Rain Rain Go away 

Rain Rain Go away Posted by Picasa

Quotes by Aval Vikatan 

Quotes by Aval Vikatan Posted by Picasa

Jokes by Aval Vikadan 

Jokes by Aval Vikadan Posted by Picasa

Madurai Gopuram 

Madurai Gopuram Posted by Picasa

Ilavattam – Junior Vikadan :: Sheela 

Ilavattam – Junior Vikadan :: Sheela Posted by Picasa

US Open Official Site’s Unofficial Promotion: Play…

US Open Official Site’s Unofficial Promotion: Player of the Day – Saniya Mirzaa Posted by Picasa

சிறுகதை – மீகாரம்

முகமூடியின் சிறுகதைப் போட்டிக் கதை.

இந்தக் கதையை எந்த சுட்டியில் இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஒன்றில் ஆரம்பித்து வரிசையாக ஆரம்பித்தாலும் கிறுக்கல் போலத் தோன்றும். கடைசியில் ஆரம்பித்துப் படித்தாலும் அக்மார்க் அலக்கியம் என்று சிரிப்பு வரும். இணையத்தில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய சுட்டிகள், படங்கள், சுடச்சுட செய்திகள், சுழற்சி உரல்கள் என்று சிலவற்றை முயன்றேன்.

உங்கள் கருத்துகள், விமர்சனங்கள் என்னை மேம்படுத்தும். முன்கூட்டிய நன்றிகள்.

சிறுகதை :: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8

சுக்கல்கள்

1. கூகிளுக்கு செல்லுங்கள்
“failure” என்று தட்டச்சுங்கள் (படியெடுத்துக் கொண்டு ஒட்டிக் கொண்டாலும் சரி)
“I’m Feeling Lucky” பொத்தானை அழுத்துங்கள் :-))))

2. the Museum of online museums : அரும்பொருளகத்துக்கெல்லாம் ஒரு இணையத்து அருங்காட்சியகம்

3. மாயாஜால் வித்தைகள்

| |

ரஜினியும் கமலும்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ::

ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன், ஆர்.எம்.வீரப்பன், சத்யஜோதி தியாகராஜன், இப்படி, ரஜினியின் அடுத்தப் படத்தை யார் தயாரிக்கப்போகிறார்கள் என்பதில் ஒரு குட்டி பட்டிமன்றமே நடந்தது கோடம்பாக்கத்தில்.

இப்போது அதற்கு முடிவு கட்டிவிட்டார்கள். அவரது அடுத்தப் படத்தைத் தயாரிக்கப்போவது ஏவி.எம் நிறுவனம். ஷங்கர் இயக்க போகிறார். ஏவி.எம், ரஜினியை வைத்து தயாரிக்கும் ஒன்பதாவது படமாம் இது. ஆக்ஷன் கதைகளில் தூள் கிளப்பும் ஷங்கர், ரஜினிக்காக ஆக்ஷன் பிளஸ் சூப்பர் காமெடி கதையை ரெடிபண்ணி வைத்திருக்கிறாராம்.

கமலை இந்தியன் தாத்தாவாக்கிய ஷங்கர், ரஜினியை என்னவாக்கப்போகிறாரோ?

வம்பு: சுஜாதா, எஸ்ரா, ஜெமோவைத் தொடர்ந்து நமக்கு நன்றாக அறிமுகமான மற்றும் ஒரு முன்னணி எழுத்தாளர் இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வசனுவதாக கிசுகிசுக்கிறார்கள்.

Rajinifans.com


பத்து வேடங்களில் கமல் ::

சினிமாவில் பல சாதனைகளைப் பண்ணிவிட்ட கமல், அடுத்ததாக யாரும் பண்ணாத வகையில் பத்து வேடங்களைப் போடப்போகிறார். தசாவதாரம் என்ற பெயரில் வரப்போகும் இந்தப்படத்தை கே,எஸ்,ரவிக்குமார் இயக்கப் போகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகி வேட்டை நடந்து வருகிறதாம். புஷ், ஒஸாமா, சதாம் என்றெல்லாம் நவீன கடவுள்களாக அவருக்கு எத்தனை வேடமோ?

நன்றி: லேஸிகீக் | sify

| | | |

இது ஒரு வினாக் காலம்

1. விடுபெற்ற எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ச செ செ வெ ஞா பு வெ ( _ ) வி ச செ வி

2. வேலையில் மூழ்கிய காதலனை விட்டுவிட்டு, சொரூபா தீவுகளுக்கு விடுமுறைக்கு வருகிறாள் நமது தோழி. பூர்வகுடிகள் இங்கு பொய்விளம்பிகளாகவும்; நமது தோழியைப் போல் சுற்றுலா வருபவர்கள் அரிச்சந்திரர்களாகவும் – பேசும் அபூர்வ இடம் ‘சொரூபா தீவு’. விடுதிக்கு செல்லும் முன் மூவருக்கு முகமன் சொல்கிறாள்.

மஞ்சத்துண்டு போர்த்தியவர் ‘நாங்கள் எல்லாரும் பூர்வகுடிகள்’ என்கிறார்.
கதம்ப மாலை அணிந்தவர் ‘ஒரேயொருவர் மட்டுமே சுற்றுலாப் பயணி’ என்கிறார்.
பச்சை சட்டை போட்டவன் ‘ஹேய்… நீ ரொம்ப அழகா இருக்கே’ என்கிறான்.

அவள் மெய்யாலுமே புற அழகு நிரம்பியவளா?

|