கழக ரத்தத்தின் ரத்தங்கள் யாராவது திரிசங்கு சொர்க்கத்தில் காலையில் உலாவி கொண்டிருந்த ஜெயா டிவி முன்னணி நிலவரத்தை சொல்லமுடியுமா?
ஆறுதல் செய்தி:
மீண்டும் விஜயகாந்த் வென்றதாக தகவல்கள் வருகின்றன.
கழக ரத்தத்தின் ரத்தங்கள் யாராவது திரிசங்கு சொர்க்கத்தில் காலையில் உலாவி கொண்டிருந்த ஜெயா டிவி முன்னணி நிலவரத்தை சொல்லமுடியுமா?
ஆறுதல் செய்தி:
மீண்டும் விஜயகாந்த் வென்றதாக தகவல்கள் வருகின்றன.
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

சார்,தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி..நாங்க போட்டியிட்டதும் 234 தொகுதி..நான் வென்றது விருத்தாசலம் தொகுதி..ஓட்டு வித்தியாசம் 14000……
என்று ஆரம்பித்து விஜயகாந்த சட்டசபையில் முழங்கபோகிறார்…அப்படி போடு அரிவாளை…
s.k
உங்கள் தீரத்தை போற்றுகிறேன்…
நாளை தி.ரா.மு.மு விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் வாய்ப்புகளை நாங்கள் மறுத்துவிடமுடியுமா?:)
எழுபது சீட் பத்து சீட்டாகி பத்து சீட் ஒரு சீட்டாகிவிட்டது எனக்கு பிரச்சினை இல்லை.அவர்அரசியல் ஸ்டைலை மாற்றினால் நல்லது என்பது என் கருத்து.
மற்றபடி அவரை கண்மூடித்தனமாகவோ ஆதரிக்கவோ எதிர்க்கவோ என்னால முடியாது நண்பரே…
ம்ம். வந்துட்டாரா எஸ்.கே!
உங்க கேப்டன் ஜெயிச்சதில உங்களை விட எங்களுக்கு சந்தோஷம்தானய்யா!
(அப்பாடா, இனி 5 வருஷம் நிம்மதி)
எல்லாரும் யாராவது ஒருவரைக் கண்மூடித்தனமாகத்தான் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்!
உங்களை நான் வற்புறுத்த வில்லையே!
உரிய பாராட்டினை, அவர் யாராயிருந்தாலும் கொடுக்க வேண்டும் என்பது என் கொள்கை!
இந்த இரு கூட்டணிகளுக்கும் ஒரு மாற்று வேண்டும் என என்னைப்போலவே எண்ணியதால், கேப்டனை நான் ஆதரித்தேன்.
அவ்வளவுதான்!
கூட்டணி ஆட்சி காணும் முதல் முதல்வருக்கு என் வாழ்த்துகள்!
39 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கட்டிலில் அமரப்போகும் காங்கிரஸுக்கும் என் வாழ்த்துகள்!
70 – 10 – 1 எப்படி உங்களுக்கு பிரச்சினை ஆகியிருக்கும்??!!
ஜாதி அரசியலை முன்னிறுத்தாமல், சிங்கத்தை அதன் குகையிலே சந்தித்து (ரஜினிகாந்தால் செய்ய முடியாததை)…மாங்கனியை தன் வெற்றிகனியாக்கிய, திரு விஜயகாந்தை நிச்சயம் மனதார பாராட்டனும்பா….
s.k
நீங்கள் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
வினையூக்கி,
விஜயகாந்த ரஜினியை விட 10000 டைம்ஸ் பெட்டர் என்று குழலி பதிவில் கூறியதை இங்கு மீண்டும் சொல்கிறேன்.
//விஜயகாந்த ரஜினியை விட 10000 டைம்ஸ் பெட்டர் என்று குழலி
🙂
////விஜயகாந்த ரஜினியை விட 10000 டைம்ஸ் பெட்டர் என்று குழலி
🙂
//
சாரி ராம்கி
சில பூஜ்யங்கள் விட்டுப்போய் விட்டன.
ஒரு சீட்டு மட்டும் கிடைச்சதனால் ரஜினியைவிட மட்டமாகிவிடுவாரா என்ன?
தைரியத்தை பாருங்க தல
(குழலி பதிவு சுட்டி வேண்டுமா)