ரவிசங்கரின் பதிவைப் பின் தொடர்ந்து:
ஃபயர்பாக்சில் ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் என்ன வலையகம் வந்து நிற்கிறது?
(‘எஸ்’ தட்டியவுடன் சவீதா பாபி வந்து நிற்கிறாள் என்று அரிச்சந்திரனாக சொல்லவேண்டாம் 🙂
A for அமேசான்
B for வலைப்பூ தேடல்
C for க்ளிப்மார்க்ஸ்
D for தினத்தந்தி (டிக் வந்திருக்கலாம்)
E for !
F for ஃபேஸ்புக் (ஃப்ளிக்கர் இல்லை!)
G for கூகிள் ரீடர்
H for !
I for ஐ எம் டி பி (இட்லி – வடை வந்தது; அப்புறம் விளம்பரம் என்று அபாண்டம் எழும் என்பதால் 😉
J for ‘பொங்குதமிழ்’ எழுத்துரு மாற்றி
K for குமுதம்
L for லைஃப்ஹாக்கர்
M for மைக்ரோசாஃப்ட் (மாற்று வந்தது; அப்புறம் பிரச்சாரப்பதிவு ஆகும் என்பதால் 😉
N for நெட்ஃப்ளிக்ஸ் & கூகிள் செய்தி
O for ஆர்குட்
P for பாப் யூ ஆர் எல்ஸ் (இதுவரை இந்தப் பதிவை உங்களுக்குக் கொண்டுவந்தவர்: போஸ்டெரஸ்)
Q for !
R for ரவி மன்றம்
S for சம்மைஸ் (சே… இன்னும் நிறைய ஸ்லேட் பக்கமும் சலோனுக்கும் ஒதுங்கணும்)
T for தமிழ்மணம் (ஒங்கொப்புரான் சத்தியமா ட்விட்டர் அல்ல)
U for உளறல்
V for விக்கி
W for ரைட்டர்பாரா
X for !
Y for யூ ட்யுப்
Z for !
தொடரப் போகும் மூவர்:
1. சர்வேசன்
2. ரவி ஸ்ரீனிவாஸ்
3. மாதவன்
Rule:
- The Tag name is A for Apple
- Give preference for regular sites
- Ignore your own blogs, sites.
- Tag 3 People.
வழிநெறி:
- தலைப்பு :: ‘அ’ என்றால் அம்மா (அல்லது) ‘ஏ ஃபார் ஆப்பிள்
- அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
- உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
- மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.
நன்றி.