திருமதி. கிளின்டன் Wisconsin ல் வெற்றி பெறலாம் என்று ரொம்பவுமே நம்பி இருந்தாராம். காரணம் அங்கே பொரும்பாலானார் (90% வீதமானோர்) வெள்ளையர்கள், அத்துடன் பெரும்பாலானோர் வேலைபார்ப்பவர்கள் அதிலும் மேலாக 50 வீதமானோர் பெண்களாவார். இங்கு ஒபாமாவின் வெற்றி அமெரிக்கர் மத்தியில் இனவாதம் எவ்வளவு அகன்றுவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இது ஒபாமாவின் 9ம் தொடர் வெற்றி.
திருமதி. கிளின்டன் நிவ்யார்க், நிவ் யேர்சி (அமெரிக்காவில் இங்குதான் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்களாம்) போன்ற பெரிமாநிலங்களில் கவனம் செலுத்தி அங்கே வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவையெல்லாம் இப்போது தொலைதூரக் கனவு ஆகிவிட்டதுங்கோ..!!!
இதுவரை
திருமதி. கிளின்டன்
Arizona, Arkansas, California, Florida, Massachusetts, Michigan, Nevada, New Hampshire, New Jersey, New Mexico, New York, Oklahoma, Tennessee
திரு. ஒபாமா
Alabama, Alaska, Colorado, Connecticut, Delaware, Georgia, Hawaii, Idaho, Illinois, Iowa, Kansas, Louisiana, Maine, Maryland, Minnesota, Missouri, Nebraska, North Dakota, South Carolina, Utah, Virginia, Washington state, Wisconsin
நடக்கப்போவதை இருந்து பார்ப்போம்!!!