Only for Hot MEN / WOMEN (age 18 above only)


நேற்றைக்கு சூடான பதிவு எழுதியாச்சு. இன்றும் சூடா இருக்கீங்களா? சூட்டைத் தணிக்கணுமா… வேறெங்கும் செல்ல வேண்டாம். கூகிள் படத் தேடலை முடுக்க வேண்டாம். இங்கே வந்தால் போதும்.

தணிஞ்சுரும்.

ஆனா, அக்கம்பக்கம் பாருங்க. பாஸ் இருக்காரா? இப்ப வேணாம். வேற யாராவது எசகுபிசகா பார்த்துருவாங்களா? வேணவே வேணாம்…

தமிழ்மணத்தில் இந்த மாதிரி பதிவு இடலாமா என்று தெரியவில்லை.

தேன்கூட்டில் புகைப்படத்தை அப்படியேப் போட்ருவாங்க… அங்கேயே படிப்பவர்கள் இதனால் சூடாகலாம். இறைவர் மேல பாரத்தைப் போட்டுட்டு நான் இதை இடுகிறேன்.

நேற்று போல் இன்றும் உள்ளர்த்தத்தை மட்டும் கவனித்து பேரின்பத்தைத் தொடவும்.

பாருங்க…

பாருங்க….


.


 



நன்றி: சும்மா


| |

15 responses to “Only for Hot MEN / WOMEN (age 18 above only)

  1. Unknown's avatar நாகை சிவா

    இங்கேயுமா?
    கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க…..

    U TOO Bala…….

  2. Unknown's avatar இலவசக்கொத்தனார்

    😀

  3. —இங்கேயுமா—

    எங்கேயும் எப்போதும் :-))

    இலவச மேஸனார்… நன்றி 🙂

  4. Unknown's avatar வவ்வால்

    இத்தனை காத்தாடிய ஓட விட்டு இருக்கிங்களே பார்த்துங்க கரெண்ட் பில் அதிகமா வரப்போகுது. விலைவாசி இருக்கிற இருப்புள இப்படி காத்தாடிய ஓடவிட்டா காசு என்னத்துக்கு ஆகிறது கொஞ்சம் சூதனமா இருந்து நாலு காசு சேர்க்கிற வழிய பாருங்கப்பு!

  5. ரொம்ப குறும்பு சார் உங்களுக்கு !!

  6. Unknown's avatar உங்கள் நண்பன்

    ஆஹா… கெளம்பிடாங்கையா கெளம்பிடாங்க….
    ஒரு GROUP-ஆதான்யா அலையிறாங்க…
    அதுவும் நான் படிக்கிர BLOG க்குல்லயே வர்ராங்கையா….ஆஆஹ்ஹ்ஹ்…

    அன்புடன்…
    சரவணன்.

  7. Innanga ithu? onnum pirliye? 18+ apdeeninga? onnume kaanume?

    😦

  8. —18+ apdeeninga? onnume kaanume?—

    ‘கரெண்ட் பில் அதிகமா வரப்போகுது’ என்று வவ்வால் வார்னிங் கொடுத்ததால் 12 தான் ஓடுகிறது 😦 நிச்சயமாக கூடிய சீக்கிரமே இலவச மின்சாரம் பெற்றுக் கொண்டு பதினாறும் பெற்று பெரு வாழ்வு கொடுப்பேன் என்று வாக்களிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்

    அடேங்கப்பா & சரவணன்… காற்று வாங்கிக் கொண்டதற்கு நன்றி 🙂

  9. பாபா டாங்ஸ், தலைப்புலேயே மேட்டர சொல்லிட்டீங்க.நா இந்த மாதிரி ஆபாச பதிவெல்லை பார்க்கிறதில்லை

  10. அண்ணே வணக்கம்… நல்ல இருத்துச்சு, உங்க ஓசி காத்து…

  11. Unknown's avatar கோவி.கண்ணன்

    உங்கள் பதிவு காத்து வாங்கலையே , பின்ன ஏன் இந்த ஏற்பாடு ?
    🙂

  12. Unknown's avatar கோவி.கண்ணன்

    இரண்டாவது பின்னூட்டம் ‘காத்து வாங்குவதைப்பற்றி அல்ல’ வேறுஒன்று இடம் மாறி காற்று வாக்கில் இங்கு வந்துவிட்டது அதனால் நீக்கிவிட்டேன்.

  13. நமக்குத்தான் வெவகாரமான வெப்சைடெல்லாம் தெரியிறதில்லே, ஒருத்தர் பதிவா போட்டிருக்காரே பார்க்கலாம்னு ஓடி வந்தால்………
    ஏமாத்திட்டிங்களே பாலா!!!

  14. emaathaatheenga appuusss..oree peelingsu! 😦

  15. —இந்த மாதிரி ஆபாச பதிவெல்லை —

    ஆபாசத்திற்கும் பாசத்திற்கும் ஓரெழுத்துதான் வித்தியாசம் 🙂

    —பதிவு காத்து வாங்கலையே —

    காற்றை வாங்க முடியுமா! சுவாசிப்பு சம்பந்தப்பட்டதாச்சே 😉

    ராம்… On Company (ஓசி) கொடுத்ததிற்கு நன்றி.

    —-நமக்குத்தான் வெவகாரமான வெப்சைடெல்லாம் தெரியிறதில்லே—

    என்னை மாதிரியே நீங்களும் இருக்கீங்களே! நமக்கெல்லாம் என்ன தெரிஞ்சிருக்கு 😀

    —-emaathaatheenga appuusss..oree peelingsu—

    காற்று வாங்கப் போனேன்…
    ஒரு கவிதை வாங்கி வந்தேன்! (கவிதை கிடைக்குமா கவிஞரே?)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.