புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வரதப் பாத்து
கொல நடுங்குது குல நடுங்குது
துடிதுடிக்குது துடிதுடிக்குது
நில குலையுது நெல குலையுது
வேட்டைக்காரன் வரதைப் பார்த்து
பட்ட கத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வரான் பாரு வேட்டைக்காரன்
யார் இவன் யார் இவன் யாரிவன்
அந்த அய்யனார் ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா
அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்
இவன் தமிழதான் மொண்டு தினம் குளிச்சிடுவான்
இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்
போடு அடியப்போடு போடு அடிய போடு
டக்கரு டங்கரு டக்கரு டக்கர்னா
போடு டக்கரு டங்கரு டக்கரு டக்கர் னா
யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு திறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை இங்கு எவனடா
இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிறுக்கு முன்னால எவன் இருப்பான்
போடு அடிய போடு போடு அடிய போடு
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Antony, Audio, Awards, அனுஷ்கா, இளைய தளபதி, கவிதை, பாடல், வரி, விஜய், விஜை ஆன்டனி, CD, Cinema, Films, Lyrics, Movies, MP3, Puli Urumuthu, Songs, Urumudhu, Vettaikaran, Vettaikkaaran, Vijai, Vijay, Vijay Anthony