-
-
அண்மைய பதிவுகள்
- ஞானபீட இதிகாசம்: ஆழ்ந்த ஞானங்கள்
- மணல், மழை, பச்சை
- அரசியல்-தத்துவ விளக்கம்
- அளவுகோலின் அபத்தம்
- வாசிப்பின் இன்பமும் மகிழ்கூடுதலும்
- விமர்சன ஆய்வு: ஜெயமோகனின் “இன்வெர்னெஸ்”
- ஸ்டோரிஜட்ஜ்: சென்ற வார இலக்கியம் #5
- நாட்டு நடப்பு
- கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’
- StoryJudge – ஸ்டோரி ஜட்ஜ்: தற்கால தமிழ் இலக்கியம்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
காப்பகம்
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Category Archives: Cinema
‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’
முந்தைய சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”
அதன் பிறகு வந்த செய்திகள் & கிசுகிசு புனைவுகளின் தொகுப்பு:
1. தசாவதாரம் விழாவில் நடிகர் விஜய் கார் மறிப்பு: “மும்பையிலிருந்து கமல்ஹாசனால் அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள், விழா முடிந்ததும் கமலிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். அவர்களை வேறொரு இடத்தில் சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாராம். அதோடு அவர்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவர ஏற்பாடு செய்தார்”
2. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் :: Kumudam Welcomes U
`வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஒரு ஃப்ரேமை அழகுபடுத்த ஐந்து நிமிடம்தான் தேவைப்பட்டது. பிறகு அடுத்த ஃப்ரேமிற்குப் போய் விட்டேன். ஆனால் தசாவதாரத்தில் ஒரு ஃப்ரேமில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் இருக்கும். அதே ஃப்ரேமில் இரண்டு வாரங்கள் கழித்து வேறு கெட்டப்பில் கமல் இருப்பார்.
மீண்டும் அதே ஃப்ரேமில் ஒரு மாதம் கழித்து வேறொரு கெட்டப்பில் கமல் இருப்பார். இந்த எல்லா கெட்டப்பில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் ஏற்றமாதிரி ஒரே லைட்டிங்கை வைக்க வேண்டும். இது ரொம்ப சிக்கலான விஷயம்.
அதேபோல் மேக்கப் போட்டு ஒரு மணி நேரம் மட்டும்தான் மேக்கப் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். நேரம் ஆக ஆக மேக்கப் இளக ஆரம்பிக்கும். அதனால் முதலில் உள்ள ஸ்கின் டோன், கலர், எல்லாம் மாறிவிடும். அதற்கேற்றபடி ஒளிப்பதிவு செய்யவேண்டும். இதுபோன்று நிறைய சவால்கள்.
இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலிலான படம். அதற்கான தகுதி இப்படத்தில் எல்லாவிதத்திலும் இருக்கிறது. ஒரு இன்ச் கேமரா ஆங்கிள் மாறினாலும் கூட ஒட்டு மொத்த காட்சியுமே சொதப்பலாகிவிடும். இதனால் பக்காவாக ஸ்டாரி போர்ட் தயார் செய்து ஷூட் செய்தோம். இதைக் கவனிக்கவே எட்டு உதவியாளர்கள் உழைத்தார்கள்.”
3. இது வரை 48 கோடிக்கு விற்பனை ஆகியுள்ள ஏரியா வியாபாரம்: Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts – அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா எவ்வளவு? கலைஞர் தொலைக்காட்சி எத்தனை கோடி தரும்??
தொடர்புள்ள விற்பனைப் பதிவுகள்:
அ) உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது
ஆ) AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income: “சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி”
இ) Ilaiya Thalabathy Vijai’s Kuruvi beats AVM, Shankar & Rajni’s Sivaji – The Boss: “ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்”
ஈ) Why ‘Sivaji’ is delayed?: “65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது”
உ) ‘தயாரிப்பாளர்களை வாழ விடுங்கள்; நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தக் கூடாது’
எ) Kuruvi makes box-office History – Super hit Tamil Cinema of the century: Ilaiya Thalapathi Vijai & Director Tharani: “பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் ‘குருவி’!”
நேற்றைய விவகாரம்: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு
டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு
கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் எடுப்பதெல்லாம் அசல் என்று நம்புவது போல் இந்தப் பதிவும் சொந்த சரக்கு என்று ஏமாறுபவர்களுக்கான உரிமைதுறப்பு: இது உண்மை செய்தி அல்ல!
சென்னை, மே. 20: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘தசாவதாரம்‘ படம் வெளியிட தடை செய்யக் கோரி இன்ட்டர்போலில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை இயக்குநர் நாஞ்சில் குமரனிடம், ‘டாவின்சி கோட்‘ எழுதிய டான் ப்ரௌன் கொடுத்துள்ள புகார் விவரம்:
அமெரிக்காவின் நியூ ஹாம்ஷைரை சேர்ந்தவர் டேன் ப்ரவுன். இவர் ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்‘ என்ற கதையை முதலில் சுட்டு எழுதினார். அதன் பின் ‘தி டாவின்சி கோட்‘ புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகத்தை பெருமளவில் விற்க இயேசு கிறிஸ்துதான் சரியானவர் என்று நினைத்து அவரை பயன்படுத்தியுள்ளார்.
அப்பொழுது அதைப் வாங்கியவர்களும், கதையைப் படித்துவிட்டு, தங்களது அபிலாஷைகளுக்கு ஏற்ப விமர்சனங்கள் எழுதியுள்ளனர். (வாசிக்க: Thinnai: “டாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி! – ஜடாயு“)
இதற்கிடையில், ஒரு நாள் கமல் தொலைபேசியில் டேன் பிரவுனை அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். தனக்கு முகப்பூச்சு போட வட அமெரிக்காவில் இருந்து வருபவர்களைப் போல் பிரௌனும், கே எஸ் ரவிகுமாருக்கு உதவி இயக்குநராக நியமிக்கும்படி கமல் கூறினாராம்.
ஜூன் ஆறாம் தேதி, ‘தசாவதாரம்’ படம் வெளியாகிறது. ‘என்னுடைய கதையில் இயேசுவின் வழித்தோன்றல்கள் என்றேன். அதை வைத்து உலகெங்கும் சுற்றிச் செல்லும் கதையை அமைத்தேன். இங்கே இயேசுவே காணோம் என்பது போல் ஈரைப் பேனாக்கி, பேனை பேயாக்கி, பேயைப் பெருமாளாக்கி மூழ்கடித்து வளர்த்திருக்கிறார்கள்! ‘, என்று கேஎஸ் ரவிக்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார் பிரௌன்.
எனவே, திருமலை வாழும் வெங்கடேசர், அமெரிக்கா வாழும் பிரவுன் ஆகிய இரு தரப்பையும் அழைத்து பேசி நியாயம் வழங்க வேண்டும். அதுவரை ‘தசாவதாரம்’ படம் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கே எஸ் ரவிகுமார், ‘கமல் வேண்டுமானால் ஆங்கிலப் படங்களை எடுத்துக் கையாள்வதை வழமையாகக் கொண்டிருக்கலாம். நான் என்னுடைய படங்களில் இருந்துதான் மறுபதிப்பை உருவாக்குகிறேன்’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
வழக்கு நடக்கும்போது கருத்து எதுவும் தெரிவிக்க கமல் மறுத்துவிட்டாலும், ‘என்னுடைய படத்தில் தொப்புளும் தொடையும் தென்பட்டாலும் தெற்கத்திய தொன்மைகளுக்கு ஏற்ப ‘யூ’ முத்திரை வழங்கியுள்ளது தணிக்கை குழு. ஆனால், ஆட்ரேயின் அக்குள் கூட காட்டாத ஆங்கிலப் படத்துக்கு ‘ஏ’ கொடுத்தார்கள் சென்சார். இதை சுட்டிக் காட்டி, இரு படத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்த விரும்புகிறேன். மேலும் அந்தப் படத்தில் துப்பு துலக்கி கண்டுபிடிப்பார்கள். அப்படிப்பட்ட
எந்தவிதமான புதிர் சமாச்சாரமும் இங்கே கிடைக்காது!’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
சைவம் x வைணவம்? – இராமானுசர் வழக்கு தொடுக்க முடியுமா?
கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்
கே எஸ் ரவிகுமார் :: ‘புரியாத புதிர்‘ எங்கிருந்து சுடப்பட்டது ஆராய்ச்சி:
Balaji’s Thots: Shyamalan and K.S.Ravikumar
ஒவ்வொரு படத்துக்கு ஒரு விதி:
Religion & Spirituality : Upcoming Competitive Intolerance Events [varnam]
டாவின்சி கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாக திமுக அரசு தடை விதித்தது: பதிவுகள் –
1. Thinnai: “டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1 :: K. ரவி ஸ்ரீநிவாஸ்”
2. தேன் » Blog Archive » சிறில் அலெக்ஸ்: “என்ன’டா’ வின்சி கோட்?”
தொடர்புள்ள புனைவுகள்:
1. கருத்துக்களம் (இந்து மதம்/இராமன்): “தி இராவணன் கோட்’ (The Ravana Code) – சிறுகதை”
2. தமிழோவியம் சிறுகதை (புதிர்கள்): “தாத்தாச்சாரியார் கோட் – என். சொக்கன்”
சினிமா விமர்சனங்கள்:
முகமூடி: டாவின்சி கோட் – புதிரா புனிதமா?
புத்தக அனுபவம்:
1. படித்ததில், பார்த்ததில் ரசித்தது உணர்ந்தது – செந்தில் குமரன்: “டாவின்சி கோட் – இயேசு கிறிஸ்து திருமணமானவர் என்ற நாவல்”
2. அபுல் கலாம் ஆசாத் :: எண்ணம்: டாவின்சி கோடு – THE DA VINCI CODE
பத்திரிகை அலசல்:
ஜீனியர் விகடன், விகடன்.காம் :: தி டாவின்சி கோடு திரைப்படமும் அரசியலும்: கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்
மதம்:
நேசகுமார் :: செக்சும் கடவுளும் சாத்தானும்
அசல் செய்திகள் (100% நிஜ நிகழ்வுகள்):
1. Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam « Tamil News: “நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு”
2. ‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order « Tamil News: “கமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு”
ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி
நன்றி: Kamal and Oscar Ravi reply to Journalists – Scans | Kollywood Today
கமலின் கடிதம்:
Letter from Oscar Films:
கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்
கே எஸ் ரவிக்குமாரின் தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாஸன் தோன்றும் வேடங்களின் பெயர்கள்: (முந்தைய இடுகை: Dasavatharam « Tamil News)
கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்
அம்மாவின் விவரிப்பில் மொத்தமாக 24½ நிமிடங்கள். இன்னமும் கால் கிணறு ராமானுசனைக் கூட தொடவில்லை என்கிறார். சிறுவர்களுக்கு கதை சொல்லும் பாணியிலான பாக்கி சொற்பொழிவு நேரம் கிடைக்கும்போது…
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமூலர் பதிந்தது. அதன் பிறகு இப்பொழுதுதான் கமல்ஹாசன் புண்ணியத்தில் இராமானுஜரைக் குறித்த குழந்தைகளுக்கான குரல் பதிவுகள் – நான்கு பாகங்களாக:
1. இ – ஸ்னிப்ஸ் :
- அறுபது வயதில் இராமானுஜர்
- கூரேசன், நம்பு, சோழன், கண் குத்தல் – சைவம் × வைணவம்: இந்து மதம்
- சிறிய வயதில் இருந்து துரத்தும் கொலை மிரட்டல் – குருவை மிஞ்சிய சிஷ்யன்
- மனைவியின் ஜாதி அபிமானம்: இல்லத்தரசியின் மூன்று தவறுகளை பொறுத்த கதை
2. ஐ – மீம்: (மேலே சரியாக வேலை செய்யாவிட்டால் மாற்று mirror)
- தசாவதாரத்தில் இராமானுஜர் சரித்திரம் பொருத்தமா? இல்லையா!
- கல்லைக் கட்டியதும் கண்களைப் பிடுங்குவதும்
- அதிகப் பிரசங்கியா? அந்த நாள் கலகக்குரலா?
- கடைசி வரை அசின் இருந்தாரா? நம்பி எத்தனை நம்பி!
தொடர்புள்ள சில சேரிய சுட்டிகள்:
- மாதவிப் பந்தல்: தசாவதாரம்: Kamal Haasan & his “Naked” Lies!!
- பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: “இரண்டாம் குலோத்துங்க சோழன் – சாளுக்கிய சோழர்கள் – கிருமி கண்ட சோழன் – தசாவதாரம் – கல்கி – பொன்னியின் செல்வன் – ரங்கராஜ நம்பி – சைவம் – வைணவம் – ஜல்லி”
- அபத்தமே உன் பெயர்தான் ராமகோபாலனா?
- கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
- மருதநாயகம் An infotainment blog: “தசாவதாரம்: இந்துத்வாவின் இரட்டை வேடம்”
தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?
எட்டுக்குடி முருகன் தலம். இது பத்து எட்டாக்குடியர்களைப் பற்றிப் பேசும் பதிவு. முதலில் செய்தி:
Ramadoss whines against wine this time – Politics/Nation – News – The Economic Times: “After rapping Shah Rukh Khan and Saif Ali Khan for smoking on screen and endorsing junk food, respectively, Union health minister Anbumani Ramadoss has spoken out against the Indian Premier League (IPL) for allegedly promoting liquor through surrogate advertising. Asked about surrogate advertising in IPL (liquor baron Vijay Mallya’s team is called ‘Royal Challengers’ named after a whiskey brand owned by his UB Group) the minister said he would take the issue up with the Information and Broadcasting (I&B) ministry.”
இதைத் தொடர்ந்து ரீடிஃப் ஹிந்தி சினிமாவில் நினைவில் நின்ற பத்து குடிக்காட்சிகளைக் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நினைவுக்கு வந்தவை:
1. ‘உயர்ந்த உள்ளம்‘ – குடிகார கமலை, வீட்டு சிப்பந்தி அம்பிகா சீர்திருத்துவார். (அல்லது ‘நானும் ஒரு தொழிலாளி‘யா?)
2. ‘பாட்சா‘ – ‘எட்டு எட்டா மனுசன் வாழ்வப் பிரிச்சுக்கோ பாடலின் முன் காக்டெயில் அடிக்கும் ரஜினி
3. ‘மறுபடியும்‘ – ரேவதி செல்லும் விருந்தில் முன்னாள் கணவனைப் பார்த்து கோபமுற்று மதுவருந்துவது
4. ‘சிந்து பைரவி‘ – சிந்து மீண்டும் ஜேகேபி வீட்டிற்கு வந்து அவருக்கு ஊற்றிக் கொடுக்கும் காட்சி.
5. ‘நவராத்திரி‘ – சிவாஜி: ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்’
6. ‘ஒளிவிளக்கு‘ – ம.கோ.ரா.: ‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா; இல்லை நீதான் ஒரு மிருகம்’
7. ‘மாமன் மகள்‘ – கவுண்டமணி & சத்யராஜ் மணிவண்ணனுடன் இளநீரில் கலந்தடிக்கும் க்ளாசிக்
8. ‘ஜெய்ஹிந்த்‘ – ‘போதையேறிப் போச்சு; புத்தி மாறிப் போச்சு’
9. ‘திருடா திருடா‘ – பணம் கடத்தப்பட்டு அறிந்தவுடன் சந்தோஷத்தின் உச்சத்தில் மேஜையில் உள்ள உயர்ரக பானங்களை உடைத்தெறியும் விக்ரம் (சலீம் கௌஸ்)
- கார்த்திக் நண்பர்களுடன் தண்ணியடிப்பது,
- ஏற்றிக்கொண்ட விஜயகாந்த் நாயகி வீட்டுக்கு சென்று வீராப்பு பேசுவது,
- நவீன சுந்தர் சி,
- நிரந்தர கோப்பையுடன் மேஜர் சுந்தர்ராஜன்,
- சென்னை சல்பேட்டாவுடன் சுருளிராஜன்,
- டிக்.. டிக்… டிக் என்று காலையில் பார் அருளும் தேங்காய் ஸ்ரீனிவாசன்,
- குடிகார வில்லன்களாக மிளிர்ந்த ரகுவரன்,
- ஹீரோவான பிறகும் புட்டிக்கு அந்தஸ்து வழங்கிய சத்யராஜ்,
- தெரியாமல் குடித்துவிட்டு சேஷ்டை செய்யும் க்யூட் கதாநாயகியின் இலக்கணமான குஷ்பு
- விக்கிக் கொண்டே ‘உன்னைக் கண் தேடுதே’ வரும் கணாளனே கண்கண்ட தெய்வம்
- குடிகாரர் என்றாலே லுங்கி, மீசையுடன் மனைவியை இம்சிப்பவர் என்று பதிய வைத்த வண்ணக்கிளியின் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’
- அயல்நாட்டுக்கு சென்றவர்கள் குடித்து சீரழிந்தவர்கள் என்று சித்தரித்த சிரஞ்சீவியின் ’47 நாட்கள்’
வசூல்ராஜா தாதா ஆக குடியை விட்டிருக்கிறார்; சிங்காரி சரக்கு நல்ல சரக்கு என்று குத்து போட்டிருக்கிறார்; சாகர சங்கமம் கிணற்று மேல் ஆட்டம் கண்டிருக்கிறார்; ‘இந்துருடு சந்துருடு‘ என்று ஹை கிளாஸ் ஏந்தியிருக்கிறார்; ‘விருமாண்டி’ என்று சி கிளாசும் அடித்திருக்கிறார்; சோகம் என்றால் குடிக்க வேண்டும் என்று ‘வாழ்வே மாயம்‘ ஆக்கியிருக்கிறார்; ‘உன்னால் முடியும் தம்பி‘ என்று சீர்திருத்தி இருக்கிறார்!
அந்த மாதிரி தசாவதாரக் கலைஞனைத் தடுக்கும் முயற்சியா (இது) இந்த வார கமல் கோட்டா பதிவு.
உதவிய பதிவு: இட்லி-வடை :: குடி குடியை கெடுக்கும்


















