சனிக்கிழமை இரவுகளிலும் இன்ன பிற நாட்களில் மறு-ஒளிபரப்பாக வரும் Saturday Night Live-இல் முன்னுமொரு காலத்தில் பமீலா ஆண்டர்சன் தோன்றினார்.
அன்று உதிர்த்த இந்த புகழ்பெற்ற வசனம் மனதில் தங்கிப் போனது:
You know, if you’re nervous on stage, you actually should BE naked!
சத்தியமாய் உதிர்த்த வார்த்தைகள்தான்; உதிர்ந்த வேறெதிலும் லயிக்கவில்லை. ‘எனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே நான் செய்ய முடியும்!‘ என்கிற ரீதியில் பமீலாவின் செய்கை அதிர்ச்சியை வரவழைக்காமல் புன்னகையைக் கொடுத்தது.
என்னுடைய நெஞ்சுக்கினிய ஏழு நாயகிகளை இந்த வாரம் உலவவிட உத்தேசம்.
இது முதல் போணி!












இது அந்த கப்பூர் பொண்ணா?
அட SNL… ம்ம்ம் எனக்கும் ரெம்ப பிடிக்கும்.
கப்பூரா… காயத்ரி ஜோஷி. ‘லகான்’ இயக்குநரின் அடுத்த படம் ‘ஸ்வதேஸில்’ ந்டித்தவர்.
அட உங்களுக்கும் பம்மிய பிடிக்குமா நான் அவங்க படம் “ஒன்னு விடாம£” பாப்பனுங்க 😛
பகலிலேயே குவார்ட்டரோடு சகவாசமா 🙂