ரஜினியின் எந்திரன்- தி ரோபோ


52 responses to “ரஜினியின் எந்திரன்- தி ரோபோ

  1. எந்திரன் ரோபோ பெரிய சாதனை படைக்கத்தான் போகிறது..இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமென தெரியவில்லையே??

  2. orea thalaivar orea directer
    in verey intersting movie

  3. supar star is very vety very very very very very very very very very very sorry to i don’t no

  4. All fans are waiting for Great super star very very special movie.

  5. நக்கீரன்

    எந்திரன் கதையை எங்கிருந்து சுட்டார்கள்

    காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான இந்த ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது.

    கதையில் நிறைய டெவலப் செய்ய வேண்டியிருந்ததால் இந்தியனி’ல் இறங்கினார்கள். அடுத்து பாய்ஸ், முதல்வன் என்று முடித்துவிட்டு கமல்கிட்ட போனால் கதையில் இருவரும் சமாதானம் அடையவில்லை.

    இந்த நிலையில் ஷாருக்கான் கூப்பிட்டு தனக்காக இந்தியில் ஒரு படம் பண்ணச்சொல்ல ரோபோவை சொன்னார் ஷங்கர்.

    தானே தயாரிக்கிறேன் என்று முன்வந்த ஷாருக், கதையை முழுமை படுத்திட்டு வாங்க என்று சொன்னார். கதை முழுமை படுத்த டயம் பிடித்ததால் ரஜியை வைத்து சிவாஜியை முடிடுத்திட்டார்.

    பின்பு, முழுமை படுத்துறேன் என்று பட்ஜெட்டை ஏகத்துக்கும் ஏத்திவிட்டு கதையை முழுமைபடுத்தியிருந்தார் ஷங்கர்.

    அதிர்ச்சியடைந்த ஷாருக், பட்ஜெட் குறைவாக இருக்கும்படி கதையை மாற்றி அமையுங்க என்று சொன்னதும் இது சரிப்பட்டு வராது என்று வந்துவிட்டார் ஷங்கர்.

    தமிழில் யாரை வைத்து பண்ணலாம் என்று யோசித்தார். அஜீத்துடனும் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதற்குள் ரஜினியே முன்வந்து ரோபோ கதையின் மூலம் நாம் மீண்டும் இணையலாமே என்று சொல்ல, ஷாருக் கடுப்பாகி மவனே நீ ரோபோ டைட்டிலேயே நினைச்சுப்பார்க்கக்கூடாது என்பது மாதிரி ரோபோ ரோபோன்னு ஆயிரத்தெட்டு ரோபோ டைட்டிலை பதிவு செய்துவிட்டார்.

    யாருக்கிட்ட…அதுக்கு வேற எவனாச்சும் பாரு என்பது மாதிரி எந்திரன்’கிளம்பியாச்சு.

    120 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் கனவு நாயகி ஐஸ்வர்யாராய்,ஏ.ஆர்.ரகுமான் என்று ராக்கெட் வேகத்தில் கிளம்பியாச்சு.

    பெரு நாடு உட்பட பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்டாலும் படத்தின் 60சதவிகித படப்பிடிப்பை தமிழ்நாட்டிலேயே படம் பிடித்திருக்கிறார்கள்.

    சென்னை மற்றும் சென்னை புறநகர் பழைய மகாபலிபுரம், மாதவரம், மணலி,சிறுசேரி,மயிலாப்பூர் சிட்டிசெண்டர், கானாத்தூர் மாயாஜால், வேலுர் என்று படப்புடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.

    2010ல் ஜனவரி-1 அல்லது பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது எந்திரன்.

    எழுத்தாளர் சுஜாதா எழுதிய இரண்டு நாவல்களை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது என்று எந்திரன் தரப்பினர் சொல்லிவருவது தெரிந்த விசயம்.

    மூன்றாவதாகவும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருவதுதான் எந்திரன் என்கிறார்கள்.

    அந்த நாவல்தான் கதைக்கு எனர்ஜியாம். அதனால்தான் படம் முழுக்கவே க்ளைமாக்கிஸின் பரபரப்பு இருக்குமாம்.

    எந்திரனுக்காக தழுவப்பட்ட அந்த மூன்றாவது முக்கியமான நாவல் பிரபல கவிஞர் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய ஒரு நாவல் என்கிறார்கள்.

    -வடபழனிவாலு

  6. aishwarya have been not at glamorous movie for robot

  7. I AM VERY EXPECT MORE IN THIS FILM RELEASE SOON PLEASE

  8. super star*+ super directof= the robot

  9. MOST INTEREST THE MOVIE

  10. good store wan \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\appede suddankaou’/’;.;/’;.;/.’/;/.;;’/.’./;.;\][.-=[.=-=’==f

  11. I like Super Star Film I wish u success to thanks for Endhiran Picture

  12. I LOVE LOVE LOVE LOVE LOVE LOVE LOVE SUPERSTAR

  13. there is no equel for two himaalayas

  14. weare waiting for the great supper star

  15. go seee ur another work ithellam oru polappu

  16. super stars next superhit movie Enthiran………….

  17. hello,rajini vayasu aaydichi.so padam lam venaam.take rest please

  18. sar nan ungali orumuri parka vandum nanum imaamaliku vara vandumsar peleas sar ithei rajini saruku anupi vinka sar

  19. suppppppppppppppppppppppppppppppppppper
    starrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  20. we r waiting for robo super star rocks

  21. HOW MANY DAYS WE ARE WAIT FOR ENTHIRAN

  22. waiting for silver jublee picture thaliva
    suuuuuuuuuuuuuuper sttttttttttttttttttttttare

    rajinnnnnnnni

  23. i want hav HS wit rajini…..i love him very much

  24. எந்திரன் ரோபோ பெரிய சாதனை படைக்கத்தான் போகிறது.

  25. ithu rajini in bramandamana padamaga irukum
    i am waiting for enthiran release

  26. PLEASE SEND THE ENTHIRAN SONG TO MY MAIL PLS PLS MY REQUEST

  27. PLS SEND THE SONG OF ENTHIRAN IT IS MY REQUEST

  28. பிங்குபாக்: 2010 in review | Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.