Year Old Mixture


சென்ற வருடத்தில் வலை மேய்ந்ததில் எனக்குப் பிடித்ததாக பட்டதை, சேமித்து வைத்த ‘ஸ்னாப் ஜட்ஜில்‘ இருந்து:

  1. தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள் :: என் எண்ணக் கிறுக்கல்கள் – செல்வராஜ்
  2. And Your Point Is?: Changing Lives – புதிய தொண்டு நிறுவனம் குறித்து ரவி
  3. Living Cheap – Scott Laningham : சொவ்வறையில் எவ்வளவு பயன்களை அடைக்கலாம்? எப்போது பீலிபெய் சாகாடும் அச்சிறும்?
  4. ரஜினிகாந்த் ஓர் அசாதாரணப் பிறவி – ஏவியெம் சரவணன் :: கல்கி
  5. இன்று ஒரு ஏ ஜோக் – பூதம் கொடுத்த வரம் :-)))
  6. சத்யமேவ ஜெயதே‘ – ராஜாஜி : கல்கி
  7. முதுகில் குத்தாதீங்க :: கொந்தளிக்கிறார் கமல் : கல்கியில் கமல்ஹாசன் பேட்டி
  8. உலகளாவிய வர்ணாசிரமம் – கே.என். ராமசந்திரன்
  9. “தலித்களே… ஊரைவிட்டு வெளியேறுங்கள்!” – விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கத்துக்கு அஞ்சலி – எஸ்.உமாபதி in ஜூனியர் விகடன்
  10. மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறதுசுஜாதா
  11. அழுத கண்ணீர் :: நரசய்யா – ஆனந்த விகடன் சிறுகதை


| |

4 responses to “Year Old Mixture

  1. Unknown's avatar சுந்தர்

    பாலா,

    கமலின் கல்கி பேட்டியை வந்தபோது படிக்கத் தவறிவிட்டேன். இப்போது சுட்டியைக் கொடுத்தமைக்க நன்றிகள்.

    மறுக்க முடியாத சுடுகின்ற கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். நமக்கு இன்னும் இரண்டு மூன்று கமல்கள் இருந்தால் தேவலை!

  2. Unknown's avatar கார்திக்வேலு

    இதுவரை படித்ததிலே ,கமலின் சிறப்பான பேட்டி , ஒரு வீரியமிக்க கலைஞனின் “ஆழம்” என்ன என்று உணர வைப்பது.

  3. Timeless classic mind dump by Kamal

கார்திக்வேலு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.