Annual FETNA Festival – New York City


 • செல்வி‘ வில்லி தேவிப்ரியா வாராங்க! (தேவதர்ஷினியையும் சேத்தனையும் கூப்பிட்டிருக்கலாம்)
 • சித்திகிழக்கே போகும் ரயில் ராதிகா வாராங்க!! (ஒய் விஜயா, வடிவுக்கரசி, ஜெயசுதா எல்லாம் ஏன் அழைக்கவில்லை?)
 • அர்ஜூனா அர்ஜுனா‘ பாடலில் துணை நடனமாடிய புலன் விசாரணை சரத்குமார் வாராங்க!!! (நமீதாவையும், ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்த நயந்தாராவையும் விட்டுட்டு வருவது துளிக்கூட நியாயமில்லை.)
 • வான்மதி‘ ஸ்வாதி வாராங்க!!!! (விந்தியா, சிம்ரன் எல்லாம் சும்மாத்தானே இருப்பாங்க?)
 • ‘வண்ண வண்ணப் பூக்கள்’ விநோதினி வாராங்க!!!!! (‘ஈரமான ரோஜாவே’ மோகினி, ‘இதயம்’ ஹீரா, ‘புது நெல்லு புது நாத்து’ சுகன்யா என்று 1991 சகமுகங்களோடு டச் வெச்சுண்டு இருக்காங்களா?)
 • ‘கவிப்பேரரசு’ கள்ளிக்காடுக் கவிஞர் வைரமுத்து வாராங்க!!!!!!

  இந்த மண்ணில், மலைகளில், நதிகளில், மரம் செடி கொடிகளில், பறவைகளில், விலங்குகளில், கண்ணீரில், ரத்தத்தில், கண்படு உறவுகளில், கண்காணா உறவுகளில், ஒவ்வொரு மைக்ரோ வினாடியிலும் வலைப்பதிவுகள் உட்கிடையாகவோ, வெளிப்படையாகவோ இருக்கிறது.

  (வலைப்பதிவு எழுதுவதற்கு ஃபார்முலா சொல்லித் தருவீங்களா?)

  FeTNA in coordination with New York Tamil Sangam 19th Annual Tamil Convention

  நுழைவு கட்டணம் – $85 (இரு நாள்களுக்கும் சேர்த்து)

  மேலும் விவரங்களுக்கு: ஃபெட்னா


  | |

 • 12 responses to “Annual FETNA Festival – New York City

  1. தலைவா வெண்ணிற ஆடை மூர்த்தி, வாணி ஜெயராம் குரூப்ப விட்டுட்டீங்களேண்ணே?
   அட்ரஸ் தொலைஞ்ச ஆட்களுள்ளே அவுங்களும் அடக்கமண்ணே

  2. Agent 8860336 ஞான்ஸ்

   //விந்தியா, சிம்ரன் எல்லாம் சும்மாத்தானே இருப்பாங்க?//

   அப்டியா…..ஆ…ஆ…ஆ !!

  3. நீங்கள் அறியாததா ஞான்ஸ்! (விஜய் படத்தில் சிம்ரன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் கட்டுவதாக இருந்ததே… என்னாச்சு?)

   வெ.ஆ. மூர்த்திக்கு எல்லாம் எப்போது கூட்டம் சேர்ந்தது. அவரின் மனைவி மணிமாலா என்பது இப்போதுதான் அறிகிறேன்! தேர்ந்த நடிகை… நெடுந்தொடரிலாவது நிறைய நடிக்கலாம் 🙂

   வாணி ஜெயராம் மார்க்கெட் போனதற்கு லதா மங்கேஷ்கர்தான் காரணமா என்று கேட்க வேண்டும்.

  4. முகமூடி

   வாழிய தமிழகம்
   வாழ்க நற்றமிழர்
   வாழிய தமிழக மணித்திருநாடு
   வந்தே திராவிடம்

   © முகமூடி

  5. ஒரு ஓரமா பெண்/மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடக்கும்னு சொல்லாம விட்டத வன்மையா கண்டிக்கிறேன் 🙂

  6. Prabhuhttp://tringtring.blogspot.com

   அண்ணே….நீங்க வரீங்களா ?

  7. Could anyone point out who the FETNA office bearers are

  8. அடடா !! தமிழ் பற்றுள்ளத் (??!!)
   தலைவர்கள்,நடிக/நடிகையர்கள் அனைவரும் வருகிறார்களே…

   அது சரி, MP ங்கறது, சரத்குமாரின் Initials ஆ?

  9. I thought he had quit the MP post.Is it not so.Btb Radhika can atleast shoot an episode for Selvi in FetNa conference as a token of gratitude for inviting them 🙂

  10. வாணி ஜெயராம் மார்க்கெட் போனதற்கு லதா மங்கேஷ்கர்தான் காரணமா என்று கேட்க வேண்டும்.

   Answer is
   Chitra,S.Janaki,Jensy,S.P.Shailaja,Ilaya Raja

   Is BB disappointed as there is no Trisha or Asin or not even Gopika or Navya Nair or Bhavna or Pooja .Dont worry they will
   be invited by FeTNA in 2016 🙂

  11. பிரபு… வரலாம் என்றுதான் யோசனை. நீங்க போறீங்களா? (ஒரு தனி மடல் தட்டுங்களேன் ப்ளீஸ்)

   பரி… அனுபவம் பேசுதா 😛 😉

   இந்த தடவை வாழ்த்துப்பா உங்க உபயமா முகமூடி! சென்னையில் வெளிக்காட்டிக் கொண்டது போல் நியு யார்க்கிலும் ஏதாவது திட்டம் கீதா 😉

   த்ரீசைன்ஸ்… இந்த ஃப்ளையர், ரொம்ப நாள் முன்பே தயாராகியிருக்க வேண்டும். இப்போது இதில் மாற்றங்கள் இருக்கலாம். நிகழ்ச்சி நிரல் தயாரான பின்பு கூட, பல விஐபிக்கள் கடைசி நிமிடத்தில் ‘தவிர்க்க இயலாத காரணங்களினால் வர முடியவில்லை’ சொல்வது ஃபெட்னாவில் தொன்மையான வழக்கம் 🙂

   penultimate அனானி… அடியேனின் விருப்பத்தை க்ரெக்டா நாடி பிடிக்கறீங்களே. ஃபெட்னாவில் கூட்டம் அலைமோத உங்க ஐடியா செயல்படுத்தினால் போதுமே!

   கடைசி அனானி… சுரேஷ் கண்ணன் கோலங்களில் நடித்த மாதிரி ‘செல்வி’யில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கிடைக்குமா என்று விசாரிக்கிறேன் 🙂

  12. Umakku nakkal jaasthi. Sarathkumar & Radhika sirichcha photo eduthu anuppunga.

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.