- Kanchana: Tamil Actress: Heroines
- Today: Kanchanaa
‘காதலிக்க நேரமில்லை’, ‘அதே கண்கள்’, ‘பறக்கும் பாவை’, ‘சிவந்த மண்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காஞ்சனா
‘காதலிக்க நேரமில்லை’, ‘அதே கண்கள்’, ‘பறக்கும் பாவை’, ‘சிவந்த மண்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காஞ்சனா
தசாவதாரம் திரைப்படத்தில் தனக்குத் தரப்பட்ட பத்து எழுத்துக்களை ஒரு நாளுக்குள் டப்பிங் முடித்துக் கொடுத்து அசின் உலக சாதனை புரிந்துள்ளார்.
முழு செய்திக்கு: Asin’s new record! – Sify.com
அசினைக் கூப்பிட்டு ‘எப்படி தஞ்சாவூர் பிராமண பாஷை பேசினீர்கள்?‘ என்று விசாரித்தவுடன்,
‘பதினேழாயிரம் அடி முழுக்க பத்து கமல்ஹாசன்களே திரையெங்கும் வியாபித்திருக்க, விஷ்ணுவின் இதயத்தில் கிடைத்த இடமாக தன்னை இவ்வளவு எழுத்து உதிர்க்கவைத்ததே போன ஜென்மத்து பாக்கியாம்’ என்று வியாக்கியானித்தார்
Posted in Dasavadharam, Dasavatharam, Dhasavadharam, Dhasavatharam, Kamal, Kamalahasan, Kamalahassan, Kamalhasan, KamalHassan, Thasavadharam, Thasavatharam
குறிச்சொல்லிடப்பட்டது கதாநாயகி, கமல், கிண்டல், கேலி, சினிமா, செய்தி, தசாவதாரம், திரைப்படம், நகைச்சுவை, நக்கல், பகிடி, ஹீரோயின்