யு.எஸ். ஓப்பன் டென்னிஸ்
-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.












//இறுதியாட்டத்தின் மூன்றாவது செட். 6-5 என்று பின்தங்கியிருந்தாலும் சொந்த சர்வீஸை தக்கவைத்தால் டை ப்ரேக்கருக்கு இழுத்து விடலாம்//
இது வரைக்கும் தான் நேத்து நான் பார்த்தேன்.
ரோஜர் ஃபெடரர் தோத்துடுவாரோனு பயந்து டி.விய ஆப் பண்ணிட்டு நெட்ல ஸ்கோர் மட்டும் பாத்துட்டு இருந்தேன்…
இந்த தடவை நான் பெட் கட்டினவங்கதான் ரெண்டுலயும் (மகளிர் & ஆடவர்)ஜெயிச்சாங்க 😉
ஷரப்போவாவின் நைக் ஷு விளம்பரம் பார்த்தீர்களா?
நிர்மல்,
முதல் தடவை பார்த்தபோது, இப்படி surrogate விளம்பரம் செய்பவர்கள் அநேகமாக நைக்கியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்க வைக்கும் விளம்பரம். மெகென்ரோ கூட வருகிறார்!
படப்பிடிப்பில்: YouTube – Maria Sharapova Behind The Scenes (Nike)
நைக் விளம்பரம்: YouTube – Maria Sharapova Nike Commercial
வெட்டி,
—-ரோஜர் ஃபெடரர் தோத்துடுவாரோனு பயந்து —-
அதன் பிறகு ஏறி நின்று நர்த்தனமாடினார். கடைசி செட்டில் 4-0 வந்தவுடன் வெறுத்து கன்னல் மாற்றிவிட்டேன்.
எல்லா போட்டிக்களையும் பார்த்துவந்தேன் இறுதி ஆட்டங்களை கோட்டைவிட்டுவிட்டேன்.
நம்ம டி.வி.ஆர் ரெக்கர்ட் செய்யாமல் போனது இன்னொரு காரணம்.
பயஸ் ஒரு காலத்தில் லைம் லைட்டில் இருந்தவர் என்பதை மறுக்கமுடியாது.
//சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில்//
சானியா சரி. இன்னும் பெருசா ஒண்ணும் சாதிக்கலை. ஆனா சச்சினை அந்த அளவுக்குக் கொண்டு போறது சரியா?
மார்டினா மற்றும் மைக்கேல் பற்றிய எனது பதிவு இங்கே
அன்னா கோர்னிகோவாவின் படம் போடாத பாலாவை புறக்கணிப்போம்
பாபா
உமக்கு வயசு 30 க்கு மேலேயா ? இன்னமும் அன்னா கோர்னிகாவை ஞாயபம் வைத்து இருக்கிறீரே ?
நான் இன்னும் கப்ரியலா சபாடினியை மறக்காத ஆசாமி (40+ :ஓ 😉
அதை விடுங்க… பழய நெனப்புதான் பேராண்டி என்று ஆரம்பிப்பதற்கு முன், அடிபட்டு எழுந்த மார்ட்டினா ஹிஞ்சிஸ் எப்படி இருக்காங்க 😦
இலவஸ்…
நேற்றே படித்தேன்; அதான் பயமுறுத்துகிற தலைப்பு கொடுத்து, டபுள் டபுளா தெரிகிறீர்களே 😉
சச்சினுக்கு வயசாகி விட்டதல்லவா? கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் களமிறங்கிய இருவரில், லியாண்டர் இன்னும் மின்னுவதால் அப்படி எழுத வைத்திருக்கும்.
மகேந்திரன்… சின்னவனின் கருத்தூட்டம் பார்த்தீங்களா…
சிறில்,
—-டி.வி.ஆர் ரெக்கர்ட் செய்யாமல் போனது—
அச்சச்சோ, கையொடிந்த மாதிரி இருக்குமே…
தொலைக்காட்சியில் காணத் தகுந்ததாக எதுவுமே இருக்காதே…
பாலும் கசந்து, பழமும் புளிக்குமே…
விளம்பரம் எல்லாம் இன்று புதிதாய் பிறக்குமே…?
//மகேந்திரன்… சின்னவனின் கருத்தூட்டம் பார்த்தீங்களா//
யாரது இப்படி சொல்வது? இங்கே பார்க்கவும்
http://www.superiorpics.com/anna_kournikova/pictures1.html
http://www.superiorpics.com/anna_kournikova/pictures2.html
http://www.superiorpics.com/anna_kournikova/pictures3.html
பாபா
ரோஜர் பேரப்பாத்தவுடனே
பின்னூட்டம் போட கை பரபரங்குதே.
ரோடிக்கின் அறிவுரையாளர் (பயிற்சியாளர் ன்னு சொல்லக்கூடாதாம்)
என்ன ஆட்டம் போட்டாரய்யா,வேற யாருங்க, ஜிம்மிதான்.
ஏஸ் போட்டே ஜெயிப்போமின்னாரு. கடைசியாட்டத்துல ரோடிக்
போட்டதென்னமோ ஏழுதான். பெடரர் போட்டதுதான் அதிகம்.
ஜெயித்தாலும் தோத்தாலும் என்னிக்குமே யாரையுமே பாராட்டாத அமெரிக்கத்திமிர்
ரோடிக்கிடமும் பாத்தோம்.
பெடரர் எவ்வளவு அமைதியா எதிராளியை பாராட்டுனாரு.
அள்ளிட்டு போனது மில்லியன்களை மட்டுமில்ல.*இதுல lexus வேற.
உள்ளங்களை கூடத்தான்.
அம்மிணியும் அவிங்க அத்தான் சைஸ் புகழ் (NSFW) இக்லேஸியஸூம் மாலிபு பீச்சில் அடித்த கொட்டத்தை நானும் படம் எடுத்து இருக்கிறேன். ( அதை எல்லாம் என் ப்ளாகில் போட்டா, தொரத்தி விட்டுவிடாங்க ! ).
அன்னா நல்ல ஆட்டக்காரார் (?!?) என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
But Anna is sooooooooooooooo 90’s !
பெருஸ்,
ராபின் வில்லியம்ஸை பார்த்தால் ஜிம்மி கான்னர்ஸ் நினைவுக்கு வரும்?!
ரஃபேல் நடால் தவிர யாரும் நெருங்க முடியாதபடி இருக்கிறார் போல. ரோடிக் தோற்றதில், நிகழ்ச்சி வர்ணணையாளர்கள் பெரிதும் வருத்தத்துடன் கருத்துக்களைப் பரிமாறினார்கள்.
டைகர் வுட்ஸ் எழுந்து நின்று கைதட்டி கவனிக்கும் அளவு ஒரு வீரர்!
//சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில் இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை சற்று குறைச்சல்தான்.
//
இருந்தாலும் நீங்க சச்சின இப்படி குறைச்சு சொல்லத்தேவையில்லை 😦
“Cricket is our Religion and Sachin is our God”
—-Cricket is our Religion and Sachin is our God—-
சரி 😉
கங்குலிக்கோ மனோஜ் பிரபாகருக்கோ மாற்றி விடலாம் 🙂
//பெடரர் எவ்வளவு அமைதியா எதிராளியை பாராட்டுனாரு.
அள்ளிட்டு போனது மில்லியன்களை மட்டுமில்ல.*இதுல lexus வேற.
உள்ளங்களை கூடத்தான்.
//
பெருசு கரெக்டா சொன்னீங்க!!! பெடரரோட அமைதி, பொருமை எல்லாம் நம்ம சச்சின் மாதிரியே 😉
முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்டாம அட்டகாசமா ஆடறாரு…
பாபா,
எனக்கு கங்குலியும் பிடிக்கும்… 😉
(திறமை இல்லாம அவ்வளவு சாதனை பண்ண முடியுமா??? )
சிங்கிள்ஸ்ல லியாண்டர் பியாஸ் ஜெயிச்சார்னா, ஒரே நாள்ல சச்சினை முந்திடலாம். டபுல்ஸ்ல ஜெயிக்கறதால தான் பெருசா யாரும் கண்டுக்கறதில்லை.
folks… forgive me 🙂
one of the inetersting posts I came across today:
Jabberwock: How to improve interest levels in men’s tennis
Suggestions for the ATP:
– Introduce a special Swiss Watch/Time Out rule for Roger Federer whereby he is required to win each match in under 1 hour 45 minutes, failing which it goes by default to the opponent.
(The players will, however, be required to play on past the 1:45 point. If Federer eventually takes more than 2 hrs 15 mins to seal the match he misses the next Grand Slam.)
//Introduce a special Swiss Watch/Time Out rule for Roger Federer whereby he is required to win each match in under 1 hour 45 minutes, failing which it goes by default to the opponent.
(The players will, however, be required to play on past the 1:45 point. If Federer eventually takes more than 2 hrs 15 mins to seal the match he misses the next Grand Slam.)
//
Super…
Even then I will bet Federer will WIN 😉
//சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில்//
Like some before me, I strongly object to this statement about Sachin. Even strongly condemn.
//டைகர் வுட்ஸ் எழுந்து நின்று கைதட்டி கவனிக்கும் அளவு ஒரு வீரர்!//
புலிக்கு ப்ரீ டிக்கட் குடுத்து உள்ள இஸ்த்துகினு வந்தது ரோஜராம்…எனக்கு ரோட்ரிக் பாத்துலாம் பயமில்ல இஸ்த்துகினு வந்தவர் என்ன நினைப்பாரோன்னு ஆடினேன்னு சொல்லீருக்காரு (AFP)
” சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில்”
No doubt. Sachin is a over rated player.
“கப்ரியலா சபாடினியை”
Aha… Juhi Chawla look.
I somehow lost interest in sports along with my heros Pete, Jordan (Basket ball)
Pete Sampars in tennis. May be some one with extra-ordinary talent to compare with Pete may bring me back to tennis. What happaned to the guy named (some)Washington – like don’t care player like younger Agassi?
Now the only player I read about (dont watch .. too boring) is Tiger Woods.
BTW: What is the richest state of India?
*cheers*
Nambi
“அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்….”
அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக
அ மு க பாசறை தீர்மானம்….பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.
அ மு க பாசறை
அல்சுர், பெங்களூர்
தங்க தலைவர் பெடரர் வாழ்க..தங்க தலைவி சரபோவா வாழ்க..
(p.s)i support your criticism on sachin..
ஆபரேசன் சக்ஸஸ்; பேசண்ட் செத்துட்டான்… என்பார்களே!
அந்த மாதிரி, நூற்றி சில்லரை அடித்தாலும், கடைசியில் தோற்று விட்டார்கள் (Rain rescues West Indies after Tendulkar ton – Sify.com).
நம்பி,
—I somehow lost interest in sports along with my heros Pete, Jordan (Basket ball)—-
பெக்கர், ஜோர்டான் என்று இதை எனக்கு மாற்றிக் கூறலாம்.இருந்தாலும், நேரம் கிடைக்கும்போது டென்னிஸிலும், என்,பி.ஏ. கால்-இறுதிகளில் இருந்து கூடைப்பந்திலும் இன்னும் ஆர்வம் தொடர்கிறது.
—-May be some one with extra-ordinary talent to compare with Pete—-
ஃபெடரரை விடவா!?
—-What is the richest state of India—-
சம்பந்தமில்லாமல் பொது அறிவு கேள்வி கேக்கறீங்க… என்னோட அனுமானங்கள் பஞ்சாப்/டெல்லி ஆக இருக்கும். சிறிய மாநிலங்கள் பெரும் பொக்கீடு போடுவதாக படித்த ஞாபகம்.
மீனாக்ஸ்,
—-I strongly object to this statement about Sachin. Even strongly condemn.—-
கோபி ப்ரையன் (NBA.com: Kobe Bryant Bio) போல் சச்சின் சிறப்பாக ஆடினாலும், அணியை வெற்றிய்டைய செய்வதில்தான் திறமை இருக்கிறது. அலுவலில் கலக்கி, நிறுவனத்திற்கு லாபம் ஈட்டி, பின்னணியில் கைகோர்த்து, திறமையை வெளிப்படுத்த முடியாத அதி சிறப்பான புத்திசாலி, பேராசிரியராக மட்டுமே மிளிர முடியும்.
சச்சினும் சிறப்பான வீரர். கிரிக்கெட் ரிலே ரேஸாக இல்லாமல், ஐம்பது மீட்டர் ஓட்டப்பந்தயமாக இருந்தால் ஈயம், பித்தளை போன்ற ஒப்பீடுகள் என் மனதில் எழாமல் இருந்திருக்கும்.
பெ மகேந்திரன், ___/\___