True Star – Maa Sivakumar


இந்த வாரம் நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தாலும், பரவலான பதிவுகளாகப் போட்டுக் கலக்கிக் கொண்டிருப்பவர் மா சிவகுமார்.

அவருடைய பதிவுகளைப் படிக்க:

  • எது ஆடம்பரம்?
  • உடல் பருமனைக் குறைக்க
  • பொதுவுடமை சமூகம் சாத்தியமா
  • எங்கே போகிறோம் (கம்யூனிசம்)
  • பொதுவுடமை அல்லது உடோபியா
  • கம்யூனிசம் – என் பார்வையில் :: சந்தையும் சுயநலமும்
  • தாலிடோமைடு (Thalidomide)
  • மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள்
  • பெண்களை “விற்கிறார்கள்”
  • இந்தியாவின் மதச்சார்பின்மை
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்
  • எழுத்து :: வலைப்பூ எழுத்தாளர்களின் அந்த முதிர்ச்சி, உழைப்பு, வளத்தை நான் பார்ப்பது டிபிஆர் ஜோசப், ரோஸா வசந்த், கைப்புள்ள, முத்து தமிழினி ஆகியோரின் பதிவுகளில். பத்ரியின் ஆய்வு செய்து எழுதப்படும் பதிவுகளிலும், கவிதாவின் சமூகப் பார்வைகளும், டோண்டு ராகவனின் அனுபவப் பாடங்களும் கவர்ந்து இழுத்தாலும் வலைப் பதிவு என்ற நிலையைத் தாண்டி விடவில்லை அவை.
  • பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா
  • வாழ்க்கை

    செம வேகம்… படிச்சுட்டு வாங்க :-D)


    | |

  • 5 responses to “True Star – Maa Sivakumar

    1. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

      Truely true star..
      hats off Sivakumar

    2. மெதுவாகத்தான் படிக்க வேண்டும். இப்போதைக்கு நுனிப்புல்தான் மேஞ்சிருக்கேன்… அருவியா பிச்சு உதறியிருக்காரு!

      வாரயிறுதி எப்படிப் போகிறது 🙂

    3. Unknown's avatar மா சிவகுமார்

      அன்புள்ள பாலா,

      நான் சின்ன வயதில் கலைமகளில் படித்த ஒரு குறுநாவலில் கதாநாயகன் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு தங்கச் சங்கிலியை தான் தங்கையாகப் பாவிக்கும் ஒரு பெண்ணுக்குப் பரிசாகக் கொடுத்து விடுவான். தனக்குக் கிடைத்த பரிசை அடுத்தவருக்குக் கொடுக்க நினைக்கும் பெரிய மனது எத்தனை பேருக்கு வரும் என்று ஒரு வசனம் வரும்.

      உங்களுக்கு அந்த பெரிய மனது. உங்கள் வாரப் பதிவுகளை முழுமையாகப் படிக்காவிட்டாலும், தவறாமல் நிறைய பதிவுகளைப் போட்டு சிறப்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

      அன்புடன்,

      மா சிவகுமார்

    4. //மெதுவாகத்தான் படிக்க வேண்டும். இப்போதைக்கு நுனிப்புல்தான் மேஞ்சிருக்கேன்… அருவியா பிச்சு உதறியிருக்காரு!//

      உண்மை…அருவியாகத்தான் பிச்சு உதறியிருக்கிறார்.

      நானும் இன்னும் முழுமையாக படிக்கவில்லை.

      கம்யூனிசத்தைப் பற்றி மட்டுமே நான்கு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மேலோட்டமாக படித்ததில் தனக்கு புரிந்ததை நேர்மையாக எழுதியிருக்கிறார் என்பது போன்ற உணர்வு. படித்துதான் விமர்சனம் செய்யவேண்டும்.

      வாழ்த்துக்கள் மா சிவக்குமார் மற்றும் பாஸ்டன் பாலா.

      அன்புடன்,
      அசுரன்

    5. மா சிவகுமார், வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி. தங்கள் வேகத்தின் ரகசியம் என்ன 😉

      அசுன் நன்றி!

    bonapert -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.