முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: ட்விட்டரும் நானும் (2)
The root of all superstition is that men observe when a thing hits, but not when it misses. -Francis Bacon #Sreesanth #Dhoni #WC2011
— Balaji (@snapjudge) April 4, 2011
பார்வையாளர்கள் ஏன் இத்தனை பதற்றம் காட்டுகிறார்கள்? ஏர்டெல் சூப்பர்சிங்கரா நடக்கிறது?
— Para (@writerpara) April 2, 2011
லைஃபில் சிங்கிளா இருந்தா தனிமை; கிரிக்கெட்டில் சிங்கிளா இருந்தா அருமை. #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
துணை ஓட்டக்காரராக சச்சின் வரப்போகிறார். கர்ணனுக்கு சல்லியன் தேரோட்டியது போல்… #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
நான் இலவசமாக மேட்ச் பார்ப்பதில் கொடுக்கும் ஈடுபாட்டை இந்திய மட்டையாளர்களில் சிலர் விளையாட்டிலும் கொடுக்கிறார்கள். #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
முப்பத்தஞ்சு ஓவர் ஆனவுடன் பந்து மாற்றுகிறார்கள். 37ஆனாலும் ஒவ்வொரு மேட்சிலும் கலக்கியவர்கள் சச்சின், மைக்கேல் ஜோர்டான் #OIG @nchokkan
— Balaji (@snapjudge) April 2, 2011
@nchokkan திமுக ஊழல் செஞ்சாலும் நல்ல ராஜாங்கம் தருகிற மாதிரி முக்கிய மேட்ச்களில் கோட்டை விட்டாலும், சராசரி ஓட்டம் நல்லாருக்கு! #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
முதியவர்களுக்கு மதிப்பளிக்கும் நாடு இந்தியா. டெண்டுல்கர் நூறு 100 எடுத்தாலும் தொடர்ந்து அவருக்காகவாவது அணியில் வைத்திருக்கும். #Sachin
— Balaji (@snapjudge) April 2, 2011
பாகிஸ்தான் நாலைந்து தடவை பின் லாடனை(யும்) விட்டுக் கொடுத்த மாதிரி இலங்கையும் டென்டுல்கரை தவற விட்டிருக்கலாம் #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
அமெரிக்கா குண்டு எறிவது போல் எப்படி போடுவார் எங்கே போடுவார் என்று எவருக்கும் தெரியாமல் பந்து எறிகிறார் மலிங்க #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
ராஷியாவின் விளாதிமிர் புடின் மாதிரி மஹேலா ஜெயவர்த்தனே; கேப்டனா இல்லாவிட்டாலும் பதவியில் இருக்கார்; விரலை விட்டு ஆட்டுகிறார். #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
குந்தி வரம் வாங்கிய மாதிரி ஸ்பாட் ஃபிக்சிங் செஞ்சாவது ஸ்ரீசாந்த்துக்கு இப்ப ஒரு ஆறு பந்து தரணும். #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
கற்பு இருக்கிறதா சோதனை; ப்ரொகிராம் ஓடுகிறதா சோதனை; பேட்டைத் தொட்டதா சோதனை. ஜென்டில்மேன் எங்கே? #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
தஹ்ரீர் சதுக்கப் போராட்டத்தில் ட்விட்டர் பங்கு கொண்டது போல் பிரபலங்களும் கிரிக்கெட் பார்க்க வருகிறார்கள். #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
@kuumuttai இந்தியா ஆடுமாக்கும்னு ஆசையோட முழிச்சா பீஷ்மரின் முதல் நாள் மகாபாரதப் போர் மாதிரி போர் அடிக்கிறாங்களே #SLvsInd
— Balaji (@snapjudge) April 2, 2011
வீரன், தீரன், பேரன், கரன், ஜெயன்… இலங்கையிடம் நிறைய இராமாயண கேரக்டர்களின் பெயர். #Aryans #cw11
— Balaji (@snapjudge) April 2, 2011
பூவா தலையா போட்டுப் பார்ப்பதிற்கும் மூன்றாவது நடுவரிடம் வினாத் தொடுக்கும் கோரிக்கையை அடுத்த கிண்ணத்திற்காவது முன்வைக்கிறேன். #TVUmpire
— Balaji (@snapjudge) April 2, 2011
90களில் பந்து பொறுக்கிப் போட பவுண்டரிக்கு அப்பால் பசங்க இருப்பாங்க. அவர்களின் தேவையை ஸ்ரீசாந்த் நினைவூட்டுகிறார். #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
ஏழு ஓவரில் ஏழு பவுண்டரி. பட்ஜெட் பற்றாக்குறையில் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் தரும் வருமான வரியாக ஸ்ரீசாந்த். #WC2011
— Balaji (@snapjudge) April 2, 2011
ஜோடியாக ஆடுவதாலும், ஆண் நடுவர்களைக் கொண்டதாலும், இரு முனைகளிலும் வீசுவதாலும் கிரிக்கெட் தற்பால் விழைவை ஆதரிக்கும் ஆட்டம். #WC2011 #GLBT
— Balaji (@snapjudge) April 2, 2011
@mobiusrex டென்னிசில் இரட்டையர் சம உரிமை எல்லா ஸ்லாம்களிலும் உண்டு. கிரிக்கெட்டில் ஜோடி கட்டினாலும் பெண்ணோடு கூட்டு வைப்பதில்லையே
— Balaji (@snapjudge) April 2, 2011
சச்சின், சேவாக்… யாரு வேணா பந்து போடலாம்னு நினைப்பது வேட்பாளரை நம்பாமல் தலைவரை நம்பும் கழகமா? பணம் என்னும் பேட்டிங்கில் கவனமா? #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
What is this Economy rate? India is a powerhouse & a growing nation; with improving GDP of other countries too.. So Sreesanth is helping?
— Balaji (@snapjudge) April 2, 2011
வீடியோ காண்பிக்க வேண்டிய இடத்தில் ஒளிப்படத்துடன் புள்ளிவிவரம் போடுவது டயட் கோக் புளியேப்பம் தருகிறது. #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
இலங்கை அணியில் ஜெயவர்த்தனா இருக்கிறார். இந்தியாவில் ராஜீவ் உண்டா? #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
ஜஹீர் கானுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறோம். இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்! ஜெயலலிதாவிற்கு எப்போது? #wc2011
— Balaji (@snapjudge) April 2, 2011
திமுக கொடுக்கும் இலவசங்கள் எவ்வாறு ஓட்டுகளைப் பெற்றுத் தருமோ, அதே போல் இலங்கையும் இலவச நொறுக்குகளில் ஓட்டங்களை அள்ளுகிறது. #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
ஆமிர் கான் பக்கத்தில் ரஜினிகாந்த். இலங்கைக்கு எதிராக இந்தியா.
— Balaji (@snapjudge) April 2, 2011
உலக்க் கோப்பை ஊழல்! அரசியல்வாதிகளுக்கு தரும் டிக்கெட்டிற்கு பதிலாக பொதுசனத்திற்கு ஏலம் விட்டால் எவ்வளவு வருவாய் அதிகரித்திருக்கும் #Swami
— Balaji (@snapjudge) April 2, 2011
இது ஒன் டே வோர்ல்ட் கப் என்றார்களே… இலங்கைக்கு யாரும் அறிவிக்க வில்லையா! போங்காட்டம் #SLvsInd
— Balaji (@snapjudge) April 2, 2011
ஹீரோயின் மீது வில்லன் பாய்வது போல் பந்தைப் பாய்ந்து விழுந்து கவர்கிறார் ஸ்ரீசாந்த். #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
ஒவ்வொரு முறை கீழே விழும்போது 'தாய் மண்ணே வணக்கம்' ஒலிக்க வேண்டும் என்கிறார் ரெஹ்மான் ரசிகர். ராஜா அந்த மாதிரி பாடியதே இல்லையே! #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
ஸ்ரீசாந்த் பந்தை இலங்கை எதிர் கொள்வது போல் பார்வையாளர்களை ஸ்டார் க்ரிக்கெட் விளம்பரங்களால் கவர்கிறது. ஜஹீர் போல் ஸ்கை ஸ்போர்ட்ஸ். #WC11
— Balaji (@snapjudge) April 2, 2011
உப்பிலி என்பதில் இருந்து உபுல் வந்தாரா? உப்பு போட்டு சாப்புடறியா என்பதில் இருந்து வந்ததா? #தரங்கிணி
— Balaji (@snapjudge) April 2, 2011
கடாபி, சதாம், காஸ்ட்ரோ எல்லாம் மாறாமல் அரியணைக் கட்டிலில் இருப்பது போல் முத்தையாவும் சச்சினும் தாக்குப் பிடித்திருக்கிறார்கள். #WC11
— Balaji (@snapjudge) April 2, 2011
NATO Alliance மாதிரி கூட்டணியாக இந்தியாவைத் தாக்க சங்கக்கார டீல் போட்டிருக்கணுமா என்று கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ அறிக்கை. #WC11
— Balaji (@snapjudge) April 2, 2011
அணுசக்தி மாதிரி ஸ்ரீசாந்த். சில சமயம் ஜப்பான் போல் தன்னைத் தானே அழித்துவிடும், ஆனால், நிலக்கரி பதானை விட சக்தி வாய்ந்தது. #wc11
— Balaji (@snapjudge) April 2, 2011
சாரு நிவேதிதா நிதி கேட்பது மாதிரி @ActorMadhavan அப்பப்ப ஸ்கோர் கேட்டுக்கிறார். #indvssl
— Balaji (@snapjudge) April 2, 2011
நான் பார்த்தால் இந்தியா ஜெயிக்காது என்பது +ve (அ) அசாரூதீன் காலத்து நம்பிக்கை. கங்குலி, தோனி காப்பாற்றினார்கள். நாளைக்கழிச்சு பலப்பரீட்சை
— Balaji (@snapjudge) March 31, 2011
பிங்குபாக்: கோடிங் – நிரலித்துவம் | Snap Judgment