Thanks to Thamizhmanam


மீண்டும் பலருக்கு என்னுடைய வலைப்பதிவை சென்றடைய வைத்த தமிழ்மணத்திற்கு நன்றி.

அடிகளின் (அதாங்க ஹிட்ஸ்) இந்த வார கணக்கு-வழக்கு:

நட்சத்திர வாரப் பதிவுகள்: மின் நூல்

பேட்டி

  • தமிழோவியம் மீனா
  • கில்லி ஐகாரஸ் பிரகாஷ்
  • திசைகள் அருணா ஸ்ரீனிவாசன்
  • பெயரிலி இரமணீதரன்
  • எழுத்தாளர் என் சொக்கன்

    இலக்கியம்

  • லா ச ராமாமிர்தம்
  • ‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன் :: நரசய்யா

    நையாண்டி

  • சூடா இருக்கீங்களா?
  • அருந்ததி ராய்
  • ஆஷும் அஸ்தியும்

    நட்சத்திர மனிதர்

  • சுப்பிரமணிய சாமி
  • ஷேக் சின்ன மௌலானா
  • சிட்டி

    புத்தகம்

  • கேள்விகளின் நாயகர்
  • கறுக்கும் மறுதாணி ::கனிமொழி
  • தலித்திய விமர்சனக் கட்டுரைகள்: ராஜ் கௌதமன்
  • குமுதம் ரிப்போர்ட்டர் :: மாயவலை – அல் ஜர்காவி : பா ராகவன்
  • சுவடுகள் :: திருப்பூர் கிருஷ்ணன்

    திரை

  • காயத்ரி ஜோஷி
  • ஜெயா சீல்

    அனுபவம்

  • அனைவருக்கும் என் வணக்கம்
  • மணத்திற்குப் பின் சுயமைதுனம்
  • கனடா மாண்ட்ரியால் & க்யூபெக் சிட்டி
  • தமிழ்மண விற்பனை – அலசல்
  • கீதம் சங்கீதம் வேதம்

    வலையகம்

  • ஈ-தமிழ்
  • ஸ்னாப் ஜட்ஜ்
  • தி ஹிந்து
  • சேவை அமைப்புகளும் ஆறு உதிர்மொழிகளும்
  • ஒரு விளையாட்டு; இன்னொரு சோதனை; கலவை
  • மா சிவகுமார் வலைப்பதிவு

    நன்றி: தமிழ்மணம்.காம்


    | |

  • 9 responses to “Thanks to Thamizhmanam

    1. Unknown's avatar Chameleon - பச்சோந்தி

      நீங்கள் தினமும் எழுதுவது ஒரு தொடர்பில்லாமல் உள்ளதே, இதுவும் ஒரு ஸ்டைலோ ? என்று எண்ணினேன்.

      இப்போது ஒரு வகைப்படுத்தலுடன் முழுதாகப் பார்க்கும் போது ஒரு ‘இலக்கிய பத்திரிக்கையை’ படித்த உணர்வை என்னால் உணர முடிகிறது.

      மகிழ்ச்சியுடன்
      பச்சோந்தி

    2. உங்கள் பாணியில் கலக்கியிருந்தீர்கள்.
      நன்றி

    3. Unknown's avatar பிரபு ராஜா

      சான்ஸே இல்ல.
      இத்தனை பதிவா!
      கலக்கீட்டீங்க.
      ஆனாலும் பாலா, இத்தனை பதிவுல எது நிறைய பேர் படிச்சிருக்காங்கன்னு பாத்தா!
      ஏடாகூடமா எழுதினாதான் எல்லாருக்கும் பிடிக்குதோ!

    4. Unknown's avatar துளசி கோபால்

      நல்ல வாரமாக இருந்தது.

    5. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

      படிக்கவே நேரம் பத்தல எப்படி எழுதுறீங்கன்னே தெரியல..

      வாழ்த்துக்கள் பாலா.

    6. பாபா நிறைய எழுதினீர்கள். பின்னூட்டமிடவில்லையெனினும் தொடர்ந்து வாசித்தேன். நன்றி

    7. அடேங்கப்பா, நீங்கள் எழுதியவற்றை முழுதும் படித்து அவற்றின் சுட்டிகளின் மாயவலையிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகும். மேலோட்டமான பின்னூட்டமாக ஒரு பன்முனைப்பட்ட கலக்கலான வாரத்தை கொடுத்ததிற்கு நன்றி.

    8. —-எப்படி எழுதுறீங்கன்னே தெரியல—

      நான் எங்க எழுதினேன் 😉 பாதி மேட்டர் தட்டச்சியது; மிச்சம் மின்னஞ்சலில் வந்தது :-D)

      —நல்ல வாரமாக இருந்தது—

      தங்கள் கனிவான வார்த்தைக்கு நன்றிகள் பல துளசி.

      —ஏடாகூடமா எழுதினாதான் எல்லாருக்கும் பிடிக்குதோ—

      ஏடாகூடமா மறுமொழி வந்தால் இன்னும் எல்லாருக்கும் பிடிக்கும் ;-))

      —உங்கள் பாணியில் —

      தீவு… ரஜினி ஸ்டைல் போல் ஏதோ சொல்றீங்க. மறுமொழிக்கு __/\__

    9. —‘இலக்கிய பத்திரிக்கையை’ படித்த உணர்வை—

      ஆஹா… கிளம்பிட்டாங்கைய்யா 😀
      inconsistent ஆக எழுதியும் பாராட்டியதற்கு நன்றிகள்.

      —மேலோட்டமான பின்னூட்டமாக —

      என் பதிவு ஸ்டைலிலேயே பின்னுட்டமா 🙂 __/\__ நன்றி!

      —தொடர்ந்து வாசித்தேன்—

      உங்களுடைய இன்னொரு கண்ணுக்கு என்ன ஆச்சு… ஒரு கண் தானே ஃப்ரொஃபைலில் இடம் பிடித்துள்ளது? இடது கண் பார்ப்பதை இன்னொரு கண் அறியக் கூடாதா 😛

    மணியன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.