Tamil Nadu Ministry


அமைச்சரவை

பெயர் – வயது – எத்தனையாவது முறை எம்.எல்.ஏ ஆகிறார் – அமைச்சராக முன்பு எத்தனை தடவை இருந்திருக்கிறார் – வேறு பொறுப்புகள், வாரிசு தகுதி

  • கருணாநிதி – 82 – 11 – 4 – திமுக தலைவர்
  • அன்பழகன் – 84 – 8 – 3 – திமுக பொதுச் செயலாளர்
  • ஆற்காடு வீராசாமி – 69 – 6 – 2 – திமுக பொருளாளர்
  • முக ஸ்டாலின் – 53 – 4 – 0 – திமுக இளைஞரணி செயலாளர்; திமுக துணைப் பொது செயலாளர்
  • கோசி மணி – 76 – 4 – ? – தஞ்சை மாவட்ட திமுக செயலாளர்
  • வீரபாண்டி ஆறுமுகம் – ? – ? – ? – சேலம் மாவட்ட திமுக செயலாளர்
  • துரைமுருகன் – 62 – 8 – 2 – திமுக தலைமைக் கழக செயலாளர்
  • பழனிவேல்ராஜன் – 74 – 3 – 0 – முன்னாள் சபாநாயகர்
  • பொன்முடி – 56 – ? – ? – முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர்
  • கே என் நேரு – 53 – 3 – 2 – திருச்சி மாவட்ட திமுக செயலாளர்; முன்னாள் லால்குடி எம்.எல்.ஏ.; நெப்போலியனின் மாமா.
  • பன்னீர்செல்வம் – 49 – ? – 1 – கடலூர் மாவட்ட திமுக செயலாளர்; திமுக நட்சத்திரம் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தியின் வாரிசு
  • ஐ பெரியசாமி – 54 ? – 1 – திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளர்
  • சுரேஷ்ராஜன் – 43 – 2 – 1 – குமரி மாவட்ட திமுக செயலாளர்
  • பரிதி இளம்வழுதி – 47 – 6 – 0 – திமுக துணைப் பொது செயலாளர்
  • எவ வேலு – 54 – 3 – 0 – திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர் (பஸ் கண்டக்டராக இருந்தவர்; பல கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்)
  • சுப தங்கவேலன் – 71 – 2 – 0
  • கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் – 57 – 8 – ? – விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர்
  • அன்பரசன் – 46 – ? – 0 – காஞ்சி மாவட்ட திமுக செயலாளர்
  • பெரியகருப்பன் – 47 – ? – 0 – சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர்
  • என் கே கே பி ராஜா – 40 – 1 – 0 – ஈரோடு மாவட்ட திமுக செயலாளர்; முன்னாள் அமைச்சர் என்கேகே பெரியசாமியின் வாரிசு
  • தங்கம் தென்னரசு – 38 – 2 – 0 – மறைந்த அமைச்சர் தங்கப்பாண்டியின் வாரிசு
  • உபயதுல்லா – 60 – 4 – 0
  • மொய்தீன்கான் – 58 – 2 – 0 – தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்
  • என் செல்வராஜ் – 62 – 1 – 0 – திருச்சி எம்.பியாக இருந்தவர்
  • சாமிநாதன் – 42 – 3 – 0 – திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர்
  • பூங்கோதை – 42 – 1 – 0 – முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் வாரிசு
  • கீதா ஜீவன் – 36 – 1 – 0 – தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்தவர்; திமுக தலைவர் என் பெரியசாமியின் வாரிசு
  • தமிழரசி – 30 – 1 – 0 – மதுரை மேற்கு ஒன்றிய தலைவராக இருந்தவர்
  • கேபிபி சாமி – 56 – 1 – 0 – திருவொற்றியூர்
  • யு மதிவாணன் – 48 – 1 – 0 – திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர்
  • கே ராமச்சந்திரன் – 57 – 1 – 0 – நீலகிரி மாவட்ட திமுக செயலாளர்

    உதவியவை: தேர்தல் 2006 :: வாரிசு வேட்பாளர்கள் | தினகரன்


    | |

  • 6 responses to “Tamil Nadu Ministry

    1. Unknown's avatar மு. சுந்தரமூர்த்தி

      //பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்//

      நீதிக்கட்சியின் முக்கிய தலைவராக இருந்த பி.டி. ராஜனின் மகன். குறுகிய காலத்திற்கு சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். (அவருக்கு ‘சர்’ பட்டம் இருந்ததா? )

    2. Unknown's avatar மு. சுந்தரமூர்த்தி

      //பரிதி இளம்வழுதி//

      இளம்வழுதி, தி.மு.க.வின் சிறந்த மேடைப்பேச்சாளராக இருந்த இளம்பரிதியின் மகன். MLC ஆக இருந்ததாக நினைவு. தவறாக இருக்கலாம்.

    3. நான் அறியாத தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி சுந்தரமூர்த்தி.

    4. Unknown's avatar கல்வெட்டு

      பரிதி இளம்வழுதி –>கட்சிக்கு உழைத்தவர்களில் முக்கியமானவர்

      கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் –> அம்மா கட்சி உருவாக்கத்தில் மிக முக்கியமானவர்.ஜெ மற்றும் ஜா குழப்பத்தின் போது ப்ல M.L.A க்களை தனது பாதுகாப்பில் வைத்து இருந்தார். பிற்காலத்தில் இவர் கட்டம் கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். செயல்வீரர்.

    5. கேகேஎஸ்எஸ்ஆரும் திருநாவுக்கரசும் தானே ஜெயலலிதாவின் சேவலின் பின் பெரும்பங்காற்றியவர்கள்? அம்மா மட்டுமே மிளிர முடியும் என்னும் நிலையில் விலகி,இன்று ஒருவர் தளபதியின் தளபதி; மற்றொருவர் தேசிய நீரோட்டத்தில் மூழ்கிவிட்டார்.

    கல்வெட்டு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.