அரசின் கவனத்திற்கு
எண்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சேர்ந்து நிர்வாக சீர்திருத்தக் கமிஷனுக்கும் ஆறாவது சம்பளக் கமிஷனுக்கும் சில யோசனைகளை முன்வைக்கிறார்கள்.
1. அதிகாரிகள் சிறப்பாக செயல்பட
- மூத்த பதவிகளுக்கு வெளியிலிருந்து ஆளெடுக்க வேண்டும்
- குறிப்பிட்ட வேலைக்குத் தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும்
- பதவிக்காலத்தின் மத்தியில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஆள்கேட்டு விளம்பரம் செய்யவேண்டும். அதே பதவியிலிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.
2. சிறப்பான செயல்பாட்டிற்கு
- பொதுப்பணம் சரியாக செலவழிக்கப்பட்டதா என அறிய கள அறிக்கைகளைப் பெற வேண்டும்.
- உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர்களை நியமிக்க வேண்டும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சிப் பிரமுகர்கள் மேயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நன்றி: இந்தியா டுடே











இங்கே இருப்பதுபோல எல்லாகூட்டங்களிலும் பொதுமக்கள் கலந்துகொள்ளவும் கேள்விகள் கேட்கவும் வகை செய்தாலே போதுமானது. மேலும் தகுதித்திறன் கண்டறிய எல்லா நிலைகளுக்கும் தேர்வுகள் நடத்தி வெற்றீ பெறுபவர்களை பணியில் அமர்த்தலாம். ஆனால் பிறகு தேர்வில் ஊழல் நடந்தால் என்ன செய்வது போன்ற கேல்விகளும் வரும்.
மக்கள் பிரதிநிதி ஒருவரை குழுக்களில் இடம் பெற செய்யலாம். அதுவும் தெரிந்தவர் தெரியாதவர் என்ற சக்கரத்துள் மாட்டிக்கொள்ளும்.
—எல்லாகூட்டங்களிலும் பொதுமக்கள் கலந்துகொள்ளவும் கேள்விகள் கேட்கவும் வகை செய்தாலே போதுமானது.—
True… முச்சில்லுவண்டி may come down to our dwelling to take care of the near and dear.
—பிறகு தேர்வில் ஊழல் நடந்தால் என்ன செய்வது போன்ற கேல்விகளும் வரும்.—
Always 😦
—தெரிந்தவர் தெரியாதவர் என்ற சக்கரத்துள் —
if the person is ‘known’, then he could be dependable. Since he is dependable, he could lead to a corrupt pathway