1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books
2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.
3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.
4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM
5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)
6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit
7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.
8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.
9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism
10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”
பிங்குபாக்: ஜெயமோகனின் தொராண்டோ வருகை « Snap Judgment
‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. ‘
விளம்பரத்திற்கா, சீரியலுக்கா இல்லை சினிமாவிற்கா இல்லை மூன்றிற்குமா. கோடம்பாக்கத்தில் இப்படி நுழைந்து இன்னொரு மணி ரத்னம்/பேரரசு/சுந்தர்.சி ஆக வாழ்த்துக்கள் :).
ஐ எம் நாட் காட், 🙂
குயில் டப்பிங்கலாம்; தன் முகம் காட்டுமா 😀
(சிண்டு முடிவோர் சங்கத்திலிருந்தும்னும் வச்சிக்கலாம்)
மலையாளக்காரங்க ‘ஒன்னு’ சொன்னா, இன்னும் ‘ஒன்னு’ சொல்லாம சொல்றாங்கன்ன்னு அர்த்தமாக்கும்:-) உங்க குரலைப் பத்தி உயர்வாச் சொன்னாரு….
கெக்கெ பிக்குணி ,
சரியா பிடிச்சுட்டீங்க… அவர் சொன்னவுடனே, நான் நினைத்தது ‘பாராட்ட வேறெதுவும் மாட்டல போலிருக்கு’ 🙂