Three people murdered; 15 Lakhs to shutup; A feast to celebrate


‘ஜெண்டில்மேன்’ படம். மருத்துவம் பயில விரும்பும் மாணவன் அர்ஜுனின் லஞ்சப்பணத்துக்காக சத்துணவுக் கூடத்தில் பணிபுரியும் அவனுடைய அம்மா மனோரமா ‘வேலை செய்யும் இடத்தில்’ தீவிபத்தில் இறக்கிறார். அந்தப் பணத்தை கல்வித்துறை அமைச்சர் (திரைப்படத்தில் பின்னாள் முதலமைச்சர்) தூக்கியெறிந்துவிட்டு பேசுவதாக வரும் வசனம்:

‘முண்டச்சி… அங்கே செத்துப் போனா ரெண்டு லட்சம்தான் கிடைக்கும். கட்சிக்காக தீக்குளிச்சா பத்தோ பதினஞ்சோ தருவோமே… நீ சாவறியா?’

செய்தி:

பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்

4 responses to “Three people murdered; 15 Lakhs to shutup; A feast to celebrate

  1. பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் கருணாநிதி (அரசு சார்பாக)

  2. பத்மா அர்விந்த்'s avatar பத்மா அர்விந்த்

    கருத்துக்கணிப்பிற்கெல்லாம் தீயும் அடிதடியும் இருந்தால் என்ன செய்வது? நிலையில்லா, பலவித சார்பு bias) கொண்ட, அறிவியல் சாராதா ஒரு கருத்துக்கணிப்பே இந்த அளவு பயமுறுத்துமா வன்முறையில் இறங்க.

  3. பிங்குபாக்: Dinakaran survey - Feedbacks, Blog Posts: Maran vs Alagiri or Sun Network & DMK promotion? « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.