வணக்கம்


அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான கருத்துக்களை வலையேற்ற ஒரு கூட்டுப் பதிவு. விரைவில் இங்கு மேலதிக விபரங்களை அறியத் தருகிறோம். இக்கூட்டு முயற்சியில் நீங்களும் பங்கேற்க விரும்பினால் இப்பதிவின் கீழே உங்கள் வேர்ட்ப்ரஸ்.காம் தளத்தின் பயணர் பெயரை அறியத் தரவும்.  உடனடியாக உங்களுக்குப் பங்களிப்பிற்கான அழைப்பை அனுப்பிவைக்கிறோம். தற்சமயம் உங்களிடம் பயணர் பெயர் இல்லையென்றால் தயவு செய்து wordpress.com முகப்பிற்குச் சென்று பதிவு செய்து கொள்ளவும். பின் இங்கு அப்பெயரைத் தரவும்.  

5 responses to “வணக்கம்

  1. Hi, this is a comment.To delete a comment, just log in, and view the posts’ comments, there you will have the option to edit or delete them.

  2. நல்ல யோசனை.

    எழுதுபவர்களின் பெயர்களையும் தெரியச்செய்தால் நன்றாகவிருக்கும்.

  3. mayooresan என்பதே என் பெயர். எழுத ஆர்வமாக உள்ளேன்!

  4. இந்தப் பதிவில் எழுத ஆர்வமாக உள்ளேன்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.