AC Nielsen Survey for Dinakaran, Sun TV Network – DMK opinion formation?


புளியமரம்: கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?தங்கவேல்

அமெரிக்காவில் கருத்துக்கணிப்புகளை வணிக நிறுவனங்களே பெரும்பாலும் பயன்படுத்துகிறது. கேள்விகளை வடிவமைப்பதில் உதவுவதில் ஆரம்பித்து வாடிக்கையாளர்களின் சிந்தனையை ஊடுருவது வரை marketing research என்று வகைப்படுத்துகிறார்கள்.

காட்டாக மைக்ரோசாஃப்ட் ‘லீனக்ஸ் இன்னும் வர்த்தக நிறுவனங்களின் முக்கியமான நிரலிகளில் செயல்படவில்லை‘ என்று ஒரு கணிப்பும், ரெட் ஹாட் ‘லீனக்ஸ் வட அமெரிக்காவெங்கும் பரவலாக நீக்கமற நிறைந்திருக்கிறது‘ என்று ஒரு கணிப்பும் வெளியிடுவார்கள். சில சமயம், ஒரே நிறுவனமே இரண்டையும் நடத்தியிருக்கும். என்ன கேள்வி கேட்டிருக்கிறார்கள், எவரை வினவியிருக்கிறார்கள் என்பதில் சூட்சுமம் இருக்கும்.

பணிபுரிபவர்களுக்கு இந்தக் கணிப்பு அத்தியாவசியமானது. தங்கள் முடிவுகளை மேலதிகாரிக்குக் கொண்டு செல்லவும், நுட்பங்கள் தோல்வியடையும் சமயத்தில் விசாரிப்பு நடக்கும்போது ‘ஏசி நீல்சன் சொன்னார்கள்!‘ என்று தற்காத்துக் கொள்ளவும் உபயோகமாகும்.

தினகரன் அல்லது தேர்தல் சமய ஆருடங்களை மக்கள் பொழுதுபோக்காகவே எடுத்துக் கொள்கின்றனர்.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு சிடி.
தமிழகத்தில் சன்/ஜெயா செய்திகள்?

Current Results:

Dinakaran Survey by AC Nielsen - Opinions by MSM

dinakaran_survey_ADMK_JEyalalitha_leaders_nielsen_kungumam_sun_TV_network

dinakaran_survey_nielsen_kungumam_sun_TV_network_most-Corrupt_govt_officials

dynasty_heritage_dinakaran_survey_controversy_stalin_karunanidhi

best_minister_survey_dhinakaran

who_creates_tension_in_family_feuds

3 responses to “AC Nielsen Survey for Dinakaran, Sun TV Network – DMK opinion formation?

  1. —எந்த சாக்லேட் எந்த மாநிலத்தில் எந்த கடையில் திகமாக விற்றது என்று இவர்களை கேட்டால் ரெக்ட்டாக —

    Absolutely… Because this is quantitative and depends on the production/operations software synchronization with the partners.

    But the current survey is ‘qualitative’. There are no simple ‘three choice’ paths.

  2. பிங்குபாக்: Dinakaran survey - Feedbacks, Blog Posts: Maran vs Alagiri or Sun Network & DMK promotion? « Snap Judgment

  3. வீட்டில் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவது யார்?
    1. வீட்டில் யாருமில்லை
    2. மகன்
    3. வாழ்க்கைத் துணை
    4. மகள்
    5. உடன்பிறப்பு
    6. பெற்றோர்

    (மத்திய அமைச்சர்களில் சிறப்பாக செயல்படுபவர் குறித்த தினகரனின் கருத்துக் கணிப்பு வெளியான அன்று கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி 😉

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.