வலைப்பதிவுகள் – 2005


இட்லி வடையின் சென்ற வருடத்து தேர்வுகளைப் போல இது என்னுடைய 2005-ஆம் ஆண்டிற்கான பரிந்துரை.

நான் சொன்னவர்களும் மற்றவர்களும், The Indibloggies சென்று, உங்கள் பெயரை பரிந்துரைத்து பரிசைத் தட்டி செல்ல வாழ்த்துக்கள்.



சிறந்த …. பதிவு

1. முயற்சி – தேன்கூடு
2. செய்தி அலசல் – தமிழ் சசி
3. வெட்டி வேலை – நமக்கு நாமே திட்டம்
4. புரட்சி – இணைய குசும்பன்
5. பின்னூட்டங்கள் – குழலி பக்கங்கள்

6. புதுமுகம் – வண்ணக்குழப்பம்
7. காணாமல் போக்கிக்கொண்ட – பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
8. காணாமல் போனவர் – நினைவுகள்
9. சர்ச்சை – முகமூடி
10. இசை – Domesticated Onion

11. சமூகம் – தடாகம்
12. ஆண் – உருப்படாதது
13. பெண் – Autograph
14. Sporadic – ஜேகேவின் சில குறிப்புகள்
15. பல்சுவை – மனம் ஒரு குரங்கு

16. வாழ்க்கை – அனுபல்லவி
17. ஈழம் – என் மனவெளியில்!.
18. நுட்பம் – எண்ணங்களின் குரல்வடிவம்
19. நகரம் – நெல்லை மைந்தன்
20. சுற்றுலா – எழிலுலா

21. சினிமா – போட்டுத் தாக்கு
22. புகைப்படம் – குவியம்
23. முகமூடி – சுட்டதும், சுடாததும்!
24. இலக்கியம் – பிச்சைப்பாத்திரம்
25. சேவை – தேன் துளி

நகைச்சுவை, அறிவியல், விளையாட்டு, புதிர், துணுக்கு, சுட்டி, மொழி, கல்வி, சிறுவர், மருத்துவம், மேலாண்மை, சமயம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், தொலைக்காட்சி, சூழலியல், வலைப்பதிவு ஆய்வு என்று இன்னும் நிறைய பேருக்கு கொடுக்கலாம்.

11 responses to “வலைப்பதிவுகள் – 2005

  1. Thanks for the nod. I haven’t read all the writers you have listed, but from me, ‘urupadaathathu’ Narayan takes the cake for sheer style.

    And, go ahead and take a bow, you ain’t so bad yourself 🙂

  2. Unknown's avatar சுரேஷ் கண்ணன்

    Bala,

    Thanks for select my blog under the classification of “Illaikkiyam”.

    – Suresh Kannan

  3. Unknown's avatar முகமூடி

    // சர்ச்சை – முகமூடி //

    எப்பிடி இருந்தவன் இப்படி ஆயிட்டனே (ஆக்கிப்புட்டாவளே)

    ;))

  4. நன்றி பாலா. தனிப்பட்ட முறையில் இலக்கியம் பற்றிய பார்வையில் சுரேஷ் கண்ணன், சன்னாசி, அருள் செல்வன் மூவருமே வருவார்கள் என்பது என் எண்ணம். சினிமாவில் அல்வா.விஜய்யும், மாண்ட்ரீஸரின் தொகுப்பும் வரவேண்டும். ஆனாலும், நல்ல அலசல்.

    ஒரங்கட்டி வாழ்த்திய ஸ்ரீகாந்துக்கு நன்றி 🙂

  5. அப்படியே பாலாஜி, indibloggies nomination எப்படி செய்யறதுன்னு ஒரு விளக்கப் பாடம் போட்டா, நம்ம புள்ளைங்களுக்கு உபயோகமா இருக்குமே… நான் முயற்சி செஞ்சேன்.. முடியலை..

  6. Off topic, I have linked your Kizhavenmani post in my blog.

  7. Unknown's avatar Chameleon - பச்சோந்தி

    பாலா,

    புதுமுகமாக என்னைத் தேர்வு செய்தமைக்கு நன்றி.

  8. பாலசுப்ரா வணக்கம்,

    உங்கள் பதிவு பார்த்தேன்.
    http://etamil.blogspot.com/2005/12/2005.html#comments

    இதில் நானும் எழுத விரும்பி முயற்சித்து Word verification இல் தோற்றுப்போய் (சுமார் 10 தரமாவது) இம் மின்தபால் மூலம் தொடர்பு கொள்கிறேன்.

    நான் எழுத விரும்பியது இவ்வளவுதான்:

    முகமூடி ?? !!

    🙂

    உங்களுக்கு சிரமில்லையென்றால் உங்கள் பதிவில் இதனை நீங்களே பதிவுசெய்து விடுங்களேன்.
    நன்றி.

    பொறுக்கி

  9. Unknown's avatar குழலி / Kuzhali

    இப்போதான் தோழர் ஒருவர் கூறினார், ஐந்து நாட்களானது இணையத்தை பார்த்து…. இந்த பட்டியலில் நமக்கும் இடம் கொடுத்ததற்கு நன்றி….

  10. Unknown's avatar ஸ்ருசல்

    பாலா அவர்களுக்கு,

    தடாகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி.

    ஸ்ருசல்.

  11. //புரட்சி – இணைய குசும்பன்//

    Kusumbu jaasthi B.B 🙂

    Thanks.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.