ஆப்பு


அடிப்பது அம்மா அலை..எதிர்ப்பவர் யாரும் இல்லை – ஜெ முழக்கம்

அவசர ஆப்பு

வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு – விஜயகாந்த் பத்து சீட்டாவது பிடிப்பார்- சிலர் கணிப்பு

ஆசை ஆப்பு

(இங்கு ஆப்புக்கள் அப்டேட் செய்யப்படும்)

31 responses to “ஆப்பு

  1. Unknown's avatar முத்து(தமிழினி)

    Tamil Nadu
    ——————————————————————————–

    Party Leads
    DMK+ 162
    ADK+ 72
    DMDK 0

  2. Unknown's avatar முத்து(தமிழினி)

    A VIJAYKANTH
    DMDK
    Lost (VRIDHACHALAM)

    this is from NDTV

    ஆப்புடி ஆப்பு

  3. Unknown's avatar பொன்ஸ்

    NDTV.com says DMDK is leading in 2 constituencies.. Where exactly are they leading? Any idea?

  4. Unknown's avatar முத்து(தமிழினி)
  5. Where are those people who predicted 70 seats for DMDK???

  6. vijayakanth lost…ayyoooooo paaavaam…

  7. கூட்டி கழிச்சு பாத்தா ஆதிமுகவுக்கு லாபம்- தினமலர் இன்றைய செய்தி

    http://www.dinamalar.com/2006may11/teakadai.asp

    ஆப்பு வச்சாங்களா??? 😉

  8. same place wherever the people who said vijayakanth will lose deposit has gone

  9. உலகத்துல எதை நம்புறதுன்னே தெரியலை.
    தினமலர் http://dinamalar.com/electionresult/resultdisplay.asp , மற்றும் தட்ஸ் தமிழ் இணையத்தளங்களில் விஜய்காந்த் வெற்றி பெற்றுள்ளதாய்ச் சொல்லியுள்ளார்கள். தினமணியில் தோற்றுவிட்டதாய்ச் சொல்கிறார்கள். இரண்டும் ஒரே சமயத்தில் சாத்தியமா?.

  10. Unknown's avatar முத்து(தமிழினி)

    ஜெர்மன்,

    ஒன்று புரிஞ்சுக்கணும்…

    கருத்தை பாரு ..கர்த்தாவை பார்க்காதே என்பது எப்போதுமே சரியாக இருக்காது..

    தினமலர் நல்ல பத்திரிக்கை அல்ல

  11. தமிழினி முத்து,
    இன்னும் எனக்குச் சந்தேகம்தான். தினமணியைப் பாருங்கள், http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20060511000858&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0
    தலைப்பும் செய்தியும் தலைகீழாக உள்ளன :-D.

  12. தவறான தகவலுக்கு வருந்துகிறோம்

    விஜயகாந்த் வெற்றி

  13. Unknown's avatar முத்து(தமிழினி)

    விஜயகாந்த அபிமானிகளுக்கு சந்தோஷ செய்தி

    விஜயகாந்த முன்னணி…என்.டி.டி.வி

  14. Unknown's avatar பொன்ஸ்

    Even NDTV has reverted to “Vijayakanth Leading”..

  15. guys- please eat what all you said about vijayakanth!

  16. Even though DMK alliance has won, MK would still have to worry, because he will need the support if Congress to sit in power. So he will no longer be able to threaten the Union Government just like he has been doing since May 2004. If he does threaten, the Congress too would threaten him in Tamil Nadu.

    This would be good and I hope that MK would have be restraint at least on some issues.

    I am happy that the Tamil Nadu people have given such a coalition government and did not give a clear majority for the DMK.

  17. Unknown's avatar முத்து(தமிழினி)

    sriram,

    i fully agree with you

  18. //A VIJAYKANTH
    DMDK
    Lost (VRIDHACHALAM)

    this is from NDTV

    ஆப்புடி ஆப்ப//

    அவசரப்பட்டு ஆப்படித்த முத்துவே உங்களுக்கும் விஜயகாந்த் ஒரு ஆப்பு வைத்துவிட்டார். உண்மையிலேயே இது தான் “ஆப்புடி ஆப்பு”

  19. Unknown's avatar முத்து(தமிழினி)

    //அவசரப்பட்டு ஆப்படித்த முத்துவே உங்களுக்கும் விஜயகாந்த் ஒரு ஆப்பு வைத்துவிட்டார். உண்மையிலேயே இது தான் “ஆப்புடி ஆப்பு” //

    காத்திருந்து ஆப்படித்த தயாவிற்கு என் பாராட்டுக்கள்..மற்றும் வாழ்த்துக்கள்…

  20. //I am happy that the Tamil Nadu people have given such a coalition government and did not give a clear majority for the DMK.//

    Sriram..It is a good starting right !!

  21. Unknown's avatar மாயவரத்தான்...

    //முத்து ( தமிழினி) said…
    ஜெர்மன்,
    ஒன்று புரிஞ்சுக்கணும்…
    கருத்தை பாரு ..கர்த்தாவை பார்க்காதே என்பது எப்போதுமே சரியாக இருக்காது..
    தினமலர் நல்ல பத்திரிக்கை அல்ல//

    அவசரப்பட்டு விஜய்காந்த் தோல்வி என்று உளறிக்கொட்டிய தமிழினி முத்து இதை ஒப்புக் கொண்டு தான் ஒரு நல்ல வலைபதிவர் அல்ல என்று சுய வாக்குமூலம் கொடுப்பாரா? அல்லது ஊருக்கு தான் உபதேசமா?!

  22. Unknown's avatar முத்து(தமிழினி)

    mayu,

    that was based ona news from ndtv..it was clearly mentioned…

    anyway i respect loser’s sentiments..for next five years whatever u tell i will agree..

    btw iam not the best blogger..

    hope this is fine for you

  23. Unknown's avatar அருண்மொழி

    தல,

    அவாளுக்கு தினமலத்தில் வரும் செய்திதான் சரியானது. ஏதாவது மேற்கோள் காட்டவேண்டும் என்றால் அதில் இருந்துதான் காட்டவேண்டும். அப்பதான் ஒத்துக்கொள்வார்கள்.

    அவரே தோல்வியால் பினாத்திகொண்டு இருக்கிறார். ஏதாவது சரியான கேள்வி கேட்டால் உடனே ஜகா வாங்கிவிடுவார். ரொம்ப குடைந்தால், வலைப்பூவே அவர் கண்டுபிடிப்பு மாதிரி உளற ஆரம்பித்துவிடுவார். அவர சும்மா விட்டுவிடுங்கள்.

    அருண்மொழி
    தி.ரா.மு.மு.

  24. Unknown's avatar மாயவரத்தான்...

    அருண்மொழி என்ற புதிய பெயரில் ‘அவதாரம்’ எடுத்திருப்பவரே.. உங்கள் வழியிலேயே வருகிறேன். உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் அதனை ‘மலத்தை’ காட்டி தானே விளக்க வேண்டும். கம்ப்யூட்டரை காட்டினால் உமக்கு புரியுமோ?! யார் யார்கிட்ட எதை காட்டணும்னு விவஸ்தை இருக்கு தெரியுமா? தோல்வியால் யார் பினாத்துவது? அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் அனைவரும் பினாத்திக் கொண்டு இருந்ததாக சுய வாக்குமூலம் கொடுக்கிறீர்களா? வலைப்பூ இல்லாதவர்களெல்லாம், வைத்து தனது கருத்தை தைரியமாக எழுத துணிவில்லாதவர்கள் எல்லாம் வலைப்பூ பற்றியெல்லாம் பேசுவது, மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவன் ‘நீங்க எல்லாம் படிச்சு என்னத்த கிழிச்சீங்க’ என்று கேட்பதை விட கேவலமானது.

  25. Unknown's avatar மாயவரத்தான்...

    சொல்ல மறந்திட்டேன் முத்து (தமிழினி).. //btw iam not the best blogger..//

    நீங்கள் சரியாக சொன்ன ஒரே வாசகம் இது தான் 😀

    by-the-way, I’m not a loser, as I’m not the blind supporter of Jaya. But I’m a blind opponent of Karunanidhi.

    There r lot of differences in these 2 statements. Sit relax and think about it. You will get the answer.

    Hope this clearly explains my position. 😀

  26. Unknown's avatar முத்து(தமிழினி)

    //நீங்கள் சரியாக சொன்ன ஒரே வாசகம் இது தான் :D//

    REALLY THIS IS TRUE…SOME MAY NOT AGREE WITH THIS..BUT I AGREE… SURE…..

    //by-the-way, I’m not a loser, as I’m not the blind supporter of Jaya. But I’m a blind opponent of Karunanidhi.//

    ஜெயலலிதா தோற்றதினால் நீங்கள் தோற்கவில்லை நண்பரே… கருணாநிதி ஜெயிதததால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்றும் ஆர்க்யூ செய்யலாம் அல்லவா 🙂

  27. Unknown's avatar அருண்மொழி

    //அருண்மொழி என்ற புதிய பெயரில் ‘அவதாரம்’ எடுத்திருப்பவரே..//

    ரொம்ப டாங்ஸ்னா. ஒரு சின்ன doubt. நான் 10வது அவதாரமா இல்ல 11ஆவதா?. சொன்னீங்கன்னா வசதியா இருக்கும். கட்டவுட் ஏற்பாடு பண்ண வசதியா இருக்கும்.

    //உங்கள் வழியிலேயே வருகிறேன். உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் அதனை ‘மலத்தை’ காட்டி தானே விளக்க வேண்டும். கம்ப்யூட்டரை காட்டினால் உமக்கு புரியுமோ?! யார் யார்கிட்ட எதை காட்டணும்னு விவஸ்தை இருக்கு தெரியுமா?//

    ரொம்ப கரீக்டு. அப்ப உங்களுக்கும் இது பொருந்தும்தானே??. அப்புறம் ஏன் மலத்தையே புடிச்சுன்டிருக்கேள்.

    //தோல்வியால் யார் பினாத்துவது? அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் அனைவரும் பினாத்திக் கொண்டு இருந்ததாக சுய வாக்குமூலம் கொடுக்கிறீர்களா?//

    மத்தவங்களை பற்றி எனக்கு தெரியாதுன்னா (நான் வலைபூ அத்தாரிடி கெடயாதுங்க). உங்க பாஷைல சொல்லனும்னா – I’m not a blind opponent of jayalalitha. அப்புறம் ஏன் நான் பினாத்த போறேன்.

    So “Sit relax and think about it. You will get the answer.”

    //வலைப்பூ இல்லாதவர்களெல்லாம், வைத்து தனது கருத்தை தைரியமாக எழுத துணிவில்லாதவர்கள் எல்லாம் வலைப்பூ பற்றியெல்லாம் பேசுவது, மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவன் ‘நீங்க எல்லாம் படிச்சு என்னத்த கிழிச்சீங்க’ என்று கேட்பதை விட கேவலமானது.//

    அப்படீங்களா. இது நல்ல கருத்தா இருக்குதே. முடிந்தா தமிழ்நாட்டு பாடநூலில் சேர்க்க சொல்கிறேன். அப்ப சரக்கு அடிக்கிறவர்தான் டாஸ்மார்க் பற்றி பேசவேண்டுமா?.

  28. Unknown's avatar அருண்மொழி

    மாயவரத்தாரே ஏன் Tension ஆகிறீர்கள். அதான் தலயே போட்டிக்கு வரல என்று தன்னடக்கமாக சொல்லிட்டார்ல.

    So sit back relax & cool down. ஏம்பா யாரங்கே, சாருக்கு ஒரு சோடா குடுபா.

    அருண்மொழி
    தி.ரா.மு.மு.

  29. Unknown's avatar அருண்மொழி

    அய்யோ தலைவா,

    அவருக்கு தெரியாம சோடா குடுக்க சொல்லிட்டேன்.

    பெருநர்

    வலைபூ Super Star தலைவர் (தலைவர் பேர் சொல்லக்கூடாதுபா).
    தி.ரா.மு.மு.

    தலைவரின் கோபத்திற்கு ஆளான நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.

    அருண்மொழி.
    தி.ரா.மு.மு.

    பொதுக்குழு எப்ப கூடுது தலைவா?

  30. தி.ரா.மு.மு யில் உள்ளவர்கள் யாரையும் கும்பகூடி போட்டுத்தாக்க 🙂 வேண்டிய அவசியம் இல்லாததினால், நான் வெரும் பார்வையாளனாக மட்டுமே. சக ராஸ்கலின் மேல் உள்ள நம்பிக்கையினால்…:-))

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.