வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள், வலைப்பதிவரின் மனோபாவங்கள் என்று கடந்த சில வருடங்களில் மாதந்தோறும் ஒன்றிரண்டு தடவையாவது எழுதியிருப்பேன். இருந்தாலும் இணையத்தின் வழியாக பரிச்சயமான முக்குறி (த்ரீ ஸைன்ஸ்) கேட்டுக் கொண்டதற்கிணங்க வாசகர் விருப்பப் பதிவு.
தெரியாத செய்தியோடை
- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
-
அண்மைய பதிவுகள்
- அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?
- எழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்
- சங்கதி கேளீர்
- அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்
- ஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு
- Climbers by Helen DeWitt
- ‘How to Bake Pi,’ by Eugenia Cheng
- அனாதைக் கரடி
- மொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்
- கிருஷ்ணாவும் அவனது லீலைகளும்
- முதல் நாவல்
- சித்ரலஹரி (தெலுகுப் படம்)
- மிஷ்கின் – சைக்கோ
- ஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்
- கனலி – சில எண்ணங்கள்
காப்பகம்
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
தெரியாத செய்தியோடை
- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
பக்கங்கள்
மேல்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி
- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
//ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.//
Do we have a Vito-Johnny Cakes situation here? Not that there’s anything wrong with it… 😉
//நக்கலுக்கும் நரகலுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். நமக்கு நக்கலாகப் படுவது இன்னொருவருக்கு நரகலாகத் தெரியும் அபாயம் இருக்கும். இன்னொருவரை மிதித்து, திட்டி, கிடைக்கும் பாராட்டைத் தவிர்க்கவும்.//
Nice…
:))
…mmmm 🙂
– Suresh Kannan
Dhool!
இன்னொண்ணு சொல்லாம ஓரவஞ்சனை பண்ணுறீங்களே.
Use <title>….</title> tag before <meta> tags in your template. அப்பத்தான் ஒவ்வொருவரும் நம் வலைப்பதிவை இரண்டு முறை உலாவியில் பார்ப்பார்கள். ‘தூஊதூஉ’ அல்லது ‘பூச்சிபூச்சி’யாய் ஒருமுறை, பிறகு view-encoding->utf-8 தேர்ந்தெடுத்து ஒருமுறை. நம் ஹிட்கவுண்ட்டர்களை வேகமாக ஏற்ற இதுவும் பிரயோசனப்படும்:P
பெருசுக்கு டி ஆர். விஜயகுமாரி ? ?????????
அப்படின்னா யார்?
டி.ஆர். ராஜகுமாரியா?
இல்லே
எஸ் எஸ் ஆர். விஜயகுமாரியா?
இப்படிக் குழப்பினால் பெருசுங்களுக்கு நிஜமாவே கஷ்டம்தான்!:-)))
அப்பாடி.. சுஜாதா கட்டுரை படிச்சி ரொம்ப நாளாச்சேன்னு இப்பத்தான் நினைச்சேன்.. என்னது இது நீங்க எழுதினதா?
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தலைப்புக்கு என்ன பொருள் என்றும் சொல்லி இருக்கலாம்.
பலமுறை புரியாததை எழுதினால், வாசகர்கள் தேடித் தெரிந்துகொள்வதை விட அடுத்த சொடுக்குக்குப் போய்விடுவார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-).
அப்புறம் ஒரு இடுகைப் பக்கத்தில் இருந்து முதன்மைப் பக்கத்திற்கு இட்டுச் செல்லும்படி தலைப்பைச் சுட்டும் வழி தரமாக இருந்தாலும், நீங்கள் அப்படி அமையாத அடைப்பலகை கொண்டு எளிதில் வாசகர்களை நொந்து கொள்ளச் செய்ய முடியும் என்பதையும் சொல்லுங்கள் 🙂
முகமூடி __/\__
துளசி… கீ தவறிடுச்சு; அழுவாச்சி ராணியை சொல்லவரவில்லை; ராஜகுமாரியை எழுத நினைத்து விஜயகுமாரி விழுந்துவிட்டது. கவனித்ததற்கு நன்றி :-D)
காசி… நல்ல ஐடியாவா இருக்கிறதே.
காமெண்ட்களை ‘பாப்-அப்’ ஆக வைக்காமல், தனிச்சுட்டியில் கொடுப்பது;
கொஞ்சம் எழுதிவிட்டு ‘மேலும்…’ என்று முடித்துக் கொள்வது;
தொடுப்புகளை புதிய சாளரத்தில் துவக்குவதாக வைக்காமல், தற்போது படிக்கும் உலாவியிலேயே துவக்குவது என்று இன்னும் சில டெக்னிக்கள் இருக்கிறது 😉
(இட்லி-வடை போன்று பாப்-அப் மறுமொழிகள் கொடுப்பதிலும் பின்னடைவுகள் இருக்கிறது; என்னுடைய கூகிள் பட்டி, அவற்றை ‘தேவையற்றவை’ என்று சொல்லி, தடுத்து விடும்.
Theo போல் பெரிய கட்டுரை எழுதும்போது ‘மேலும்…’ பயனளிக்கிறது.
என்னைப் போல் பலர், தனி சாளரத்தில் புதிய உலாவியைத் தொடக்கி தொடுப்புகளைப் படிக்கக் கொடுப்பதை விரும்புவதில்லை ;-))
பிரகாஷ், சுரேஷ் கண்ணன், __/\__
—தலைப்புக்கு என்ன பொருள்—
பதிவின் இறுதியில் சுட்டி கொடுத்திருக்கிறேனே 😉
—Vito-Johnny Cakes —
சொப்ரானோஸ் இனிமேல்தான் ரெகுலராக பார்க்க வேண்டும். எச்பீஓ இல்லாதது முதல் பிரச்சினை. நெடுந்தொடரை ஒளிவட்டில் தொடர்ச்சியாக பார்ப்பது அயர்ச்சியைத் தரும் என்பது இரண்டாவது பிரச்சினை.
தொடர்புடைய முந்தைய பதில்: Thamizh Fonts Help, Resources, Blog Setup, Thamizh Typing – Snap Judgement
மிக்க நன்றி பாலா-ஜி !
என்னைப் போன்றப் புதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
Comment moderation missed out 🙂
—Comment moderation —
தமிழ்மணத்தில் சேர்க்கும் போதே மறுமொழி மட்டுறுத்தலை செயல்படுத்த வலியுறுத்தி விடுவார்கள். வோர்ட்ப்ரெஸில் சுடுசொல் (ஆங்கிலத்தில்) இடம்பெற்றால் அதை **** என்று மாற்றுமாறு செய்யமுடியும். தமிழுக்கு இனிமேல்தான் ப்ளக்-இன் எழுதவேண்டும்.
Have linked this in DP
http://www.desipundit.com/2006/05/19/tamilblogging/
நன்றி டுபுக்கு :-D)
உருப்படியான உதவி – முன்னாலேயே படித்திருந்தா, என் பல பதிவுகளை திருத்தியிருப்பேன்; சிலவற்றைப் பதிந்திருக்க மாட்டேன்!
இன்னும் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். + ஸ்டாருக்காகவோ, பின்னூட்டம் அல்லது கவுண்டர் நம்பர் ஏறுவதற்காகவோ மட்டும் பதிவதாக இருந்தால் மூன்று முறை யோசிக்கவும். முதன் முதலில் என் ஈகோ அரிப்பை சொரிந்து விடுவது மாதிரி பின்னூட்டங்களும், கவுண்டர் நம்பரும் ஏற, கொஞ்சம் தடம்புரண்டு, தரம் குறைந்தது இப்போது புரிகிறது.
ரங்கா.
//இனி எழுத வேண்டியதுதான் பாக்கி. ஆரம்பத்தில் எழுத நிறைய விஷயம் இருக்கும். சின்ன வயசில் சைட் அடித்த கோடி வீட்டு ராமைய்யா, முதன் முதலாக தாவணி கட்டித் தழும்பானது, சுரிதார் பறக்க ஸ்கூட்டி ஓட்டியது, லயன் கிங் படத்திற்கு அலுவலக கும்பலுடன் சென்றது, தக்சின் உணவகத்தில் குலோப் ஜாமூனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்தவன் என்று நினைவலைகளில் தொடங்கவும்.//
ஹாஹா..
இந்த லிஸ்ட் எழுத்த்தான் இடைவெளியா?
Pingback: How to find ‘News’ - Satrumun Special « Snap Judgment