1. மாற்றத்தை கொணர்வேன் என்று சொல்லிப் பார்க்கலாமா?
2. நியூ ஹாம்ஷைர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடனேயே நான் ஹில்லரிக்கு கட்சி மாறிட்டேன்… தெரியுமா!?
நன்றி: Cartoons from the Issue of January 21st, 2008: Issue Cartoons: The New Yorker
1. மாற்றத்தை கொணர்வேன் என்று சொல்லிப் பார்க்கலாமா?
2. நியூ ஹாம்ஷைர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடனேயே நான் ஹில்லரிக்கு கட்சி மாறிட்டேன்… தெரியுமா!?
நன்றி: Cartoons from the Issue of January 21st, 2008: Issue Cartoons: The New Yorker
நன்றி: The Hindu images
முந்தைய பதிவு: மிஸ்ட் ரி-மிக்ஸ் « Snap Judgment: “ரஜினியால் சந்திரமுகியில் ரி-மிக்ஸ் செய்ய முடியாத பாடல்கள்:”
1. எந்தப் பக்கமும் சாயாத பாபா – தாமரையிலைத் தண்ணீர் போல் ‘ஒட்டி ஒட்டாமல் இரு’
2.எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வாணம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு
3. தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
காவியங்கள் உனைப்பாடக்
காத்திருக்கும்பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே
4. தமிழக என்.டி.ஆர்
5. சுவாமியே சரணம் பாபா
Posted in Banner, Banners, Poster, POSTERS, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Religion
குறிச்சொல்லிடப்பட்டது அவமதிப்பு, இந்து, கடவுள், கண்ணன், காந்தி, கிருஷ்ணன், சித்தரிப்பு, பாபா, போஸ்டர், மதம், ரஜினி, ரஜினிகாந்த், விளம்பரம், ஹிந்து
1. தொலைக்காட்சி கவர்ச்சி நடன விருந்து – மானாட மயிலாட, மஸ்தானா மஸ்தானா, ஜோடி நம்பர் 1
2. பாகிஸ்தான் – முஷாரப், பெனாசிர் புட்டோ, நவாஸ் ஷெரீப்
3. திராவிட முன்னேற்ற கழகம் – கலைஞர் கருணாநிதி, அழகிரி, முக ஸ்டாலின், கனிமொழி
4. நரேந்திர மோடி – குஜராத், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், கோத்ரா
5. அனில் கும்ப்ளே – இந்திய கிரிக்கெட், அணித்தலைவர், பந்துவீச்சு
6. அடியாள் – அரசியல், குண்டா, போக்கிரி, போலீஸ்
7. சிரஞ்சீவி – தெலுங்கு நடிகர், சூப்பர் ஸ்டார், தந்தை, அரசியல், காங்கிரஸ், ஆந்திரா
8. தேவ கௌடா – கர்னாடகா, குமாரசாமி, ஜனதா தளம், பாஜக, ஆட்சிக்கவிழ்ப்பு
9. ராமதாஸ் – அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சி, ஜிகே மணி, காடுவெட்டி குரு, ஒப்பந்தம், ராஜ்ய சபா
10. மகளிர் மட்டும் – பெண்கள் தினம், லேடீஸ் ஸ்பெசல், ஆடவர், ஆண்கள்
பொன்ஸ், பத்ரி, பாரா, சுப்புடு, ஜெமோ போன்ற வலைப்பதிவுகள், பல முன்னணி திரட்டிகளில் காணக் கிடைப்பதில்லை. திரட்டிகளில் இருக்கும் பதிவுகள் என்பது ஒரு அணித்தொகுப்பு என்று வைத்துக் கொண்டால், இந்த மாதிரி இணைக்காத பதிவுகள் மற்றொரு அணிக்கோர்ப்பா?
பெர்ட்ரண்ட் ரஸல் கேட்டிருக்கிறார்.
ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருக்கிறார். அனவருக்கும் இவர் மட்டும்தான் சவரம் செய்கிறார். சொந்தமாக மழிக்காத எல்லாருக்கும் சேர்த்து, இவர் ஒருவர்தான் இருக்கிறார். அப்படியானால் நாவிதன் தனக்குத்தானே சவரம் செய்வாரா?
ஆம், என்றால் நாவிதன்தானே இவருக்கு சவரம் பார்க்க வேண்டும்? இல்லை என்றால், சொந்தமாகத்தானே சவரம் செய்து கொள்கிறார்.
இதன் மேற்சென்று க்ரெலிங்கும் நெல்சனும் விரிவான முரணுரையை சொல்கிறார்கள்.
வார்த்தைகள் இருவகைப்படும். Autological & Heterological – முறையே, காரணப்பெயர் & இடுகுறிப்பெயர் போல் வைத்துக் கொள்ளலாம்.
முதலில் autological – வார்த்தையின் பொருளுக்கு ஏற்றபடு அமைந்திருக்கும். ஆங்கில உதாரணமாக”seventeen-lettered” (மொத்தம் பதினேழு எழுத்துகள் இருக்கிறது); சில பொருத்தமான தமிழ் எடுத்துக்காட்டுகள்:
இந்த மாதிரி பொருளுக்கும் வார்த்தை ஒலிக்கும் சம்பந்தமில்லாதவை Heterological. ஆங்கிலத்தில் monosyllabic (எத்தனை உயிரெழுத்து சப்தங்கள் நிறைந்த வார்த்தை… அதைப் போய்…)
தமிழில்…
இப்பொழுது செந்தில், கவுண்டமணியிடம் கேள்வி கேட்கும் சமயம்:
இடுகுறி பெயர் என்பது காரணப்பெயரா அல்லது இடுகுறிப் பெயரா?
ஏப்ரல் 1 வாழ்த்துகள்
கருத்துப்படம்: தி நியூ யார்க்கர் – Cartoons from the Issue of April 7th, 2008: Issue Cartoons: The New Yorker
நகைச்சுவைத்துவம்:
ஜனார்தனுக்கு வேலை சீக்கிரமே முடிந்துவிட, மூன்று இருபது 12சி -யைப் பிடித்து வீடு திரும்பி விடுகிறார். கிராண்ட் ஸ்வீட்ஸ் அல்வாவும் கையுமாக இல்லத்தரசிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நுழைந்தால், போர்வைக்குள் பப்பி ஷேமாக மாடி வீட்டு மாதவனுடன் மனைவி இருக்கிறாள்.
ஜனார்தன் வாயைத் திறப்பதற்கு முன், படுக்கையில் இருந்து துள்ளி குதித்து மாதவன் கேட்கிறார்:
“இருபதாண்டு கால உன் நண்பன் நான் சொல்வதை நம்பப் போகிறாயா அல்லது உன் கண்ணால் கண்டதையா?”