எதிர்மறை விளம்பரங்கள் எப்படி செய்வது என்பதை குடியரசு கட்சியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜனநாயக் கட்சியின் முன்னணி வேட்பாளர் பராக் ஒபாமாவைத் தாக்கிய வாழ்த்து அட்டை:
மற்றொருவரான ஹில்லரி க்ளின்டன் தலைவரானால் என்ன நடக்கும் என்று பயமுறுத்தும் காதலர் தின ஸ்பெஷல்:











ஹா…ஹா…. ஹா…
சரியான நக்கல்..ம்ம்ம்!!
கொசுறு: Debbie Schlussel: “My Valentine’s Day Candy Hearts to America”
(தமிழில் இதயங்கள் செய்ய முயற்சித்தேன்… சரிப்படலை 😦 – Candy hearts
//(தமிழில் இதயங்கள் செய்ய முயற்சித்தேன்… சரிப்படலை //
ஓ…