பெறுபவர்: ஆர் பொன்னம்மாள்: R Ponnammal: Awards, Prizes and Life Notes
அழைப்பிதழ்: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் – விருது, விழா: BAPASI
பரிசு பெறுபவர்: ஆர் பொன்னம்மாள்: R Ponnammal: Awards, Prizes and Life Notes
அழைப்பிதழ்: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் – விருது, விழா: BAPASI
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, AVM, Awards, அழைப்பிதழ், அவார்ட், என்.எச்.எம்., எல்கேயெம், எழுத்தாளர், ஏவியெம், கிழக்கு, குழந்தை, சாதனை, சிறுவர், சென்னை, திருமகள், பரிசு, பழனியப்பா, புத்தகம், புனைவு, ப்ராடிஜி, வானதி, வாழ்நாள், விருது, விழா, வெளியீடு, Books, Chennai, Child, Kids, Ponnammal, Prizes, R Ponnammal, Recognition, RP, Tamil, Vanathi, Writers
முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: ட்விட்டரும் நானும் (2)
http://twitter.com/#!/snapjudge/status/54903018038104065
http://twitter.com/#!/writerpara/status/54226168085360640
http://twitter.com/#!/snapjudge/status/54226479332069376
http://twitter.com/#!/snapjudge/status/54217823819546624
http://twitter.com/#!/snapjudge/status/54213601187205120
http://twitter.com/#!/snapjudge/status/54213335381573632
http://twitter.com/#!/snapjudge/status/54210123412930560
http://twitter.com/#!/snapjudge/status/54198400379392001
http://twitter.com/#!/snapjudge/status/54189480202076163
http://twitter.com/#!/snapjudge/status/54188632029925377
http://twitter.com/#!/snapjudge/status/54167139350888449
http://twitter.com/#!/snapjudge/status/54164963031400448
http://twitter.com/#!/snapjudge/status/54161211050311680
http://twitter.com/#!/snapjudge/status/54152895637094400
http://twitter.com/#!/snapjudge/status/54149115784855552
http://twitter.com/#!/snapjudge/status/54146559855697920
http://twitter.com/#!/snapjudge/status/54145866642100224
http://twitter.com/#!/snapjudge/status/54144336492888064
http://twitter.com/#!/snapjudge/status/54143336524677120
http://twitter.com/#!/snapjudge/status/54135831354556417
http://twitter.com/#!/snapjudge/status/54139015644983296
http://twitter.com/#!/snapjudge/status/54136867972591616
http://twitter.com/#!/snapjudge/status/54133130109526016
http://twitter.com/#!/snapjudge/status/54132370466553856
http://twitter.com/#!/snapjudge/status/54129114726150144
http://twitter.com/#!/snapjudge/status/54124683116818432
http://twitter.com/#!/snapjudge/status/54123752539164672
http://twitter.com/#!/snapjudge/status/54122292044763136
http://twitter.com/#!/snapjudge/status/54121828318318592
http://twitter.com/#!/snapjudge/status/54120715615617024
http://twitter.com/#!/snapjudge/status/54119168714342400
http://twitter.com/#!/snapjudge/status/54118470194958337
http://twitter.com/#!/snapjudge/status/54115845051383808
http://twitter.com/#!/snapjudge/status/54114371827269632
http://twitter.com/#!/snapjudge/status/54111978167353344
http://twitter.com/#!/snapjudge/status/54110589462659073
http://twitter.com/#!/snapjudge/status/54109319439990786
http://twitter.com/#!/snapjudge/status/54130021735993344
http://twitter.com/#!/snapjudge/status/53439389321269248
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, Awards, ஆக்கம், எழுத்தாளர், ஏவியெம், குழந்தைகள், கௌரவம், சங்கம், சிறார், சிறுவர்கள், தமிழ் எழுத்தாளர், நட்சத்திரம், படைப்பாளி, புனைவு, விருது, Books, Children, Gokulam, Kalki, Kids, Kizhakku, NHM, Palaniappa, Prizes, Prodigy, Publishers, Vaanathi, Vanathy, Writers
லாஸ் வேகாசில் இருக்கும் ரெட் ராக் கான்யானில் இந்தக் காட்சி காணக் கிடைக்கிறது. வியாசரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க, இடப்பக்க தந்தத்தை உடைத்து மஹாபாரதம் எழுதினார் கணேசர். அந்த நிலையில் இங்கே தரிசனம் தருகிறார்.
பெருமாள் கோவில்களில் அனுமான் எப்பொழுதுமே தனித்து நிற்பார். இங்கே அவ்வாறு எழுந்தருளியிருக்கிறார்.
அண்டமெங்கும் நிறைந்தவர் நாராயணர். வெங்கடாசலபதி கோவில்களில், மூலவரை நோக்கி கை கூப்பியபடி கருடரும் ஆஞ்சநேயரும் இருக்கிறார்கள்.
கீழே, அமெரிக்காவின் செம்பாறை செங்குத்துப் பள்ளத்தாக்கில் இந்தக் கோலத்தில் நிற்கிறார்கள்.
படங்களைக் கிளிக்கினால், பேருருவம் தெரியும். ஸ்தூல சரீரம் பெரியதாக விளங்கக் கிடைக்கும்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Anjaneya, Arizona, AZ, அனுமன், அனுமான், கணேசர், கருடர், பிள்ளையார், Canyons, Formations, Ganapathy, Ganesha, Garuda, Gods, Hanuman, Hindu, Hinduism, Lords, Nevada, NV, Pilliayaar, Red Rock Canyon, Symbols
தமிழ்நாட்டில் தினமும் ஒரு பழைய கேசினோ (தியேட்டர்) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய ஷாப்பிங் மால் உருவாகிறது. லாஸ் வேகாசில் வருடந்தோறும் ஒரு பழைய கேசினோ (சூதாட்ட மையம் + விடுதி) இடிக்கப்பட்டு, அங்கே ஒரு புதிய ரிசார்ட் (கடை, கண்ணி, சூதாட்டம், கேளிக்கை, விடுதி) அமைக்கப்படுகிறது.
இந்த தடவை பெங்களூரை பார்த்தபோது மலைப்பு ஏற்பட்டது. வெளிச்சுற்றுச்சாலை, வொயிட்ஃபீல்ட் நகர மையம், விமான நிலையம் என பல மாற்றங்கள். ஆனால், வேகாசில் ஐந்தாண்டு முன்பு வந்ததற்கும், தற்போதைய நிலைக்கும் பெரிய அளவில் மாறுதல் இல்லை. அதே புகழ் பெற்ற கேசினோக்கள். இப்பொழுது இன்னும் பெரிய பார்க்கிங் கட்டிடங்கள். அலிபாபா போன்ற பெயர் மாற்றங்கள்.
வேகாசுக்கும் திருப்பதி திருமலைக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டும் இடமுமே கம்யூனிஸ்ட்களுக்கு ஒத்துக்காது என்பது தவிர…
திருமலை திருப்பதி |
லாஸ் வேகாஸ் |
|
| 1. | அங்கே எல்லாவிடத்திலும் பெருமாளும் தாயாரும் போட்டோவிலாவது காட்சி கொடுப்பர். | இங்கே ஸ்லாட் மெஷின்கள். |
| 2. | உறங்கா நகரம். | 24 மணி நேரம்; ஏழு நாள்; 365 நாள்; கிறிஸ்துமசுக்குக் கூட விடுமுறை இல்லை. |
| 3. | அசல் மொட்டை. | ஒட்ட சுரண்டும் மொட்டை. |
| 4. | ஏகாந்த சேவை ரொம்பவே பிரபலமானது. | சயனிக்கும் நேரத்திற்கான revue காட்சிகளுக்குப் புகழ்பெற்றது. |
| 5. | நித்ய அன்னதானம். | வித விதமான 150 உணவுவகைகளைக் கொண்ட பஃபேக்கள் பிரசித்தம். |
| 6. | உண்டியலில் சில்லறை கொட்டும் சத்தமும், காணிக்கை காசுகளை எண்ணும் ஒலியும் பிரகாரங்களில் ரீங்கரிக்கும். | எங்கு திரும்பினாலும் ஸ்லாட் மெஷின்களின் ஓசை. |
| 7. | குபேரனுக்குக் கொடுத்த கடனை இன்னும் வெங்கடாசலபதி அடைக்காததாக கேள்வி. | கடனில்தான் அமெரிக்காவே ஓடுகிறது; லாஸ் வேகாஸ் எம்மாத்திரம்? |
| 8. | பல மணி நேரம் காத்திருந்தால்தான் இலவச தரிசனம் கிடைக்கும். | பல மணி நேரம் சூது விளையாடினால்தான் இலவச மது கிடைக்கும். |
| 9. | கடவுளிடம் சொன்னது வெளியில் வராது. | வாட் ஹாப்பன்ஸ் இன் வேகஸ், ஸ்டேஸ் ஹியர். |
சஹாரா மூடப்பட்டுவிட்டது. கொஞ்ச காலம் முன்பு வந்தபோது தங்கியிருக்கிறேன். முயல் குட்டி போடுவது போல் சர்க்யூ டீ சொலே, நிகழ்ச்சிகளை பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேசினோவிற்கும் ஒரு சர்க்யு டி சொலில் நிகழ்வு. “ஓ”வின் தண்ணீர் அரங்கை, பலர் பல விதமாக பிரதிபலித்து, தங்கள் தியேட்டரிலும் அரங்கேற்றுகிறார்கள். ஆனால், ஆங்கில விமர்சனத்தைப் படித்துவிட்டு, காப்பியடிக்கும் சாரு நிவேதிதாவாக அவை எல்லாம் நிறையவே பிசிறு தட்டுகின்றன.
குடித்து விட்டு வண்டி ஓட்டுவதாலோ… ஊருக்குப் புதிதாய் லட்சக்கணக்கானோர் சாலைகளை நிறைத்திருப்பதாலோ… தினமும் ஆறேழு விபத்துகளாவது கண்ணில் படுகிறது. இருபது கார்களாவது பலத்த சேதத்தில் காணப்படுகிறது. இந்த ஊருக்கா, இன்பச் சுற்றுலா வந்தோம் என்று மரண பயம் கிலியூட்டுகிறது.
மக்கள் வாழ்வை கண்டு போபோ-வாக பச்சாதபம் ஏற்படாமல் இல்லை. கிறிஸிதுமஸ் அன்று காபி கலந்து கொடுக்கும் ஸ்டார்பக்ஸ் ஊழியரிடம் பூர்ஷ்வா பொஹீமியனாக வருத்தம் ஏற்படுகிறது. ‘நீ 99% சதவீதம்தானே? ஆக்குபை வால் ஸ்ட்ரீட்டில் கலந்து கொண்டாயா? இன்று விடுமுறை தினமல்லவா? பண்டிகை கொண்டாட்டத்தில் நீ ஈடுபடவில்லையா? ஸ்க்ரூஜ் போன்ற முதலாளியா? அவரை சார்லஸ் டிக்கன்ஸ் படிக்க சொல்லவா?’ என்று தத்துவ விசாரத்தில் ஈடுபட மனம் விரைந்தாலும், காபிக்கு, கொழுப்பு நீக்கிய பால் கலக்க சொல்கிறேன்.
நாற்பத்தைந்தாயிரம் டாலருக்கு ஓவியம். எண்பதாயிரத்தி முன்னூறு ரூபாய்க்கு சர்க்கஸ் கோமாளி சிற்பம். பெரும் சூதாடிகளுக்கு மட்டும் திறக்கும் கேசினோ கதவு. எங்கிருந்து நோட்டு அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கிருஷ்ணரையோ சகுனியையோ மட்டும் மாமாவாய்க் கொண்டிருந்தால், நிச்சயம் எனக்காக ஆடும் படி அழைத்துச் சென்றிருப்பேன்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 10, அமெரிக்கா, ஆட்டம், கடவுள், கம்யூனிசம், கேப்பிடலிசம், கேளிக்கை, சமயம், சுற்றுலா, சூது, தீ பழக்கம், தெய்வம், நிதி, நிர்வாணம், நெவாடா, பணம், மது, மாது, மார்க்கம், முதலியம், லாஸ் வேகாஸ், வேகஸ், Balaji, Compare, Las Vegas, Thirumala, Thiruppathi, Tourist, Trips, TTD, Venkatachalapathy, Visits
1. எழுத்துகள், படைப்புகள், அறிமுகம் – பொன்னம்மாள் வலையகம்
2. பொன்னம்மாள்: கௌரவிப்பு + பாராட்டு
3. Ponnammal wins Prize: ‘குழந்தைகள் அறிவுநூல்‘ பிரிவில் லஷ்மி அம்மாளுக்கு சென்ற வருடத்திற்கான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ விருது கிடைத்திருக்கிறது.
|
|
||||||||||||
|
|
||||||||||||
|
|
||||||||||||
|
|
||||||||||||
|
|
||||||||||||
அ
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||
|
|
||||||||||||
|
|||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
books.google.comஆர் பொன்னம்மாள் – 2002 – 80 pages – No preview
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
No cover image
|
|
|
|||||||
|
|
|||||||
|
|
|||||||
|
||||||||
| 1. | சகல காரிய சித்தி தரும் ஸ்ரீமத் சுந்தர காண்டம்Other Title: sakala kaariya siththi tharum sreemath sunthara kaantam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 891.2A109 PONAccession Number: 620679Actions: Reserve |
No cover image available | |
| 2. | தான மகிமைOther Title: thaana makimai by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5925 PONAccession Number: 620327Actions: Reserve |
No cover image available | |
| 3. | தேவி திருவிளையாடல்Other Title: thevi thiruvilaiyaatal by ponnammaal .Author: பொன்னம்மாள் .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5514 PONAccession Number: 485606Actions: Reserve |
No cover image available | |
| 4. | தங்க மயில்Other Title: thangka mayil by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 594553Actions: Reserve |
No cover image available | |
| 5. | கருட புராணம்Other Title: karuta puraanam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 PONAccession Number: 663311Actions: Reserve |
No cover image available | |
| 6. | தங்க வாழைக் கன்றுOther Title: thangka vaazhaik kanru by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567001Actions: Reserve |
No cover image available | |
| 7. | நீதி வெண்பாக் கதைகள்Other Title: neethi venpaak kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567715Actions: Reserve |
No cover image available | |
| 8. | எண்கள் எனும் பொக்கிஷம்Other Title: enkal enum pokkisham by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies checked out: Connemara Public Library (1)Call Number: 133.335 PONAccession Number: 484559Actions: Reserve |
No cover image available | |
| 9. | அன்பிற் சிற்ந்த அடியார்கள்Other Title: anpir sirntha atiyaarkal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.542 PONAccession Number: 669721Actions: Reserve |
No cover image available | |
| 10. | சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம்-1Other Title: siruvar thirukkural kathaikal paakam-1 by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 620158Actions: Reserve |
No cover image available | |
| 11. | சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம்-2Other Title: siruvar thirukkural kathaikal paakam-2 by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 620159Actions: Reserve |
No cover image available | |
| 12. | சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம்-3Other Title: siruvar thirukkural kathaikal paakam-3 by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 620160Actions: Reserve |
No cover image available | |
| 13. | இராஜராஜ சோழன் வரலாறுOther Title: iraajaraaja soozhan varalaaru by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Accession Number: 701795Actions: Reserve |
No cover image available | |
| 14. | சிறுவர் திருக்குறள் கதைகள்Other Title: siruvar thirukkural kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 648977Actions: Reserve |
No cover image available | |
| 15. | அறிவியல் பூங்காOther Title: ariviyal poongkaa by ponnammaal aar .Author: பொன்னம்மாள் ஆர் .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 500 PONAccession Number: 500187Actions: Reserve |
No cover image available | |
| 16. | அறிவியல் பூங்காOther Title: ariviyal poongkaa by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 500 PON.2Accession Number: 513643Actions: Reserve |
No cover image available | |
| 17. | சுவைமிகு உணவுOther Title: suvaimiku unavu by ponnammaal joothipaantiyan .Author: பொன்னம்மாள் ஜோதிபாண்டியன் .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 641.5 PONAccession Number: 336167Actions: Reserve |
No cover image available | |
| 18. | அருமையான மட்டன் சமையல்Other Title: arumaiyaana mattan samaiyal by ponnammaal .Author: பொன்னம்மாள் .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 641.5 PONAccession Number: 339474Actions: Reserve |
No cover image available | |
| 19. | நனெ்னறிக் கதைகள்Other Title: nanenarik kathaikal by ponnammaal .Author: பொன்னம்மாள் .
Copies checked out: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 540134Actions: Reserve |
No cover image available | |
| 20. | தசாவதாரம்Other Title: thasaavathaaram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 PONAccession Number: 669051Actions: Reserve |
No cover image available |
| 21. | தசாவதாரம்Other Title: thasaavathaaram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 PONAccession Number: 670166Actions: Reserve |
No cover image available | |
| 22. | அன்னத்தின் நட்புOther Title: annaththin natpu by ponnammaal .Author: பொன்னம்மாள் .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 568231Actions: Reserve |
No cover image available | |
| 23. | அன்னத்தின் நட்புOther Title: annaththin natpu by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (2)Call Number: 894.8113 PON, 894.8113 PONAccession Number: 538516, 567687Actions: Reserve |
No cover image available | |
| 24. | நகைச்சுவைக் கதைகள்Other Title: nakaissuvaik kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 557063Actions: Reserve |
No cover image available | |
| 25. | நகைச்சுவைக் கதைகள்Other Title: nakaissuvaik kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 648640Actions: Reserve |
No cover image available | |
| 26. | பண்டிகைகளும் விரதங்களும்Other Title: pantikaikalum virathangkalum by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (3)Call Number: 294.536 PON, 294.536 PON, 294.536 PONAccession Number: 572004, 598939, 686220Actions: Reserve |
No cover image available | |
| 27. | திருவிளையாடல் புராணம் என்னும் சிவலீலைகள்Other Title: thiruvilaiyaatal puraanam ennum sivaleelaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5513 PONAccession Number: 629867Actions: Reserve |
No cover image available | |
| 28. | சிரிப்பூட்டும் சிறுவர் கதைகள்Other Title: sirippoottum siruvar kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 596247Actions: Reserve |
No cover image available | |
| 29. | எட்டையபுரத்துத் தங்கம்Other Title: ettaiyapuraththuth thangkam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8111582 PONAccession Number: 302899Actions: Reserve |
No cover image available | |
| 30. | மகா பக்த விஜயம் என்னும் ஸ்ரீ பாண்டுரங்கன் மஹிமைOther Title: makaa paktha vijayam ennum sree paanturangkan mahimai by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies checked out: Connemara Public Library (1)Call Number: 294.5512 PONAccession Number: 597658Actions: Reserve |
No cover image available | |
| 31. | ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம் – மூன்றாம ஆயிரம் (பாடல்கள் 2082-2790)Other Title: sree naalaayira thivviya pirapantham -moonraama aayiram (paatalkal 2082-2790) by raamasuppiramaniya sarmaa marrum ponnammaal (aar), urai .Author: ராமசுப்பிரமணிய சர்மா மற்றும் பொன்னம்மாள் (ஆர்), உரை .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 RAM.3Accession Number: 648680Actions: Reserve |
No cover image available | |
| 32. | ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம் – நான்காம் ஆயிரம் (பாடல்கள் 2791-4000)Other Title: sree naalaayira thivviya pirapantham -naankaam aayiram (paatalkal 2791-4000) by raamasuppiramaniya sarmaa marrum ponnammaal (aar), urai .Author: ராமசுப்பிரமணிய சர்மா மற்றும் பொன்னம்மாள் (ஆர்), உரை .
Copies checked out: Connemara Public Library (1)Call Number: 294.5512 RAM.4Accession Number: 648681Actions: Reserve |
No cover image available | |
| 33. | ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம் – முதலாயிரம் (பாடல்கள் 1-947)Other Title: sree naalaayira thivviya pirapantham -muthalaayiram (paatalkal 1-947) by raamasuppiramaniya sarmaa marrum ponnammaal (aar), urai .Author: ராமசுப்பிரமணிய சர்மா மற்றும் பொன்னம்மாள் (ஆர்), உரை .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 RAM.1Accession Number: 648678Actions: Reserve |
No cover image available | |
| 34. | ஸ்ரீ நாலாயிர திவ்விய பிரபந்தம் – இரண்டாமாயிரம் (பாடல்கள் 948-2081)Other Title: sree naalaayira thivviya pirapantham -irantaamaayiram (paatalkal 948-2081) by raamasuppiramaniya sarmaa marrum ponnammaal (aar), urai .Author: ராமசுப்பிரமணிய சர்மா மற்றும் பொன்னம்மாள் (ஆர்), உரை .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5512 RAM.2Accession Number: 648679Actions: Reserve |
No cover image available | |
| 35. | ஸ்ரீ ராகவேந்திரர்Other Title: sree raakaventhirar by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.542 PONAccession Number: 670167Actions: Reserve |
No cover image available | |
| 36. | ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலேOther Title: sree paramaassaaryaal paathaiyile…. by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 181.482 PONAccession Number: 670169Actions: Reserve |
No cover image available | |
| 37. | ஸ்ரீ ஷீர்டி சாய்பாபாவின் ஸத்ய சரித்திரம்Other Title: sree sheerti saaypaapaavin sathya sariththiram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 922.945 SAIAccession Number: 629557Actions: Reserve |
No cover image available | |
| 38. | பாகவத புருேஷாத்தமர் கதைகள்Other Title: paakavatha purueshaaththamar kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 294.5924 PONAccession Number: 670168Actions: Reserve |
No cover image available | |
| 39. | விவேக சிந,்தாமணி கதைகள்Other Title: viveka sin,thaamani kathaikal by ponnammaal (ar ) .Author: பொன்னம்மாள் ( ஆர் ) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 554253Actions: Reserve |
No cover image available | |
| 40. | விவேக சிந்தாமணி கதைகள்Other Title: viveka sinthaamani kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567144Actions: Reserve |
No cover image available |
| 41. | பழமொழி நானூிறுOther Title: pazhamozhi naanooiru by ponnammaal .Author: பொன்னம்மாள் .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.811C5209 PONAccession Number: 554334Actions: Reserve |
No cover image available | |
| 42. | பேசும் குதிரைOther Title: pesum kuthirai by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 620222Actions: Reserve |
No cover image available | |
| 43. | பொன்னான காலம்Other Title: ponnaana kaalam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8112 PONAccession Number: 565644Actions: Reserve |
No cover image available | |
| 44. | பறவைகள் பலவிதம்Other Title: paravaikal palavitham by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 568.2 PONAccession Number: 601090Actions: Reserve |
No cover image available | |
| 45. | ஸ்ரீமத் நாராயணீயம்Other Title: sreemath naaraayaneeyam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Accession Number: 701748Actions: Reserve |
No cover image available | |
| 46. | பறவைகள் பலவிதம்Other Title: paravaikal palavitham by ponnammaal (ar ) .Author: பொன்னம்மாள் ( ஆர் ) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 598.1 PONAccession Number: 554335Actions: Reserve |
No cover image available | |
| 47. | வெற்றிப் பதக்கம்Other Title: verrip pathakkam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567050Actions: Reserve |
No cover image available | |
| 48. | விதியின் பின்னல்Other Title: vithiyin pinnal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8112 PONAccession Number: 613617Actions: Reserve |
No cover image available | |
| 49. | ராஜநாகம்Other Title: raajanaakam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8113 PONAccession Number: 567002Actions: Reserve |
No cover image available | |
| 50. | அன்னத்தின் நட்புOther Title: annaththin natpu by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 301.4511948 SEKAccession Number: 540103Actions: Reserve |
No cover image available | |
| 51. | கருட புராணம்Other Title: karuta puraanam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
||
| 52. | ஸ்ரீ ராகவேந்திரர்Other Title: sree raakaventhirar by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
||
| 53. | ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலேOther Title: sree paramaassaaryaal paathaiyile…. by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
||
| 54. | பாகவத புருேஷாத்தமர் கதைகள்Other Title: paakavatha purueshaaththamar kathaikal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
||
| 55. | ஸ்ரீமத் நாராயணீயம்Other Title: sreemath naaraayaneeyam by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
No cover image available | |
| 56. | அன்பிற் சிற்ந்த அடியார்கள்Other Title: anpir sirntha atiyaarkal by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) . .
No copies availableActions: |
No cover image available | |
| 57. | இராஜராஜ சோழன் வரலாறுOther Title: iraajaraaja soozhan varalaaru by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
No cover image available | |
| 58. | தசாவதாரம்Other Title: thasaavathaaram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
No cover image available | |
| 59. | தசாவதாரம்Other Title: thasaavathaaram by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
||
| 60. | பண்டிகைகளும் விரதங்களும்Other Title: pantikaikalum virathangkalum by ponnammaal (aar) .Author: பொன்னம்மாள் (ஆர்) .
No copies availableActions: |
No cover image available |
|
||||||||||||||||
| குறிப்பு எண் | தலைப்பு | பாடம் | ஆசிரியர் | விலை | |
| 13346 | கடவுளின் கருணை | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 12 | கூடைக்கு அனுப்புக |
| 13518 | அன்பு உள்ளம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 20 | கூடைக்கு அனுப்புக |
| 13749 | விதியின் பின்னல் | நாடகம் | பொன்னம்மாள் ஆர் | 36 | கூடைக்கு அனுப்புக |
| 15009 | அறிவியல் பூங்கா 1 | அறிவியல் பொது | பொன்னம்மாள் ஆர் | 18 | கூடைக்கு அனுப்புக |
| 15010 | அறிவியல் பூங்கா 2 | அறிவியல் பொது | பொன்னம்மாள் ஆர் | 30 | கூடைக்கு அனுப்புக |
| 15150 | மரியாதை ராமன் கதைகள் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 22 | கூடைக்கு அனுப்புக |
| 15151 | மூதுரைக் கதைகள் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 25 | கூடைக்கு அனுப்புக |
| 15152 | மகாபாரதக் குட்டிக் கதைகள் 1 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 28 | கூடைக்கு அனுப்புக |
| 15153 | மகாபாரதக் குட்டிக் கதைகள் 2 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 28 | கூடைக்கு அனுப்புக |
| 15154 | மகாபாரதக் குட்டிக் கதைகள் 3 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 28 | கூடைக்கு அனுப்புக |
| குறிப்பு எண் | தலைப்பு | பாடம் | ஆசிரியர் | விலை | |
| 15155 | மகாபாரதக் குட்டிக் கதைகள் 4 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 28 | கூடைக்கு அனுப்புக |
| 15156 | நகைச்சுவைக் கதைகள் 1 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 24 | கூடைக்கு அனுப்புக |
| 15157 | நகைச்சுவைக் கதைகள் 2 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 24 | கூடைக்கு அனுப்புக |
| 15158 | நீதிவெண்பாக் கதைகள் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 45 | கூடைக்கு அனுப்புக |
| 15159 | பொன்னான காலம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 15 | கூடைக்கு அனுப்புக |
| 15160 | சிரிப்பூட்டும் சிறுவர் கதைகள் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 30 | கூடைக்கு அனுப்புக |
| 15161 | தான மகிமை | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 35 | கூடைக்கு அனுப்புக |
| 15211 | ராஜராஜ சோழன் | வாழ்க்கை வரலாறு | பொன்னம்மாள் ஆர் | 30 | கூடைக்கு அனுப்புக |
| 15236 | நட்பின் பெருமை | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 18 | கூடைக்கு அனுப்புக |
| 15237 | பாட்டி சொன்ன அறிவுக் கதைகள் 1 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 0 | கூடைக்கு அனுப்புக |
| குறிப்பு எண் | தலைப்பு | பாடம் | ஆசிரியர் | விலை | |
| 15238 | பாட்டி சொன்ன அறிவுக் கதைகள் 2 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 0 | கூடைக்கு அனுப்புக |
| 15239 | அறிவைத் தரும் ஈசாப் கதைகள் 1 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 18 | கூடைக்கு அனுப்புக |
| 15240 | அறிவைத் தரும் ஈசாப் கதைகள் 2 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 20 | கூடைக்கு அனுப்புக |
| 15241 | புலவர் காட்டிய புதையல் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 24 | கூடைக்கு அனுப்புக |
| 15242 | பொன்மனம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 0 | கூடைக்கு அனுப்புக |
| 16231 | பண்டிகைகளும் விரதங்களும் | சமயம் இந்து | பொன்னம்மாள் ஆர் | 100 | கூடைக்கு அனுப்புக |
| 16452 | பழமொழி நானூறு | பொன்மொழி | பொன்னம்மாள் ஆர் | 35 | கூடைக்கு அனுப்புக |
| 16511 | அழகிய கோலங்கள் | இல்லம் இல்வாழ்க்கை | பொன்னம்மாள் ஆர் | 30 | கூடைக்கு அனுப்புக |
| 16539 | மறைமலை அடிகள் வரலாறு | வாழ்க்கை வரலாறு | பொன்னம்மாள் ஆர் | 25 | கூடைக்கு அனுப்புக |
| 16898 | கனிந்த மனம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 0 | கூடைக்கு அனுப்புக |
| குறிப்பு எண் | தலைப்பு | பாடம் | ஆசிரியர் | விலை | |
| 16899 | கருணை விழிகள் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 0 | கூடைக்கு அனுப்புக |
| 16900 | ராஜேஷ் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 12 | கூடைக்கு அனுப்புக |
| 16901 | கருணை வள்ளல் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 30 | கூடைக்கு அனுப்புக |
| 16902 | திருந்திய நெஞ்சம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 28 | கூடைக்கு அனுப்புக |
| 16908 | அரிச்சந்திர புராணம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 24 | கூடைக்கு அனுப்புக |
| 16909 | பார்வை பெற்ற சிற்பி | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 25 | கூடைக்கு அனுப்புக |
| 16910 | அன்னத்தின் நட்பு | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 30 | கூடைக்கு அனுப்புக |
| 16911 | தசாவதாரம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 40 | கூடைக்கு அனுப்புக |
| 16912 | பறவைகள் பலவிதம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 45 | கூடைக்கு அனுப்புக |
| 16913 | தங்க வாழைக் கன்று | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 20 | கூடைக்கு அனுப்புக |
| குறிப்பு எண் | தலைப்பு | பாடம் | ஆசிரியர் | விலை | |
| 16914 | ராஜநாகம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 20 | கூடைக்கு அனுப்புக |
| 16915 | விவேக சிந்தாமணி கதைகள் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 25 | கூடைக்கு அனுப்புக |
| 16916 | தங்க மயில் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 40 | கூடைக்கு அனுப்புக |
| 16917 | பேசும் குதிரை | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 35 | கூடைக்கு அனுப்புக |
| 18420 | தேவி திருவிளையாடல் | சமயம் சாக்தம் | பொன்னம்மாள் ஆர் | 45 | கூடைக்கு அனுப்புக |
| 18478 | இராஜராஜ சோழன் வரலாறு | வாழ்க்கை வரலாறு | பொன்னம்மாள் ஆர் | 30 | கூடைக்கு அனுப்புக |
| 19560 | எட்டயபுரத்துத் தங்கம் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 9 | கூடைக்கு அனுப்புக |
| 19563 | சிறுவர் திருக்குறள் கதைகள் 1 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 45 | கூடைக்கு அனுப்புக |
| 19564 | சிறுவர் திருக்குறள் கதைகள் 2 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 35 | கூடைக்கு அனுப்புக |
| 19565 | சிறுவர் திருக்குறள் கதைகள் 3 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 35 | கூடைக்கு அனுப்புக |
| குறிப்பு எண் | தலைப்பு | பாடம் | ஆசிரியர் | விலை | |
| 19566 | சிறுவர் திருக்குறள் கதைகள் 4 | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 30 | கூடைக்கு அனுப்புக |
| 19567 | நன்னெறிக் கதைகள் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 32 | கூடைக்கு அனுப்புக |
| 44451 | வெற்றிப் பதக்கம் நீதிகளைப் புகட்டும் சிறுவர் கதைகள் 24 படங்களுடன் | சிறுவர் | பொன்னம்மாள் ஆர் | 32 | கூடைக்கு அனுப்புக |
| 46751 | மண் மலர்கள் | கதை | பொன்னம்மாள் ஆர் | 70 | கூடைக்கு அனுப்புக |
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2011, Awards, ஆண்டு, இலக்கியம், எல்கேஎம், எழுத்தாளர், காமகோடி, கிரி டிரேடிங், குழந்தைகள், கோகுலம், சங்கம், சிறந்த, சிறுவர், சுட்டி, சென்னை, தமிழ் எழுத்தாளர்கள், பழனியப்பா, புக்ஸ், புத்தகம், புனைவு, பொன்னம்மாள், வானதி, விருது, விழா, Best, Child, Children, Giri Trading, Gokulam, Kalki, Kamakoti, Kids, Kilakku, Kizhakku, Lit, LKM, Notable, Palaniappa, People, Philosophy, Prodigy, Publishers, Publishing, Reference, Religion, Tamil Authors, Tamil Books, Tamil language, Tamil script, Tamil Writers, Vanathi, Writings
நான் ரஜினியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் நிழலாடுகிறார்.
ராஜாதி ராஜா. அவரின் ஒவ்வொரு சொல்லும் இ.பி.கோ. சட்டமாக பின்பற்றும் அடிப்பொடிகள் கொண்ட இராஜாங்கம். ’ஏதாவது முத்து உதிர்க்க மாட்டாரா?’ என்று ஏங்கும் கூட்டம். அவருக்கு திக்குவாய்.
இந்தியாவின் ஜனாதிபதியை விட ஒப்புக்கு சப்பாணியான இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு எதிராக ஒலித்த குரலாக இருந்தவர். மாட மாளிகையில் வசித்தாலும் போர் வீரனின் சின்னமாக பாட்டாளியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டவர். பட்டதரசராக சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்ட அண்ணன் இருந்தும் ராஜாதி ராஜா ஆனவர்.
ரஜினியை விட திறமையான நடிகர்கள் இருந்தும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனவர். வெறுமனே திரையில் தோன்றும் ஹீரோவிற்கு ‘ரஜினி வாய்ஸ்’ பிராண்ட் கொடுத்து, ராஷ்டிரபதியின் ராஜாங்கமாக தமிழகத் தேர்தலை மாற்றிய பெருமை பிபிசி ஊடகங்களுக்கு உண்டு. சமயத்திற்கேற்ப ஹிட்லர் ஜெயலலிதா, ஸ்டாலின் கருணாநிதி என்று முழங்குவதும் உண்டு.
பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளுக்கும் முப்படைகளுக்கும் அரசராக இருந்தவருக்கு திக்கு காட்ட இயலாத இயல்பு; ரேடியோவில் பேசுவதற்கான மைக்ரோஃபோனைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் என்பதை ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ திரைப்படம் சித்தரிக்கிறது.
தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர், முரட்டுக் காளை, ஊர்க்காவலன் என்று போஸ்டரில் ரசிகர்கள் உறுமும் தளபதியும்; தனிக்காட்டு ராஜாவாக, பாயும் புலியாக அதிகாரத்தை நோக்கி சொடக்குப் போட்டு கேள்வி கேட்கும் இராணுவன் வீரனும் தனி மனிதராக பேப்பர் புலியாக இருந்திருக்கிறார். ‘முதல்வன்’ படத்தில் நடிக்கும் தில்லு கூட இல்லாத பயந்தாங்கொள்ளியாக அடங்கிப் போயிருக்கிறார். திருமண மண்டபத்திற்காக சகல சக்திகளிடமும் சரணாகதி அடைந்திருக்கிறார்.
பண்ணையாரை எதிர்க்க எனக்கு திராணி கிடையாது. பணக்காரர்களை எதிர்கொள்ள அன்னா ஹசாரேவாக, அன்று எனக்கு ரஜினி கிடைத்தார்.
படிக்காதவனாக வாழும் ஓட்டை வீட்டுக்காரர்களுக்கு ராஜா வாழ்க்கை கிடைக்காது. எங்களையும் ரஜினி ஓவர்நைட்டில் பணக்காரன் ஆக்கினார்.
இன்றைய தேதியில் ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்று காந்தி முழங்கினால் கூட கேட்க ஆளில்லாத முன்னெடுக்க முடியாத முன்னாபாய் சமூகத்தின் சின்னமாக ரஜினி இருக்கிறார். எனவே, நானும் ரஜினிதான்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Actors, அதிமுக, அம்மா, அரசியல், இந்தியா டுடே, கருணாநிதி, கலைஞர், சூப்பர் ஸ்டார், ஜெ, ஜெயலலிதா, தமிழ்நாடு, திமுக, நடிகர், பிறந்த நாள், ரஜினி, ரஜினிகாந்த், Birthday, Heroes, India Today, Kamal, Kollywood, Rajini, Rajni, Rajnikanth, Superstar
குறும்படம்:
நடிப்பு:
வசனம்: தேவ்
உணர்வும் ஆக்கமும்: இளா
Statutory Warning: இதற்கு மேல் ஸ்பாயிலர்கள் நிறைய இருக்கின்றன.
1. ஃபேக் போடுவது
நகைச்சுவையான குறும்படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தின் கருப்பொருள் விவகாரமான விஷயம். சொவ்வறைக்காரர்கள் பொய் சொல்வது சகஜம். வானிலை படித்தவர்கள் தவறாக கணித்தால் தப்பில்லை. ஆனால், சாஃப்ட்வேரில் தெரியாததை தெரிந்ததாக சொன்னால் மாட்டிக் கொள்வேன்.
ஃபார்ச்சூன் 100 நிறுவனங்கள் முதல் உள்ளூர் கூடுவாஞ்சேரி கன்சல்ட்டிங் வரை இல்லாததையும் செய்யாததையும் இட்டு நிரப்பி காரியத்தை சாதித்துக் கொள்வதை பாடுபொருளாக ஆக்கியதற்கு பாராட்டுகள்.
2. பாஸ்டனில் கொழிஞ்சிக்காட்டூர்
பிரும்மச்சாரி ரூம் எப்படி இருக்கும்? தமிழக கிராம செட்டிங் மலை, குளம் எல்லாம் அமெரிக்காவில் எங்கே இருக்கும்? அவுட் டோர் சென்றாலும் முண்டா பனியன், கைலி சகிதமாக செல்வது சரிப்படுமா?
இது போன்ற நிதர்சன பிரச்சினைகளை லாவகமாக, பார்வையாளருக்கு துளிக்கூட சந்தேகம் வராத காட்சியமைப்பு. சிணுங்கும் தொலைபேசி முதல் நாயருக்கு டீ சொல்லும் பாங்கு வரை சிரத்தையான நுணுக்கங்கள். ’கலைஞர் டிவி’யின் நாளைய இயக்குநரின் சென்னைக்கார குருப்கள் கூட இப்படி பார்த்து பார்த்து செதுக்குவதில்லை.
3. இளா
இரண்டே நடிகர்கள். அவர்களை சட்டென்று இரண்டே நிமிடத்திற்குள் பதிய வைக்கும் குணச்சித்திரமாக்கம்.
எவ்வாறு என்பதை சுமாரான திரைக்கதை சொல்லிச் செல்லும். ஏன் என்பதை சுவாரசியமான கதைகள் சொல்லும். எப்படி என்பதை நகர்படங்களாக குறிப்பிடத்தகுந்த படங்கள் சொல்லிச் செல்லும். எதற்கு என்பதையும் முடிச்சுக்களோடு குறும்படத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இளா.
நாடகத்தன்மை எட்டிப் பார்க்காதது; பந்தா செட் போடாதது; பாடல் போட்டு நேரத்தை ரொப்பாதது; கால் மணி நேர குறும்படத்தின் கேரக்டர்களையும் ஆழப் பதிய வைப்பது. பலே… இளா!
தொடர்புள்ள பதிவுகள்:
1. Notable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Appaducker, Appatakkar, Appatucker, Arts, ஃபேக், அப்பா டக்கர், அமெரிக்கா, இயக்கம், இயக்குனர், இளா, எஞ்சினீயர், கம்ப்யூட்டர், கலைஞர் டிவி, குறும்படம், சாஃப்ட்வேர், சினிமா, தமிழோவியம், திரைப்படம், தேவ், நாளைய இயக்குநர், பொய், ரெஸ்யூம், விவசாயி, விவாஜி, Bloggers, Boston Sriram, Cinema, Ducker, Filmmaking, Ila, iPhone, Kalainjar TV, Made in USA, Movies, Naalaiya Iyakkunar, Short film, Short Films, Takkaru, Thakkar, Thakkar Baba, Tucker, Tuckeru
ஆடிசியை ஏன் கிளாசிக் என்கிறோம்? சிறிய அறிமுகம் + பார்வை + விமர்சனம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற மாதிரி ஆடிசி அமைந்திருக்கிறது. ’சிவாஜி’யில் ரோபோ ரஜினி செய்கிற சாகசம் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு ஓடிசி பிடிக்கும்.
இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை. சொந்த வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பவனை, விநோதமான மிருகங்களும் வித்தியாசமான (மாற்றுத் திறனாளி?) மனிதர்களும் தடுத்து, படுத்துகிறார்கள்.
புருஷனாக சண்டைக்குப் போயாகி விட்டது. கணவனாகத் திரும்ப விரும்புகிறான். மகனுக்கு தந்தையாக வாழ, இல்லம் சேரப் போகிறான்.
வலைப்பதிவில் கூட நினைவலைகள் புகழ் பெற்றது. ஆட்டோகிராப் படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடல் போல் பழையதை அசை போடுவதன் சுகத்தை ஆடிசி சொல்கிறது.
மகாபாரதம் போல் மீண்டும் மீண்டும் வாசிக்கலாம். தூக்கம் வராத இரவுகளில் குழந்தைகளுக்கு வாசிக்கலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் போல் நடுநடுவில் இருந்து வாசிக்கலாம்.
’ஆடிசி’ சொல் ஆங்கிலத்தில் அன்றாட வாழ்வில் பயன்படும் வார்த்தை.
“ஆமெரிக்காவிற்கு எப்படி வந்தீங்க?”
“அது ஒரு ஆடிஸி!”
“வலைப்பதிவில் தமிழ் உண்டா?”
“இப்படிக் கேட்டுட்டீங்களே… தமிழ்ப்பதிவுகள் மிகப் பெரிய ஆடிசி மேற்கொண்டுள்ளது.”
இங்கே இராமாயணமு மகாபாரதமும். கிரேக்கத்தில் ஹோமருக்கு இலியாட் & ஆடிஸி. இரு கதைகளும் பின்னிப் பிணைந்தவை. டுரோஜன் போரை இலியாட் சொல்கிறது. சண்டை முடிந்தவுடன் ஓடிஸி தொடங்குகிறது.
இலங்கைக்கு செல்லும் அனுமான் போல் வழியெங்கும் பிரச்சினைகள்:
ஹீரோ இப்படி இடாகா (சொந்த) ஊர் வர கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, இடாகா-வில் மனைவியையும் அவனுடைய நிலத்தையும் அபகரிக்க அண்டை வீட்டார் விழைகிறார்கள். “உன் கணவன் செத்துப் போய்ட்டான். என்னக் கட்டிக்க” என்னும் மிராசுதாரர்களிடமிருந்து, தன் அம்மாவை, மகன் காப்பாற்றி வருவது இன்னொரு இழை.
மனைவி பெனலொப்பி இருபதாண்டுகளாக கணவனைப் பிரிந்து தனிமையில் இருக்கிறாள். போருக்கு பத்தாண்டுகள். ஊர் திரும்ப இன்னொரு பத்தாண்டுகள். ஓடீஸஸ் உயிரோடு இருக்கின்றானா என்பது கூட அறியாத பயம் கலந்த சோகம் கொண்டவள் பெனொலப்பீ.
இருபதாண்டுகள் கழித்து வரும் ஆடவனை, எப்படி தன்னுடைய கணவன் என்று பெனலொப்பி கண்டுபிடிக்கிறாள்? குடும்பப் பாடல் கிடையாது. மரபணு சோதனை இல்லை. ‘தாலி கட்டியவனைத் தெரியாதா?’ என்னும் லாஜிக் சறுக்கல் லேது. எப்படி? நீங்களேப் படிச்சுத் தெரிஞ்சுக்குங்க.
ஒடீஸசிடம் எந்த அற்புத சக்தியும் கிடையாது. பத்து பேர குத்த மாட்டான். ஒரே சமயத்தில் இருபது பேரோடு சிலம்பம் ஆட மாட்டான். பறக்க மாட்டான். குண்டுகளைக் கையால் தடுக்க மாட்டான். ஆனால், புத்திசாலி. மகா புத்திசாலி. சூட்சும புத்தி கொண்டவன். தன் அறிவைக் குறித்து பெருமிதம் கொண்டவன். கடுமையான விசுவாசம் கொண்டவன். நாட்டிற்கும் வீட்டிற்கும் நாய் போன்ற நன்றி உடையவன். இவன் என் ஹீரோ.
டேவிடும் கொலியாத்தும் கதைக்கு முன்னோடியாக சைக்ளோப்ஸ். கொஞ்சம் ராமனின் வாலி. நிறைய கும்பகர்ணன். அப்படியே துணைக்கு சிந்துபாத்தின் பூத பிசாசுகளையும் சேர்த்தால், நமக்கு பாலிஃபீமஸ் கிடைக்கிறார். இன்றைய பிரகாஷ்ராஜ் வில்லன்களின் கொள்ளுத் தாத்தா.
சைக்ளாப்சுக்கு நாகரிகம் தெரியவில்லை. பழங்குடி எனலாம். இவனின் தந்தை பாஸீடான். பாஸிடானுக்கு கோபம் வருகிறது. தன் மகனை, சைக்ளாப்சைக் கொலை செய்த ஓடீசஸ் மேல் கோபம் வருகிறது. பாஸீடான் கடல்களின் அரசன். வாயு பகவான். வருண தெய்வம். புயல் சின்னம் ஏற்றுகிறான்.
அம்மா செண்டிமெண்ட்டும் ஓடிசியில் உண்டு. “உன் விதியை அறியும் ஆசை, என் அன்பின் உத்வேகம் – இவைதான் இறந்திருக்கின்றன்” என்கிறாள். பாதாள லோகம், கனவு உலகம் எல்லாம் வருகிறது.
இவ்வளவு கிளைக் கதைகள், இத்தனை கதாபாத்திரங்கள் – அத்தனையும் ஒருவரா எழுதியிருக்கிறார்? வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது போல், கம்பரின், வால்மீகியின், துளசிதாசரின் இராமாயணம் போல் ஹோமரின் இலியாடும் ஒடிசியும் ஒற்றை ஆள் எழுதியது அல்ல. காலங்காலமாக வாய்மொழியாக வந்த பாடல்களின் தொகுப்பு. நாட்டிற்கேற்ப, பாஷைக்கேற்ப, பண்பாட்டிற்கேற்ப மாற்றங்கண்ட தொகுப்பு.
ராப்சோட்ஸ் எனப்படும் (ராப்சடி.காம் இங்கிருந்துதான் வந்தது 🙂 ஏதன்ஸ் நாடகக் கலைஞர்களால் கூத்தாக்கம் செய்யப்பட்ட கதை. போருக்குச் சென்ற அலெக்சாந்தர் கையோடு எடுத்து வந்திருக்கிறார். பைபிளுக்கு அடுத்தபடியாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒடிசியை நாடி இருக்கிறார். லாரென்ஸ் ஆஃப் அரேபியா மேற்கோள் காட்டுகிறார்.
ஒடிசியின் காட்சிகள் ஓவியத்தில் இடம்பிடித்திருக்கிறது. டாண்டே போன்றவர்களிடம் கதாபாத்திரமாக உலா வருகிறது. டென்னிசனின் கவிதையில் தோன்றுகிறது. ஜாகுலின் கென்னடி ஒனாசிஸ் தகனத்தில் அஞ்சலிப் பாடலாக ஒலிக்கிறது. பெனலப்பியை மையமாக வைத்து மார்கரெட் ஆட்வுட் நாவல் எழுதுகிறார். ஜேம்ஸ் ஜாய்சும் ‘யூலிசிஸ்’ (ஓடீசஸுக்கு இத்தாலியப் பேர்) கொடுக்கிறார். டெரக் வால்காட்டின் ஓமராஸ் கவிதை; ஃபிரான்ஸ் காஃப்கா… ஸ்டீவன் ஸ்பீல்பெகின் ஈ.டி… பட்டியல் நீளம்.
போரில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மனித மாண்புகள் இருக்குமா? உயிரைக் கொன்று குவித்த இராணுவ வீரர், சமூகத்தின் ஒழுங்கற்ற கட்டமைப்பில் இயங்க இயலுமா? எதிரி எங்கே இருப்பார் என்றறியாத வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் யுத்தகளத்தில் பணியாற்றியவரால், சகஜநிலைக்கு மீள முடியுமா? யாரை நம்புவது? இயல்பாக உறக்கம் கூட வராத கொலைக்களம் போல் இல்லமும் ஆகிப் போவதை ஓடிஸஸ் மூலமாக உணரலாம்.
‘யார் இவர்’ என்று அறிந்து கொள்வதன் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தப் புத்தகத்தை காவியம் என்று அழைக்கும் தகுதியும் அதிகரிக்கிறது. ஆடிசி மனிதத்தை சொல்கிறது. ஆடிசி யார் என்று இன்னும் இன்றும் தேடுகிறோம்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது அறிமுகம், ஆடிசி, இலக்கியம், இலியாட், எகிப்து, ஒடிசி, ஒடிஸி, ஓடிசி, ஓடிஸி, ஓமர், காப்பியம், காவியம், கிரேக்கம், கிளாசிக், சினிமா, நாயகன், நாவல், படம், புத்தகம், ரோமாபுரி, விமர்சனம், ஹீரோ, ஹோமர், Books, Classics, Fiction, Homer, Iliad, Lib, Library, Lit, Literature, Novels, Odyssey, Penelope, Poems, Read, Reviews, Trojan war, Ulysses