நான் ஏன் ஒபாமாவை ஆதரிக்கிறேன் – லாரென்ஸ் லெஸ்ஸிக்


தொழில்நுட்பச் சட்டத்துறையின் முதன்மையானவர்களுள் ஒருவரான லாரென்ஸ் லெஸ்ஸிக் நான் ஏன் ஒபாமாவை ஆதரிக்கிறேன் என்று 20 நிமிடங்களில் விவரிக்கிறார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியரான லெஸ்ஸிக் தளையறு வகையில் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், மேம்படுத்தவும் வழிவகுக்கும் Creative Commons அமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவர்.  

விடியோவின் உரைவடிவம் இங்கே கிடைக்கிறது.  

One response to “நான் ஏன் ஒபாமாவை ஆதரிக்கிறேன் – லாரென்ஸ் லெஸ்ஸிக்

  1. இது முக்கியமான பதிவு. ஒபாமாவை விமர்சிப்போர் அவசியம் படிக்க/காண வேண்டிய ஒன்று

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.