ஜெயா டிவியையும் வாங்கிவிட்டார் கலாநிதி மாறன்.இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பான செய்தி திமுக ஆதரவு செய்தியாகவே மக்களால் பார்க்கப்படும.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சோனியா காந்தியால் மன்னிக்கப்பட்டு ஜெயிலில் இருக்கும் நளினியின் சொந்தக்காரர்களுக்கு கலைஞர் கண்ணம்மா படம் எடுத்து உதவினாராம்.
இதை ஒலக மகா குற்றம் போல் ஜெயா டிவி ஏகப்பட்ட பில்ட் அப்களுடன் எடுத்துக்கூறியது.இனியாவது புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.கலைஞர் இன்னும் ஈழ தமிழர்களின் மேல் பாசத்துடன் இருக்கிறார் என்பது இதன் பின்னே உள்ளே செய்தி.
அப்ப ஜெயா டிவியை சன் டிவி வாங்கிடுச்சா…கொடுமைடா சாமி…கலைஞர் உங்கள் மனித நேயத்தை தலைவணங்கி போற்றுகிறேன்.அதிமுக வில் மட்டுமல்ல, ஜெயாடிவியில் மட்டுமல்ல .அதிமுக வை ஆதரிப்பவர்களுக்கும் சிறிது அறிவை கொடுக்கும்படி ஆண்டவனை வேண்டுகிறேன்.ஆமென்.











ஜுனியர் விகடன் திமுக விற்கு ஆதரவாக கருத்துகணிப்பு கொடுத்துள்ளது.
ஆனால் அதைத்தான் தயானிதி மாறன் வாங்கிட்டாரே…ஆகவே தை நம்பாதீர்கள் திழர்களே..
அனைத்து தொகுதிகளிலுமட் வெலல போவது அமட்மா..
//இதை ஒலக மகா குற்றம் போல் ஜெயா டிவி ஏகப்பட்ட பில்ட் அப்களுடன் எடுத்துக்கூறியது//
இப்படி பொத்தாம் பொதுவாக கூறினால் எப்படி? ஒளிபரப்பான விஷயத்தை அப்படியே சொல்லுங்களேன் பார்ப்போம்..I mean படிப்போம்.
//ஜுனியர் விகடன் திமுக விற்கு ஆதரவாக கருத்துகணிப்பு கொடுத்துள்ளது.//
எங்கே? வெள்ளிக்கிழமையே உங்களுக்கு ஜூ.வி. கிடைச்சிடுச்சா?!
மம்மி கட்சியில் சேர அடிப்பட்டை தகுதியே மூளை இருக்ககூடாது என்பதுதான்..
நீங்கள் அதிமுக அடிபொடிகளை இப்படி கேட்டு கேவலப்படுத்தியதால்
100கோடி கேட்டு வழக்கு விரைவில்…
மாயவரத்தாரே!
நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க(!?) இன்று(06/05/2006) காலை இந்திய நேரப்படி 8.00 மணிக்கு ஜெயா டிவியில் “கலைஞரின் கைம்மாறு” மறு ஒளிபரப்பப்ப்டும்
முத்து!
முழுக்க முழுக்க ஹேஷ்யங்களின் அடிப்படையிலேயே துர்நோக்கத்தோடும் – திரித்தல்-பெருக்கல்-கழித்தல்-வகுத்தல் இன்னபிற மாய்மால ‘தொழில்நுட்பங்களோடும்’ அந்தக் குப்பை எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன்!
இந்த அளவிலான வெறுப்பை உமிழும் குப்பை பற்றி திருமாவளவனும், கோபால்சாமியாரும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதுதான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம்!
மற்றபடி தமிழ்,தமிழர்,தமிழ்நாடு,தமிழினம் – என்பதையெல்லாம் கேலி கிண்டல் செய்து பிழைக்கிற கும்பல் ‘வழக்கம் போல’ லாவணி பாடத்தான் போகிறது!
எல்லாம் இரண்டு நாட்களுக்குத்தான்!
இன்று சன் டிவியில், வைகோ திமுக கூட்டணியில் இருந்த போது பேசிய பேச்சுகளை ஒளிபரப்பினார்கள். எவ்வளவு நாகரீகமான விசயம் இது!?. வைகோ-விடம் இதுபோல எந்த ஊடகமும் இல்லை, இருந்திருந்தால் ஒரு வேளை அவரும் போன சட்டமன்ற தேர்தலில் கருனாநிதியும், ராமதாஸும் பேசிய பேச்சுகளை ஒருபரப்பி சந்தோசப்பட்டிருக்களாம்.
இந்த தேர்தல் திமுக-விற்கு மட்டும் அல்ல சன் டிவிக்கும் வாழ்வா? சாவா? போராட்டம் தான். அதற்காக இவ்வளவுதூரம் அநாகரீகத்தின் உச்சகட்டத்திற்கே போகவேண்டுமா?
வலைப்பதிவுகளிலும் சிலர் இப்படித்தான் நடந்துகொள்கின்றனர். என்னுடைய வலைப்பதிவில் இதைபற்றியும் எழுதியஇருந்தேன்
http://jeyakumar777.blogspot.com/2006/05/blog-post_03.html
ஆனால் சில ஜென்மங்கள் இன்னும் திருந்தியபாடில்லை.
//ஆனால் சில ஜென்மங்கள் இன்னும் திருந்தியபாடில்லை. //
ஹி.ஹி…
🙂
பயங்கர ஜோக இது…படியுங்கள்
தூங்குகிறவனை எழுப்பி விடலாம், ஆனால்
தூங்குவதைப்போல் நடிப்பவனை எழுப்ப முடியாது ஜெயக்குமார்.
தமிழினி,
லின்க் கொடுக்காம வெரும் ஜோக் என்று சொன்னால், எப்படி படிப்பது….
பொட்டீக்கடை,
அதற்கு சுட்டி இல்லை…..இந்த நிகழ்ச்சி பயங்கர பில்ட் அப்போட ஜெயா டிவில வந்த காமெடி..
நளினியோட சொந்தகாரங்களுக்கு கலைஞர் உதவி பண்ணா என்ன தப்புன்னு புரியாம குழம்பி கெடக்கறன் நான்.
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author
48 மணி நேரத்துக்கு தேர்தல் தொடர்பான வலைப்பதிவு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா? LOL
நளினியோட சொந்தகாரங்களுக்கு கலைஞர் உதவி பண்ணா என்ன தப்புன்னு புரியாம குழம்பி கெடக்கறன் நான்.
நளினியோட சொந்தகாரங்களுக்கு கலைஞர் உதவி பண்ணா தவறில்லை.அந்த உதவியை கலைஞர் ஏன் வெளிப்படையாய் செய்யவில்லை என்பது தான் கேள்வி.சோனியாவை பார்த்து கலைஞர் பயப்படுகிறார்.தமிழன் மீது அக்கரையிருந்திருந்தல், அவர்கள் எல்லோரையும் விடுதலை செய்ய ஏற்பாடு செய்திருக்கலாமே.
முத்து,
//அதிமுக வை ஆதரிப்பவர்களுக்கும் சிறிது அறிவை கொடுக்கும்படி ஆண்டவனை வேண்டுகிறேன்.ஆமென்.
//
இந்த ஸ்டேட்மெண்ட் தேவையற்றது அன்பது என் கருத்து !
என்றென்றும் அன்புடன்
பாலா
செல்வன்,
திரித்தல்வாதி நிறைந்த இந்த உலகத்தில் இது கேவலப்படுத்தப்படும் என்பது உங்களுக்கு தெரியாதா?
தெரியாத மாதிரி கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது?
also see selvan jaya tv’s allegation is different from your balanced view:))
பாலா,
சரிதான்..ஆதரிக்கும் சிலருக்கு என்று மாற்றிக்கொள்ளலாம்..:))
மம்மி கட்சியில் சேர அடிப்படை தகுதியே மூளை இருக்ககூடாது
டாடி கட்சியில் சேர அடிப்பட்டை தகுதியே மு.க குடும்பத்துக்கு ஜால்ரா போடுபவராக இருக்க வேண்டும். சரி தானே.
வைகோ ஜெயா பக்கம் போனதால் அவர் வாடகை மைக் செட் அப்படின்னு சொல்வது உண்மையானால், மு.க சோனியாவை புகழ்வத்தால், அவரும் வாடகை மைக் செட் என்று சொல்லலாமா.
வைகோ ஜெயாவுடன் சேர்ந்தால் அவர் கோமாளி. ஆனால் மு.க சோனியாவுடன் சேர்ந்ததால் அவர் கோமாளி இல்லையா?
தி.மு.க, இலங்கை தமிழனுக்கு துரோகம் செய்த காங்கிரசுடன் கூட்டணி வைத்தது கருனாநிதி தமிழனுக்கு செய்த துரோகம் இல்லையா.
எங்கே? வெள்ளிக்கிழமையே உங்களுக்கு ஜூ.வி. கிடைச்சிடுச்சா?!
மாயவரத்தன் அவர்களே நீங்கல் சன் செய்திகள் பார்ப்பதில்லையா?
ஆமாம் சோனியா தமிழச்சியி்ல்லை நளினி தமிழச்சிதானே அதான் தொப்புள்கொடி உறவு கலைஞர் உதவி செய்கிறார்.
இந்த உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைக்கண்டது தான் பொருத்திருந்து பார்ப்போம்.
selvan,
no comments…
இன்று சன் டிவியில், வைகோ திமுக கூட்டணியில் இருந்த போது பேசிய பேச்சுகளை ஒளிபரப்பினார்கள்
டி.ராஜேந்தர் கருனாநிதி பற்றி பெசியதை ஜெயா டி.வி யில் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நாகரீகம் கருதி போடவில்லையோ.