Today is a WH day (no, not White House–Wisconsin and Hawaii) as they vote today. The polling in Wisconsin as well as previous elections in neighboring Minnesota, Iowa, and Illinois suggest that Barack Obama will win this state.
WH day-ல் வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகைக்கு இட்டுச் செல்லுமா?





![[Explore 20260406] Shenzhen [Explore 20260406] Shenzhen](https://live.staticflickr.com/65535/55190932913_250352ce82_s.jpg)





ஹவாய் பராக் பிறந்த இடமாம். அங்கேயும் அவருக்குத்தான் வாய்ப்பு அதிகம் போல…
ஹிலரி ஏற்கனவே அழுதுட்டதால அடுத்து என்ன செய்வாரோ தெரியல. நிச்சயமா என் சேலையை பிடித்து இழுத்தார்கள்னு சொல்லமுடியாது.