My quick takes on his personality, style, discussion topics :: சொல்வனம்
அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.
முழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்
ஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:
- 11 Jeyamohan photos from a Wednesday « 10 Hot
- ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள்
- ஜெயமோகனைக் கவர்ந்த தத்துவவியல் புத்தகங்கள்
- Top 10 Twits about Jeyamohan & A Muttulingam Meet by Ilavasam
- ஜெயமோகனின் தொராண்டோ வருகை « வெங்கட் (24 Oct 2001)
- 10 bullet points about, on, with Writer Jeyamohan
- ஜெயமோகனை சந்தித்த கதை :: இயக்குநர் சீமான் நகைச்சுவை
- ஜெயமோகன்: சில குறிப்புகள்
ஜெயமோகன் பார் மம்மிஸ் இல்லை, டம்மிஸ் என்ற புத்தகத்தை நீங்கள் எழுதப் போவதாக இணையத்தில் டிவிட்டுகிறார்கள், உண்மையா :).
பிங்குபாக்: தமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன் | Snap Judgment