இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்
இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:
நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்
இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:
நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Have a WordPress.com account? Log in now.
இன்னும் முழுவதாகப் படித்து முடிக்கவில்லை..படித்தவரை நன்றாகவே உள்ளது. தடுமாற்றமில்லாமல் படிக்க முடிகிறது.
சில நெருடல்கள் – எனக்கு புரியாததாகக் கூட இருக்கலாம் – மொழி சம்பந்தமானது.
//பொம்மணாட்டிங்கள அழச்சுண்டு வந்திருக்கலாமே? அவாளுக்கும் தைலாவ பார்த்தால்தானே திருப்தியா இருக்கும்//
//சின்ன அக்ரஹாரம்.//
ஆனால் , சில இடங்களில் அக்ரஹார பாஷை நெருடுகிறதோ?
//ஏ மூதி! புருசன் வீட்டில போயி குப்ப கொட்ற வயசாச்சு//
//தைலா! அப்பா வந்துட்டாஹ பாரு//
விறுவிறுப்பான மொழி நடை. அடுத்த பகுதியைப் படித்துவிடுகிறேன், இதற்குப் பிறகு.
ரா கிரிதரன், நன்றி! __/\__