இணையத்தின் அடுத்த தலைமுறை நிரலிகளாக செயல்படப்போகும் சில நிரலிகள்:
-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.










எஸ்கோபோ, நெட்வைப்ஸ் போன்றவற்றால் என்ன பயன்? மை யாஹூ, கூகிள் பெர்சொனலைஸ்ட் ஹோம் போன்றவையே இந்த வேலைகளை செய்து விடுகின்றனவே.. விண்டோஸ் லைவ் ரொம்ப லேட், ஆனாலும் ஹாட்மெய்ல் பயனர்களுக்கு வசதியாக இருக்கும்..
IMHO, web 2.0 is another stupid bubble
அஜாக்ஸை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது முதல் சாபல்யம் 😉
இரண்டாவதாக….
ப்ரோடோபேஜும் நெட்வைப்ஸும் ஒரு சில செய்தொயோடைகளை தொகுத்து தருமாறு வைத்திருக்கிறேன். ஒன்றில் இந்தியா தொடர்பான பதிவுகளையும் இன்னொன்றில் பதிவுநுட்பம் சார்ந்த ஆர் எஸ் எஸ்களையும் க்ளான்ஸ் விட உதவுகிறது.
del.ico.us, Skype போன்ற பலவற்றை உள்ளடக்கிய கூவ்வி பார்த்தீர்களா!? groovy indeed…
Windows Live is promising for a common man; they had vowed to give away free domain name registration with hosting :O பார்ப்போம்…
—web 2.0 is another stupid bubble —
இது மில்லியன் டாலர் கேள்வி 😉
அஜேக்ஸோட அருமை பெருமை தெரியணும்னா ஜீ-மெயில உன்னிப்பா கவனிச்சாலே போதும். பக்கத்துல இருக்கர குட்டி குட்டி பாகங்கல்லாம் அதுவாவே சர்வரோட பேசி, வேலய முடிச்சுடுதுங்க. உ-ம், ஒரு attachment குடுத்துட்டு நம்ம அஞ்சல் தட்டிக்கிட்டு இருக்கும்போதே, அது சர்வருக்கு போயுடுது. அஞ்சல் தட்டும்போது, நிமிசத்துக்கு ஒரு வாட்டி தானாவே சர்வர்ல சேமிச்சுக்குது. இடையில புது மெயில் வந்தா, சைட் பட்டையில தானாவே Inboxல புது மெயில் வந்திருக்கறதா காட்டுது. இவ்வளவு நாளா, ஒரு வலைப்பக்கத்தில இருந்து சர்வருக்கு ஏதாவது வேண்டுகோள் அனுப்பினா, மொத்தப் பக்கமும் அழிஞ்சிட்டு திரும்ப load ஆயிட்டு இருந்தது (நம்ம நேரத்தையும் விரயமாக்கிக்கிட்டு). இப்போல்லாம் நாம உணராமலே, சர்வரோட பரிமாற்றம் நடத்துது வலைப்பக்கம் (like gmail). காத்திருப்பில்லாத வேகமான பணியாற்றல் சாத்தியமாகுது இதனால. I think AJAX is paving the way for real computing over slow networks like Internet. The positive impact it can have with commerical usage has to be watched keenly. It’s too early to pass a verdict that what we are seeing is a stupid bubble.
சுட்டிகளுக்கு நன்றி, பாலா.
பாலா, இத்தனை தளக் கணக்குகளை எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ.. விண்டோW லைவில் இலவச ஹோஸ்டிங் வேறு கொடுக்கிறார்களா.. M$ குடுமி எதற்காக ஆடுகிறதோ..
VoW,
அஜாக்ஸ் அருமையான நுட்பம்தான். நான் குமிழ் என்று குறிப்பிட்டது அஜாக்ஸை அல்ல, அஜாக்ஸை பயன்படுத்துகிறோம் என்று புற்றீசல் போல கிளம்பும் தளங்களை. பாருங்கள், ப்ரோட்டோபேஜ், எஸ்கோபோ, நெட்வைப்ஸ் என்று அத்தனையும் ஒரே மாதிரியான சேவைகள், எப்படி நீடித்து என்னத்தை சமாளிப்பார்கள். இந்த தளங்கள் ஏற்படுத்தும் ‘ஹைப்’ ரொம்பவே அதிகம்.
—-புற்றீசல் போல கிளம்பும் தளங்களை—
இவர்களில் எவராவது அடுத்த கூகிள் ஆகி விடமாட்டோமா என்னும் எண்ணம்தான்?
உங்கள் கணினியின் மேசையில் புழங்கும் ஒரு அப்ளிகேஷனுக்கும், உலாவியில் பார்க்கும் பக்கங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வெப் 2.0 உடைத்தெரிகிறது. இன்னும் வன்பொருள் அனுகலையிம் [accessing hardware] சீராக சாத்தியபடுத்திவிட்டால் வலையே போதும், இயங்குதளம் மற்றும் விலை உயர்ந்த மென்பொருட்களெல்லாம் தனியே தேவையில்லை. அப்புறம் குழாயை திறப்பதுபோல் வேண்டிய மென்பொருட்கள் உடனடி சேவையில் கிடைக்கும்.
இதுதானோ வெப் 2.0?
—கணினியின் மேசையில் புழங்கும் ஒரு அப்ளிகேஷனுக்கும், உலாவியில் பார்க்கும் பக்கங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வெப் 2.0 உடைத்தெரிகிறது—
அப்படித்தான் சொல்கிறார்கள். புதிதாக ஏதாவது நாமகரணம் இட்டால்தான் வால் ஸ்ட்ரீட்டும் நிறுவனங்களை மதிக்கும் என்பது இன்னொரு காரணமாக இருக்கலாம்.
வேறு சில வெப் 2.0 குணங்கள்:
1. சமூகத்தை ஒன்றிணைக்கும் வலையகங்கள்; del.icio.us, விக்கிப்பீடியா போன்ற ‘இணைந்த கைகள்’ கூடி இழுக்கும் முயற்சிகள்.
2. முன்பு எத்தனை பேர் இந்த வலைமனையைப் பார்த்தார்கள் என்பது பங்குச்சந்தையின் கேள்வி; இப்பொழுது ஒருவனை உள்ளே இழுக்க, எவ்வளவு காசு கொடுக்கிறார்கள் (கூகிளுக்கு?!) என்பது மேட்டர்.
3. அந்தக் காலத்தில் (90களின் இறுதிதான்) வகைப்படுத்திய யாஹூ directory, சுட்டிகளின் தொகுப்பு முக்கியம்; இந்தக்காலத்தில் ‘tag’ – ஒவ்வொன்றுக்கும் மக்களே பங்களிப்பவர்.
கொஞ்சம் புதுமை; நிறைய பயனர்.