-
-
அண்மைய பதிவுகள்
- ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்
- அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி
- சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்
- பூமணி அஞ்சலி
- கனகதாசரின் வேண்டுதல் – சரணாகதியின் ஆத்மா
- சனாதனம் என்றால் என்ன? இந்த கேள்வியே தவறானதா?
- குண்டியில் ஓக்கப் பார்க்கும் உலகில் ஒரு ரூபாய் அவமானம்
- பிளேட்டோவின் குகை: தற்கணத்தின் நிழல்கள்
- இது அரசியல் பதிவல்ல
- 🎤 இதயம் இந்தியன் தான்! 🎤
- ஆழியின் ஆட்டம்: மீன்காடு கிராமத்தின் கடைசி வேட்டை
- Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis
- ஆரவிந்தன்
- StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்
- தொல்சொல் வேர் தேடும் அகவுநர் திரள்
காப்பகம்
- ஜூலை 2026
- ஜூன் 2026
- மே 2026
- ஏப்ரல் 2026
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
வாரணம் ஆயிரம்: எதிர்பார்ப்பும் மசாலாவும்
படம் பார்த்த கதை
- நாலைந்து பேர்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்; கிட்டத்தட்ட 150 பேராவது வந்திருந்தார்கள். (பாஸ்டன் பக்கத்தில் மட்டும் மொத்தம் பத்து காட்சிகள்)
- இணையமில்லாத பாலாஜியாக போதை சூர்யா துடித்து முடிந்த திரையரங்கு நிசப்தத்தில், பின் இருக்கை சிறுமி கேட்ட கேள்வி: “What happened to him ma? Why is he acting up like that?’
- முஸாஃபிர்இல் சமீராவை பார்த்தவுடனேயே பூமிகா மாதிரி பொறுமை, நதியாவின் ஆளுமை, பானுப்ரியாவின் அழகு எல்லாம் சேர்ந்திருக்கும் இவரை தமிழுக்கு அழைக்க வேண்டாமோ என்று பொருமியது.
- மூகாம்பிகா, மெக்கானிகல், மியூசிக் என்று ‘மின்னலே – 2’வாக இல்லாமல் இருந்தாலும், இடைச்செருகலாய் ஆங்காங்கே ஆசுவாசப்படுத்தியதாக வந்த விமர்சனங்கள் குழப்பியிருந்தது.
படம் எப்படி?
பார்வையாளர் வட்டம் யார்:
- நாற்பதைத் தாண்டி ‘நான் சின்னப் பையனாக இருந்தப்ப…’ என்று தொடங்குபவர்கள்.
- ‘நமக்குக் கிடைக்கும் நல்ல கணவன், கடைத்தேறும் காலம் வரை மெல்லிய மனங்கவர் காதலனாக இருப்பான்’ என்பதை நம்பும் மணமாகாத பெண்கள்.
- ‘காக்க காக்க’வின் மிடுக்கையும் ‘மாயாவி‘யின் துடுக்கையும் ‘பேரழகன்‘ அமரிக்கையும் கொண்டாடும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்.
- ‘Chick flick பார்க்கணும்; ஆனா, தமிழில் இருக்கணும்’ என்றெண்ணும் ஆங்கிலேயர்கள்.
- ‘எனக்கு கமல் படம் பிடிக்கும்; ஆனா, அம்மா மட்டுமே ஆக்கிரமிக்கும் தசாவதார அதிமுக மாதிரி இல்லாமல், கலைஞர் குடும்ப அங்கத்தினர் போல் பலர் நிறைந்த திமுக வேண்டும்’ என்று ஆசைப்படும் சினிமா ரசிகர்கள்.
கதை:
என் மகள் எனக்கு நேற்று சொல்லியது: He meets this friend first. She dies. He marries another girl later. Now, his father dies.
அப்புறம்?
- மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் செல்ல வேண்டும்.
- நான் சிறுவனாக இருந்தபோது என் பெற்றோர் ‘திரிசூலம்‘ இழுத்து சென்றார்கள். ‘இமயம்‘ போன்ற ‘எத்தனையோ தாங்கிட்டோம்! இதையும் பார்த்துட மாட்டோமா?’ என்பதை தவிடுபொடியாக்கிய சிவாஜி சாரின் நடிப்பு அங்கே எனக்கு கிடைத்தது. உங்களுக்கு இது இன்றைய சிவாஜியாகிய சூர்யாவின் நடிப்புக்கு திலகமாகவும், அடுத்த தலைமுறைக்கு மொக்கை அழுகையாகவும் தோன்றும்.
மொத்தத்தில்?
- சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடைக்கவில்லை. ஆனால், தொட்டுக்க சிக்கன் விங்ஸ் இருப்பதால் நெஞ்சில் பறக்கிறது.
வீடியோ பேட்டி
- Hari Giri Assembly Special :: Gautam Menon – Jeya TV
- Gautham Vasudev Menon About Vaaranam Aayiram – Vijay TV
பதிவுகளும் பதில்களும்
சரித்திரம்
இதுவரை வந்த இவரின் எந்த படமும் சோடை போகவில்லை, ஏமாற்றியதில்லை. வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.
ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை. வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.
– சர்வேசன்
லா அன்ட் ஆர்டர் பார்ப்பவருக்கு வேட்டையாடு விளையாடு அரிச்சுவடி என்றால் ப.கி.மு.ச.த்திலும் ஜெனிஃபர் ஆனிஸ்டனே வியாபித்திருந்தார். ‘மின்னலே‘வில் 80 ஹாக்கி அணியாக தங்கம் வென்று ‘காக்க காக்க’வில் 83 கிரிக்கெட் கபில் தேவாக இருந்த கவுதம், முந்தைய இரண்டில் மேட்ச் ஃபிக்சிங் கபில் தேவாக சறுக்கியதை, வாரணமாயிரத்தில் மீட்டெடுத்திருக்கிறார்.
கல்யாணம் செய்தால் திரையில் காட்டித்தான் ஆக வேண்டுமா?
ஒரு சந்தேகம்.
சூர்யா BE முடிக்கும் போது 22 வயசு.
அப்றொம், பிசினஸ் பண்ணி, வீடு கட்டி முடிக்க ஒரு ரெண்டு வருஷம் -> 24 வயசு.
அப்றொம் US visa + US visit ஒரு ஒரு வருஷம்? -> 25 வயசு.
அதுக்கு அப்றொம், போதை, டில்லி பயணம் ஒரு வருஷம்னு வெச்சிக்கலாம். -> 26 வயசு.
Armyல major ஆகறதுக்கு ஒரு 5 வருஷம்? (எனக்கு தெரில) -> 31 வயசு.
அதுக்கு அப்றொம், கல்யாணம் பண்ணி குழந்தை பொறந்து, குழந்தைக்கு 3 வயசு ஆகற மாதிரி காட்றாங்க. சோ இன்னொரு 4 வருஷம் அதுக்கு. ஆக க்ளைமேக்ஸ் அப்போ சூர்யாக்கு 35 வயசு ஆகுது.
குத்து ரம்யா ஒரு சீன்ல சூர்யாவ பாத்து, “உனக்கு 17 வயசு எனக்கு 15 வயசு, அப்போவே உன்ன எனக்கு புடிச்சுது” அப்டீன்னு சொல்றா. சோ படம் முடியும் போது குத்து ரம்யாக்கு 33 வயசு.
வெற ஒரு சீன்ல, குத்து ரம்யாவும், சூர்யாவோட தங்கையும் ஒரே க்லாஸ்னு சொல்றாங்க. ஆக தங்கைக்கும் படம் முடியும் போது 33 வயசு. ஆனா கல்யாணமே நடக்கல? தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா? நான் மிஸ் பண்ணிடேனா?
– Truth
ஃபிகர் ஃப்ரீயா இருக்கா என்பதை எவ்வளவு டீசண்ட்டா கேட்கிறார்? தங்கைக்கு கல்யாணமாகவில்லை என்றும் சொல்லவில்லை.
ஆவக்கா பிரியாணி
வேல பாக்கிற கம்பெனி பசங்க எல்லாமா சேந்து வாரணம் ஆயிரம் படம் போறதுக்கு முடிவு பண்ணி இண்டெர்னெட்ல டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்காங்க, அதுல இருந்த ஒரு தெலுகுப்பையன் அந்த குரூப்புக்கு எங்க நமக்கும் வாரணம் ஆயிரம் புக் பண்ணிருவாங்களோன்னு பயந்து எனக்கு ஒரு ஆவக்கா பிரியாணி புக் பண்ணிருங்கன்னு ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.
🙂 😀 😛
Is it an adaptation?
The film was believed to be based on the Best Foreign Film Oscar Winner, ‘Character‘ Directed by Mike van Diem, The Netherlands.
இந்தப் படத்தின் கதையைப் படித்தால் அப்படித் தெரியவில்லை!
மெதுவடை
அப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார்.
ரஜினி ‘பாபா’ மாதிரி இருக்கார்னு சொல்லாமல் செய்துவிட்டாரே?!
அப்பன் பூஜையில் நுழைந்த கரடி மகன்
இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது.
:::
தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை.
Bug testing என்பது கிடைக்கவே முடியாத தவறும் கண்டுபிடிக்குமாறு அமைய வேண்டும். அது போல் ‘நல்லா நடிச்சிருக்கான்யா!’, அருமையான மேக்கப், என்ன மாதிரி கேமிரா என்றெல்லாம் வெளிப்படையாக ஜிகினா ஒட்டாமல்; அதே சமயம் ‘வெள்ளித்திரை‘ பிரகாஷ்ராஜ் சொல்வது போல் தலை வாழை இலையில் பொரியல், வடை, அப்பளம், லட்டு, காரக்குழம்பு என்று ரகரகமாகவும் கொட்டியிருக்கிறார் கவுதம்.
ஆறும் அது ஆழமில்ல
காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது.
தனயனைக் காத்த தந்தை
மகனின் வாழ்க்கை வழியாக தந்தையின் வாழ்க்கையை சொல்லும் விதம் புதிது. ஒரு இளைஞன் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டுமானால் அவனுக்கு அவன் தந்தையிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், சுதந்திரமும் முக்கியம்.
சிறுவர்களுக்கான திரைப்படம் அல்ல
படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘கவிதை’. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப ‘கதை என்ன சொல்ல வருது’ என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை.
– ஜெஸிலா
வாழ்க்கை என்ன? வாழ்ந்து பார்க்கலாம் அப்பாவும், வாழ்ந்து காட்டலாம் மகனும்
பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.
:::
சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.
– அய்யனார்
🙂
நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?
சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!
மிகை நாடும் கலை குறித்த மாற்றுப் பார்வை
தவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும்
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..
வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…
எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!
துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
நான் படம் பார்க்க போகலாமா?
நீண்ட நாவலைப் படிப்பது போல சில சமயங்களில் சுவாரஸ்யமகாவும் சில சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் சில சமயங்களில் போதை தருவதாகவும் சில சமயங்களில் வடுவேற்படுத்துவதாகவும், சில சமயங்களில் மென்முறுவல் பூக்க வைப்பதாகவும் இருந்த போதிலும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போக முடிவதாக இருப்பது படத்தின் சிறப்பு.
உள்ளங்கவர் கதாநாயகி
‘குத்து‘ ரம்யா கொஞ்சம் பப்ளியாய் இப்ப அழகாகவே இருக்கிறார். பெங்களூர் பக்கத்தில் ரம்யாவை ‘கிழவி’ என்று சொல்வார்கள் என்றாலும் – பள்ளிக் கூட மாணவி உடையிலும் அருமையாக இருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேல், கேம்பிற்கு வரும் பொழுது புடவையில் ம்ம்ம் பிரம்மாதம்.
ஆனால் எனக்கு சமீரா ரெட்டியைப் பிடித்துப் போனது, அதற்கு மிகமுக்கிய காரணம் அந்தக் காதலாய்த் தான் இருக்க வேண்டும். RECயில் படித்த அமேரிக்காவில் MS Computers படிக்கும் பிகர் அப்படித்தான் இருக்கும்.
அந்தப் பொண்ணு பேசுற மாதிரி, அந்தப் பொண்ணு நடக்குற மாதிரி தான் இருக்கும். கௌதம் அதை உணர்ந்து செய்திருக்கிறார்.
அந்தப் பெண் சுகி(சுடிதாரில்)யில் வரும் எல்லா சமயங்களிலும் ஷால் அணிந்திருப்பதை கவனித்தீர்களா?
டிரெயினில் சூர்யா அவளிடம் சேட்டை செய்யும் பொழுது சமீராவின் ரியாக்ஷன் மனதைக் கவர்வதாக இருந்தது. இந்தப் பொண்ணும் கொஞ்சம் பப்ளியாய், சிரிக்கும் பொழுது அவள் முகமே சிரிக்கிறது.
Posted in Cinema, Movies, Reviews
குறிச்சொல்லிடப்பட்டது கவுதம், கௌதம், சினிமா, சிம்ரன், சூர்யா, திரைப்படம், வாரணமாயிரம், வாரணம் ஆயிரம், விமர்சனம், Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Vaaranam aayiram, Vaaranamaayiram, Varanamayiram
ஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்
1. அமெரிக்காவின் அனைத்து பத்திரிகைகளின் முகப்பை பார்க்க வேண்டுமா? ஒபாமா அதிபராக தேர்ந்தெடுத்த அன்று வெளியான தினசரிகளின் தலைப்புச் செய்தி எவ்வாறு இருந்தது? :: 672 Obama Headlines – Both Browsable and Readable | FlowingData
இங்கே சென்றால் தொழில்நுட்பத்தின் உதவியால், மிக சுளுவாக அனைத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
2. தலைப்பு செய்தி ஆக்குவது சாதாரண நாளிதழ்கள் செய்வது. எத்தனை பேர் புதிய அதிபருக்கு உண்டான முக்கியத்துவத்தை தரவில்லை? எந்த பத்திரிகைகள் பராக் ஒபாமா ஜனாதிபதி ஆனதை ஒரு மூலையில் தள்ளிவிட்டார்கள்?
mental_floss Blog » 7 Post-election Day Newspapers that Buried the Lede: As you’ll see in the screenshots, the announcement of Obama’s victory is either buried beneath the fold of the paper, or otherwise marginalized at the header, in a sidebar, or accompanied by a photo so small, you could easily mistake it for any other front-page story.
ஒபாமா: பன்முகம்
வெறும் வார்த்தைகள் போதுமா? ஒபாமாவைக் காட்சிப்படுத்த அவரின் உரை மட்டுமே போதும் என்கிறார் இவர்:
நன்றி: Neoformix – Discovering and Illustrating Patterns in Data: Obama Victory Speech | Obama Word Portrait | Obama Word Portrait II | Colored Word Portraits | President Obama
ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்
காலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.
இப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்?
ஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.
நான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.
இப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்?
அதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.
இந்த மாதிரி வேலைநீக்கம் செய்யப்பட்ட பாட்டாளிகளை கவனிப்பதற்கு இரண்டு பில்லியன் வரை செலவழிக்கும் நிறுவனங்கள், நிதியமைச்சரிடம் தங்களுக்கும் பிச்சை போடுமாறு கையேந்திருக்கின்றன.
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகருக்கு அருகே மூன்று மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
- ஃபோர்ட்
- ஜி.எம் – ஜெனரல் மோட்டார்ஸ்
- க்ரைஸ்லர்
இவர்கள் தவிர ஹோண்டா, நிஸான், டொயோட்டா, ஹூண்டாய், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற மகிழுந்து தயாரிப்பாளர்களும் அலபாமா, கென்டக்கி, மிஸிஸிப்பி, ஒஹாயோ, டெனிஸீ, தெற்கு கரோலினா போன்ற மாநிலங்களில் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள்: America’s Two Auto Industries – WSJ.com: “Government Aid to GM, Ford, Chrysler Could Preserve Old Way of Building and Selling Cars”
ஹோன்டா, டொயொடா போன்றவர்கள் கார் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க கூடிய கட்டுமானங்களை வைத்திருக்கிறார்கள்.
ஆனால், முதல் மூவரோ இன்னும் பழைய நுட்பங்களைக் கடைபிடித்து, எரிபொருளையும் தாராளமாக குடிக்கும் கார்களை சந்தையில் விடுவதால் விற்பனை சரிவு, வாடிக்கையாளர் எண்ணத்திற்கேற்ப நெளிந்து செல்ல முடியாமை என்று பல சிக்கல்களில் மாட்டியுள்ளார்கள்.
குடியரசு கட்சியும் ஜார்ஜ் புஷ்ஷும் முதலீட்டாளர்களின் நலனை முன்னிறுத்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கி சந்தைப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.
ஒபாமாவும் மக்களாட்சி கட்சி தொழிற்சங்கத் தோழமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைநிலை பாட்டாளியின் கவனத்தைக் கோரி, பொதுமக்களின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.
இன்றைய நிலையில் வெள்ளை மாளிகை முதல் அனைத்து அரசு அதிகாரத்திலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியே பெரும்பானமை கொண்டிருக்கிறது.
இதை முன்பே யூகித்து ஒபாமாவிற்கு தேர்தல் நிதியளித்த Cerberus Capital போன்ற வணிகர்களும், காலங்காலமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தரும் யூனியன் தோழர்களும் இப்பொழுது ஜோடி சேர்ந்து ஜார்ஜ் புஷ்ஷிடம் உதவி கோரி இருக்கிறார்கள்.
என்ன மாதிரி கோரிக்கை? Democrats Seek Help for Carmakers – NYTimes.com
- மேலே சொன்ன மாதிரி ஆள் குறைப்பு செய்தால், அவர்களுக்கு காலா காலத்திற்கும் பஞ்சப்படி அளிக்க அரசின் உதவி.
- ஹோண்டா, டொயொட்டா மாதிரி தங்களுடைய ஆலைகளையும் நவீனமாக்க பொருளுதவி.
- பாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் மருத்துவ காப்பீட்டை அந்தந்த மாநிலமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- நீக்கப்பட்டவர்களுக்கு அன்றாட உணவுக்குண்டான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால், அதிபர் புஷ்ஷோ, கொலம்பியா, தென் கொரியா, பனாமாவுடன் ஏற்கனவே ஒப்பந்தாமாகியுள்ள சுதந்திர வர்த்தகத்திற்கு ‘காங்கிரஸ்’ (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ்) ஒப்புக்கொண்டால்தான் டெட்ராய்ட்காரர்களுக்கு பணப்பெட்டி திறக்க வேண்டும் என்கிறார்: Obama’s Lame Duck Opportunity – WSJ.com: “Let Bush take the free-trade heat.”
- இந்த ஒப்பந்தம் சட்டமானால் கனரக எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்.
- 50,000த்திற்கு மேற்பட்டோருக்கும் வேலை கொடுக்கும் காட்டர்பில்லர், கனடா போன்ற நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிட முடியும்.
- Corporate Average Fuel Economy (CAFE) போன்ற கதைக்குதவாத குழப்ப விதிமுறைகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, அதிக பெட்ரோல் உபயோகித்தால் அதிகமாக வரி கட்ட வேண்டும் போன்று எளிமையாக்க வேண்டும்.
ஹோண்டா/டொயொட்டாவிற்கு நேராத பிரச்சினைகள் எவ்வாறு டெட்ராய்ட் மூவருக்கு மட்டும் நிகழ்கிறது? Uncle Sam Goes Car Crazy – WSJ.com: “Your government gets into the auto business.”
- உழைப்புக்கேற்ற ஊதியம் தராமல், எவ்வாறு இவ்வளவு அதிக சம்பளம் தரவேண்டிய நிலை வந்தது? 1930ல் இயற்றப்பட்ட வாக்னர் (Wagner) சட்டத்தைக் கேளுங்கள். அதுதான், வரம்புக்கு மீறிய வருமானங்களை வரவைத்தது.
- ஒரு வேலைக்கு ஏன் இரட்டிப்பு ஊழியர்கள்? தொழிற்சங்க ஒப்பந்தங்களைப் பாருங்கள். நாகரிக எந்திரங்கள் வந்தாலும், ஆட்குறைப்பு செய்யமுடியாத நிலை.
- ஒரே நிறுவனத்திலிருந்து வரும் ஒரே மாதிரி கார் மாடலுக்கு ஏன் இவ்வளவு பெயர்கள்? ஐம்பதாண்டுகள் பழமையான “Dealer day-in-court clause” சட்டம் மாறவேண்டும். சந்தைப்படுத்தலும் எளிமையாகும்
- ஆசியாவின் டெட்ராய்ட்டான சென்னையில் சல்லிசான விலையில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாமே? பெரும்பாலான கார்களை உள்ளூர் தொழிற்சாலைகளில் தயாரிக்காவிட்டால் விற்கமுடியாது என்பது தொழிற்சங்கங்களைத் திருப்தி செய்ய 1970களில் சட்டமாக்கப்பட்டது.
சரி; அப்படியானால் ஃபோர்ட், ஜி.எம். திவாலாக விடுவிடலாமா?
ஏன் திவாலாக வேண்டும்? Nationalizing Detroit – WSJ.com
- அமெரிக்காவின் இரயில் நிறுவனங்களுக்கு இப்படித்தான் எழுபதுகளில் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் விரயம். எண்பதுகளில் திவால் ஆகும் நிலை ஏற்பட்ட பின், திறந்த மய பொருளாதாரப் போராட்டத்தின் இறுதியில்தான் விடிவுகாலம் பிறந்தது.
- இப்பொழுது இடைக்கால நிதியுதவி செய்து கை கொடுத்தாலும், விடியலுக்கான பாதையில் செல்லும் எந்த அறிகுறியும் இவர்கள் காட்டவில்லை. மிக முக்கியமாக, உழைப்பில்லா ஊதியத்தை ஊக்குவிக்கும் போக்குகளை கைவிடப் போவதில்லை
திவாலானால் விளையும் பேரிழப்பு: News Analysis – G.M.’s Troubles Stir Question of Bankruptcy vs. a Bailout – NYTimes.com By MICHELINE MAYNARD: General Motors, with dire warnings, is seeking a bailout, but skeptics point to the benefits of bankruptcy, which can offer a new start.
- எந்த நிறுவனத்தின் காரை நீங்கள் வாங்குவீர்கள்? நாளை காணாமல் போகும் நிறுவனமா? நிதிநிலை ஸ்திரமாக உள்ள ஹோன்டாவா? – இந்தப் பாதை ஜியெம், போர்டுக்கு மரண அடியாக அமையும்
- 55 ஆலைகளில் வேலை பார்க்கும் 600,000 பேரின் ஓய்வூதியத்தையும் நடுவண் அரசு பொறுப்பேற்க வேண்டி வரும். அல்லது அறுபதுகளைத் தொடும் தொழிலாளிகள் அனைவரும் பென்சன் பணத்தை இழந்து சமூக சிக்கல்களைக் கொண்டு வரும்.
- ஒரேயொரு டெட்ராய்ட் கார் கம்பெனி நொடிப்புநிலைக்கு (bankruptcy) செல்வதன் மூலம் $175 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செவழிக்க வேண்டி வரும் என்று கணக்கு காட்டுகிறார்கள். அதற்கு பதிலாக, கிட்டத்தட்ட அதே பணத்தை மூன்று நிறுவனங்களிலும் முதலீட்டாக்கி, லாபம் கண்டபின் கழன்று கொள்வது சமயோசிதம்.
என்ன செய்யலாம்? Detroit Auto Makers Need More Than a Bailout – WSJ.com
- மோசமான முடிவுகளை எடுத்த மேலாளர் குழு மாற்றப்பட வேண்டும்.
- அதிக சம்பளம் வாங்குபவர்களின் ஊதியம் மட்டுப்படுத்த வேண்டும்.
- பங்குதாரர்களுக்கு நயாபைசா கொடுக்கக் கூடாது.
- தொழிற்சங்கம் முதல் உதிரிபாகம் தருபவர் வரை உள்ள ஹைதர் அலி காலத்து பழைய ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தற்காலத்திற்கேற்ப பேச்சுவார்த்தைக்குப் பின் மாற்றியமைக்க வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தை கொன்டு தனியார் நிறுவனங்களுக்கு தீனி போட வேண்டுமென்றால், அதற்கேற்ற விளைவுகளுக்கு தயாராக இருக்கவேண்டும்.
அலசல், செய்தி, பின்னணி, கருத்து:
- Editorial: Wall Street Journal Goes Jenkins Jr. Crazy | The Truth About Cars
- How Not to Balance a Budget – WSJ.com: A Tax to Grind :: Personal-income growth suffers when states adopt a tax-and-spend approach to fiscal policy
- Obama’s Car Puzzle – WSJ.com: In 1968, the Penn Central merger (a proxy for GM-Chrysler) was touted as a fix for a sagging rail business. In two years, the company was in bankruptcy. When a judge couldn’t find new lenders, Washington absorbed them into government-owned Conrail, but the death spiral continued. Finally, Congress passed the deregulatory Staggers Act, which overnight gave the rail industry back its future. Conrail was triumphantly reprivatized in 1987.
- Deal Journal – WSJ.com : Why GM Says Bankruptcy Is an Impossibility: “John Stoll files this dispatch on the troubles at the biggest U.S. car maker.”
- Radical Change Is Only Hope for Detroit’s Big Three – WSJ.com: LETTERS | NOVEMBER 13, 2008
- Democrats Plot Detroit Rescue – WSJ.com
- Money for Nothing :: The Wall Street Journal: “U.S. Car Companies Pay Hundreds of Millions of Dollars in Wages to Idled Workers”
- If You Like Michigan’s Economy, You’ll Love Obama’s – WSJ.com: Michigan lost 83,000 auto manufacturing jobs during the past decade and a half, but more than 91,000 new auto manufacturing jobs sprung up in Alabama, Tennessee, Kentucky, Georgia, North Carolina, South Carolina, Virginia and Texas.
- Bailout Turns on Auto Makers' Viability – WSJ.com
தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த அலசல்கள்
The women of ‘Mad Men’ can teach us about Sarah Palin – The Boston Globe: “Though set in the 1960s, the series offers insights into today’s gender and workplace struggles”
சிறகுகள் நீண்டன: அமெரிக்காவின் புதிய கதாநாயகி – மிஷல் ஒபாமா
நிரூபன்
வலைப்பூவில் படைப்புக்கள்: “” வெள்ளை மாளிகையில் கறுப்பு நிலா”
வலைப்பூவில் படைப்புக்கள்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புதுமையும் நுணுக்கமும்
சத்தியக் கடதாசி » Blog Archive » ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்: மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள் – ராஜன் குறை :: பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008.
Posted in பொது
குறிச்சொல்லிடப்பட்டது Boston Globe, Parties, People, Politics, Republican, Sarah Palin, United States, Wall Street Journal











