- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் – மதிமுக தலைவர் வைகோ
- உதிரிப்பூக்கள் இயக்குநர் மகேந்திரன்
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர்
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இயக்குநர், சினிமா, படம், மகேந்திரன், வை கோ, வை கோபால்சாமி, வைகோ, Cinema, Films, Leaders, Magendhiran, Magendiran, Magendran, Magenthiran, Mahendhiran, Mahendiran, Mahendran, Mahenthiran, MDMK, Movies, Politics, Vai Gopalsamy, VaiGo, VaiKo
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Balu, Balu Mahendira, Directors, Films Cinema, Mahendhira, Mahendira, Mahendra, Mahenthira, Movies, Murugadas, Murugadoss, Pithukkuli, Pithukkuli Murugadas, Separated at Birth
சன் டிவியில் செய்திகள். சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. மகள் படித்த புத்தகம் குறித்தும் குமான் குறித்தும் விசாரித்துக் கொண்டே அரைக் கண்ணில் தொலைக்காட்சியிலும் பார்வை. சட்டென்று ‘சூப்பர் ஸ்டார்’ மின்னி மறைகிறார்.
உணர்ச்சி வேகத்தில், ‘அது யாரு தெரியுதா?’ என்று மகளையும் பார்த்தாலே பரவசமாக்குபவரைக் கேட்கிறேன்.
அரை நம்பிக்கையுடன் ‘ரஜினியா?’
‘ஆமாண்டி… ஆமா!’
‘எங்கே?’
DVR இயங்கத் துவங்குகிறது. திரும்ப அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்கிறேன்:
‘இவர்தானே?’ சந்தேகாஸ்பதமாக சுட்டுகிறாள்.
ரஜினிகாந்த் என்று அவள் நினைத்தவர்: (மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன்)
சன் நியூசில் ஏனோ கமல் கலந்துகொண்டதைக் காட்டவில்லை.
பொன்விழா ஆண்டிலும் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க:
1. தினமணி :: சர்வக்ஞர் கூறும் அறம் « தமிழ்ச்செல்வி
2. தமிழ்ஹிந்து :: த்ரிபதி சர்வக்ஞர் & வள்ளுவர் « ஜடாயு » வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: “”
3. புகைப்படங்கள்: என்வழி
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது கமல், கமல்ஹாசன், சன், சர்வக்ஞர், சூப்பர் ஸ்டார், செய்தி, டிவி, படம், மகள், மேக்கப், ரஜினி, ரஜினிகாந்த், வழுக்கை, ஹீரோ, Cinema, Daughter, Events, Films, Hero, Heroes, Images, Kamal, Kamalahasan, Kamalahassan, Kids, Movies, News, Photos, Pictures, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Sarvakjar, Sarvaknjar, Sarwaknjar, Sun, TV