ஜனாதிபதி பராக் ஒபாமா – வாழ்த்துகள்


12 responses to “ஜனாதிபதி பராக் ஒபாமா – வாழ்த்துகள்

 1. ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வாழ்த்துகள்!

  ஒபாமாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினத்தவருக்குச் சம உரிமையும், மதிப்பும் அளிப்பது மட்டுமல்லாமல், தம்மையே ஆளும் உரிமையைக்கூட அளிப்பவர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றனர்.

  அமெரிக்க அரசுகள் உலகெங்கும் தீராத பிரச்னைகளையும், குழப்பங்களையும் உண்டு பண்ணினாலும் அமெரிக்க மக்களில் பெரும்பாலோரைப் பற்றி எனக்கு எப்பொழுதும் நல்லதொரு கருத்துண்டு. அது மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

  அமெரிக்காவில் வசிக்கும் இத்தனையாண்டுகளில் முதல்முறையாக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்ததற்குப் பெருமையடைகிறேன்.

  எதேச்சையாகக் கடந்த வாரம்தான் ஈழத்து நண்பர் ஒருவரின் பதிவில் இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன் என்று வேதனையுடன் சொல்ல நேர்ந்தது.

  http://blog.sajeek.com/?p=431

  ஏதிலிகளில் கூட திபெத்து நாட்டு ஏதிலிகளை விட தமிழீழ ஏதிலிகளைப் பலமடங்குகள் கேவலமாக நடத்தும் என் தாய்நாடு இந்தியாவை எண்ணி வெட்கப்படுகிறேன்.

  http://www.tamilwin.com/view.php?20IWnp20e1j0A2ebiG7X3bdF9EY4dc82h2cc41pO2d43 oQH3b02PLI3e

  நன்றி – சொ.சங்கரபாண்டி

 2. ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்!

 3. an amazing journey comes to a historic conclusion. I am speechless. So glad it ended.. and ended this way. more tomorrow.

 4. ஒபாமா வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

  அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான சமாச்சாரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த கூட்டு வலைப்பதிவு மிகவும் உதவியது.

  பங்களிப்பாளர்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  இன்னும் ஒரு ரவுண்டு இந்த வலைப்பதிவை முழுமையாக வாசிக்கவேண்டும்.

 5. மெக்க்யின் = காஞ்சு போன ரொட்டியா?

  என்ன கொடுமைங்க இது?

  சாராக்கு கொடுக்கலாம். மெக்கெயின், வல்லவரு நல்லவரு.

 6. Great news!! Mccain was a right candidate at wrong time. I am more happy that Sara Palin is not a VP.

 7. Great.Boston Bala when is your turn to become President of USA :).

 8. ஆஹா! ஆஹா!! இதற்காகத்தானே ஆசைப்பட்டோம் :)). சூப்பர்ப்.

  இப்பொழுது ஒபாமா வெற்றி பெற்றதை எப்படி ஒரு ஜனநாயகம் நன்றாகவே வேலை செய்கிறது என்பதனை பெருமை பட்டுக் கொள்ளும் வண்ணம் சொல்லிக் கொள்ள முடிகிறது, இதுவே ஒபாமா நிறத்தை வைத்து தேற்கடிக்கப்பட்டிருந்தால், இந்த மகிழ்சியும், பெருமையும் இருக்குமா??

  இது பல நாடுகளுக்கும், பல தரப்பட்ட மக்களூக்கும் நம்பிக்கையூட்டு தேர்தல் முடிவு. இதுதான் அமெரிக்காவின் பலமும் கூட :).

  உஷ்ஷ்ஷ்ஷ் யப்பாடா, போதும்டா சாமீ பிரச்சாரம்.

 9. சர்வேசன்,

  —மெக்க்யின் = காஞ்சு போன ரொட்டியா?

  என்ன கொடுமைங்க இது?

  சாராக்கு கொடுக்கலாம். மெக்கெயின், வல்லவரு நல்லவரு.

  கர்ணன் மாதிரி சொல்றீங்களா 😉

  உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
  வல்லவன் வகுத்ததடா …. மெகயினா
  வருவதை எதிகொள்ளடா

  கட்சிக்கு நீ அடங்கியவனில்லை
  புஷ்ஷுக்கு நண்பனில்லை
  ஊர்ப்பழி ஏற்றாயடா
  ரிபப்ளிகனும் உன் பழி கொண்டதடா

  மன்னவர் பணியேற்கும் புஷ்ஷும் பணி செய்த
  உன்னடி பணிவேனடா – மெகயினா
  மறந்துது செனேட்டுவாயடா

  செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
  வஞ்சத்தில் வீழ்ந்தாயடா – மெகயினா
  வஞ்சகன் புஷ்ஷடா

 10. பாலா.உங்க கற்பனை கரை புரண்டு ஒடுதே….!!! ரசிதேன்..:):)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.