ட்விட்ட ஆரம்பித்து இரண்டாயிரம் தாண்டியாகிவிட்டடது. 101 பக்கங்களில் இருந்து இப்பொழுது பிடித்து இருப்பவை.
சில வரைமுறை:
- அவ்வப்பொழுது பத்து பத்தாக தொகுக்கலாம்.
- சுட்டி கொடுத்து பொருள் விளக்கினால் தவிர்த்து விடேன்?
- சொந்தக் கதையாக இருக்கட்டுமே!
- மொழி மாற்றாதே.
- School vacation week for my daughter. Looks like when I am working from home, I am more sincere to my job. Twittering is part of sincerity.
- Finding Nemo moment – Kids love their moms more than their dads. Can it be generalized to Indian parents or applicable only to curt dads?
- Longggg time user of http://kinja.com/ Kinja. Fading away soon. RIP.
- Kendall square is my favorite Train station in Boston, Why? Thats where junta gets off the train and I can start to breathe.
- once I mixed up Hooters, crabs and lotz of beer. After that incident filled nite, I never mixed all 3 again.
- Sifting thru Junk mail and finding an Inbox mail is nirvana.
- It is pretty difficult for the hair cutter, if you lot of spots to cover.
- Add one more Gray Hairs – Mailing lists
- கூட்டம் வரும் முன்னே; அரசியல் வரும் பின்னே?! http://twitter.com/lazygeek… இது லேஸிகீக்கின் அனுபவம் …
- Watched ‘Muni’ yesterday. Not bad at all. Genuinely brought smiles and family entertainer
2000 டிவிட்டர் கண்ட தமிழ்வேளே உம்மை வணங்கி வாழ்த்துகிறோம்.
விடாது டிவிட் செய்து, தமிழின
எதிரிகளை இணையத்தை விட்டு புறமுதுகிட்டு ஒடசெய்த
டிவிட்டர் தமிழா வாழ்க நின் கொற்றம்,
சுற்றம்.
பாஸ்டனில் டிஜிடல் பேனர் செய்வதை விட சென்னைக்கு
அவுட்சோர்ஸ் செய்து Kendall square
ஸ்டேஷனில் வைக்கலாம்.
அடுத்த 2000 இன்னும் பத்து நாட்களில்
என்று பட்சி சொல்கிறது.
சிரிப்பானின் சிறப்பறிந்து சேர்க்கவும்.
அம்புட்டுத்தான்.
🙂 😀