Raama Narayanan becomes Director – State Sangeetha Nataka Academy


தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் இராம. நாராயணன் :: Tamil Nadu Iyal Isai Nadaga Mandram

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர் இராம. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதலமைச்சர் கருணாநிதி புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.

மன்றத்தின் உறுப்பினர் செயலராக கவிஞர் இளையபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

2 responses to “Raama Narayanan becomes Director – State Sangeetha Nataka Academy

  1. Unknown's avatar கோவி.கண்ணன்

    //தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் //

    oh my god, tamilnadu become animal kingdom

  2. Unknown's avatar பிரதீப்

    அட அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தா விசு இந்தப் பதவிக்கு வந்திருக்கப் போறார்… இது ஒரு வாரியத் தலைவர் பதவிய விட பெரிசா என்ன?

    இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா…

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.