செய்தி: Mouthwash 'can cause oral cancer' – Telegraph: “Some mouthwashes can contribute to oral cancer and should only be available on prescription, researchers have claimed.”
- சுவாசத்தைப் புத்துணர்ச்சியாக்க லிஸ்டெரின் போன்ற மவுத் வாஷ் உபயோகித்தால் வாயில் புற்றுநோய் வரும் சாத்தியக்கூறு ஒன்பது தடவையாக அதிகரிக்கிறது.
- பல மதுபானங்களில் இருக்கும் போதையை விட மவுத்வாஷ்ஷில் அதிக சாராயம் உள்ளது. – 26%
- மதுவை அதிக நேரம் வாயில் வைத்திருப்பதில்லை. உடனே குடித்து விடுவோம். ஆனால், வாயை துப்புரவு செய்யும் திரவத்தை பல நிமிடங்கள் வாயிலேயே வைத்திருப்பதால், கேன்சருக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
உண்மையாகவா? கடந்த ரெண்டு வருஷமாக லிஸ்டரின் உபயோகிக்கிறோம். இந்த தகவலை அளித்ததுக்கு மிக்க நன்றி.
thank you for the information.i started doing it for past one month.now i will rethink about it whether to continue or not.