முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: கோடிங் – நிரலித்துவம்
’கான்ராடும்’, ‘கேனும்’ கருப்பனாய் பிறந்ததனால்தான் இந்த கதி! கறுப்பியாய் இருந்திருந்தால் இந்நிலைக்கு உயர்ந்திருக்க மாட்டார். #வினவுத்துவம்
— Balaji (@snapjudge) November 29, 2011
@venkiraja ஜீஸஸுக்கு 12 பேர்தானே ஃபாலோயர்ஸ்… இருந்தாலும் இன்னிக்கு எத்தினி பேரு அவர் பின்னாடி. யாரை பின் தொடர வைக்கிறோம்தான் மேட்டர்
— Balaji (@snapjudge) November 26, 2011
Comparing Tamil wiki to English wikipedia on Pallava. The தமிழ் entry sucks. Unreadable, alienating, jarring style with incomplete links.
— Balaji (@snapjudge) October 9, 2011
பொற்கிழிக்காக சந்தையாக்கம்: அரசனைப் போற்றிப் பாடியது; அரசு பதில்கள்; ஆசிரியர் கடிதங்கள்; எழுத்தாளருக்கு மடல்கள்; பொன்னாடைக்கு போட்டி.
— Balaji (@snapjudge) August 16, 2011
ஒத்த வரியில் எழுதுபவருக்கும் ஆயிரம் ஃபாலோயர்ஸ்; ஆயிரம் பக்கம் எழுதுபவருக்கும் பல பின் தொடர் குரல்கள்; உருப்படியாய் எழுதுவது மேட்டரல்ல.
— Balaji (@snapjudge) August 16, 2011
@marudhan டிவியில் பார்ப்பதையும் இணையத்தில் படிப்பதையும் வைத்தே ஜோராக எப்படி ஜோடிப்பது என்று புத்தகம் எழுதினால் பயனாக இருக்கும்.
— Balaji (@snapjudge) August 10, 2011
ருத்ரன், ஞானக்கூத்தன், சுடலைமாடன் – புனைப்பெயர் பெரும்பாலும் சைவம் சார்ந்தே ஏன் வருகிறது? வைணவம்? கிறித்துவம்? இஸ்லாம்?
— Balaji (@snapjudge) August 8, 2011
ஈ-மெயிலை விட பின்னொட்டும் கையெழுத்து பெரியதாய் அமைவது போல் வெண்பாவை விட கவிஞர் பெயர் தொட்டு மடல் மிதிபடும்.
— Balaji (@snapjudge) August 8, 2011
@nchokkan 500+ ஆனதற்கே நீங்க தொடர்கதை எழுதினதுதான் காரணமா? அல்லது தொடர்ந்து எழுதாததுதான் காரணமா/ #வழக்காடுமன்றம்
— Balaji (@snapjudge) August 2, 2011
’எனக்கு கவிதை வராது’ என்று ஒத்துக் கொள்பவர்கள், தங்களுக்கு கட்டுரையும் கவிதையும் கூட வராது என்பதை ஒப்புக் கொள்ள தயங்குகிறார்கள். #Disclaim
— Balaji (@snapjudge) July 20, 2011
தமிழ்மணம்: வெகுநாள் பழகிய பலான தள முகப்பையொத்த ஆடையில்லா காட்சியும் தட்டச்சுப் பிழையில் பிழைக்கும் தளத்தையொத்த குழப்பமும் #Tamilmanam
— Balaji (@snapjudge) March 4, 2011
தினசரி எழுதினால் சரக்கு தீர்ந்துடுமேன்னு கவலைப்படுபவர் பதிவர்; தீர்ந்தா என்ன போச்சுனு எழுதுபவர் சுவாரசியர்; கவலைப்படாதவர் எழுத்தர்.
— Balaji (@snapjudge) January 5, 2011
உலகத்துக்கு ஆலோசனை கொடுக்கும்போது தர்மசங்கடம் எழுவதேயில்லை; ஆனால், குடும்பத்தினருக்கு பரிந்துரை தந்தால், குற்றவுணர்ச்சி தோன்றுவது ஏன்?
— Balaji (@snapjudge) January 4, 2011
The commonality among Kollywood Movies, Popular Tamil magz, elected officials in Tamil Nadu and Thamil Bloggers: Mediocrity @ Profession.
— Balaji (@snapjudge) December 22, 2010