ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வாக்களிப்பில் ஒபாமா 65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் (ஹிலரி 32%)
வெளிநாட்டில் வசிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தம் 22 பிரதிநிதிகள் உள்ளனர் இவர்களுக்கு ஆளுக்கு 1/2 ஓட்டு என மொத்தம் 11 ஓட்டுக்கள் கன்வென்ஷனில் கணக்கெடுக்கப்படும்.
இந்த வெற்றியையும் சேர்த்து ஒபாமா முனோட்டத் தேர்தலில் தொடர்ந்து 11 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
Obama wins Democrats Abroad contest – CNN
படம் – CNN











Dedicated to all those Obama supporters!
Enjoy!
// Dedicated to all those Obama supporters//
இதுவரை ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலும் மாகாண ஆளுநர்களே போட்டிபோட்டு தேர்ந்து எடுக்கபட்டனர்.இதுதான் முதல் முறையாக இரண்டு கட்சியிலும் செனட்டர்களே போட்டி போடுகின்றனர்.ஓபாமா வெறும் ஜுனியர் செனட்டர்தான். இவருக்கு எவ்வளவு வாய்ப்பு கிட்டி இருக்கும் எனச் சரியாகத் தெரியவில்லை. இது போன்ற சறுக்கல் கேள்விகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.